1936 -1937 - சதிலீலாவதி -இரு சகோதரர்கள் - சீமந்தினி-
போன்ற எல்லிஸ் R டங்கன் படப்பிடிப்பின்போது எடுத்த
மிகப் பழைய ஆவணம் இது.
எம்ஜிஆர் -முதற்படக்காட்சி - பழைய குழந்தைத் திருமணம்
படப்பிடிப்புத் தளங்கள் என அபூரவமான காட்சிகள் கொண்ட பொக்கிஷம் இது .
https://www.youtube.com/watch?v=BgW1pnCQBmo#t=37
மிஸ் மாலினி ஜெமினி கணேசன், ஜாவர் சீதாராமன் , புஷ்பவல்லி.
சேது பந்தனம் (1937) என்ற படத்தில் அனுமனாக.
இவர் நடிகர், சங்கீத வித்வான்.
ஜெமினி ஸ்டுடியோவில் எஸ். ராஜேஸ்வர ராவுடன்
சேர்ந்து பல படங்களுக்கு இசையமைத்தவர்
எம் ஜி ஆர் நாடக மன்றம்" என்கிற பெயரில் நடைபெற்ற "இன்பக்கனவு", "சுமைதாங்கி" மற்றும் "இடிந்த கோவில்" ஆகிய நாடகங்களில் நடித்த குழுவினருடன்
"இடிந்த கோவில்" மற்றும் "இன்பக்கனவு" நாடகங்களின் விளம்பர போஸ்டர்கள்
"அட்வோகேட் அமரன்" என்கிற எம் ஜி ஆரின் கடைசி நாடகம், நாயகியாக நடிகை ஜி சகுந்தலா