Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. 🎧 அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! ஆரியங்காவில் ஐயனே சரணம் ஐயப்பா பொன்னடியைப் பொற்றுகின்றோம் சரணம் ஐயப்பா கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா! வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
  2. 🎶 சிலைவடித்து உயிர்கொடுத்த சிர்ப்பி வாழணும் மலையழகாம் மாத்தளையில் தேரு ஓடணும் சிலைவடித்து உயிர்கொடுத்த சிர்ப்பி வாழணும் மலையழகாம் மாத்தளையில் தேரு ஓடணும் 🎶
  3. 🎧 குரும்பசிட்டியில் ஐயனுக்கு ஆலயம்! சாமி சரணம், ஓம் சரணம்! குரும்பசிட்டியில் கொடி மரங்கள் ஆடுதே! ஐயனின் மகிமை பாடுதே,
  4. ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி வந்தது அகில உலகிற்கும் ஆதி பரம்பொருள் நீ ஆலய திருவிழா சேரும் நேரத்தில் தூய சிந்தையுடன் நின் திருவடி சேரவே 👍🔔
  5. முருகவேள் முந்து, முருகா முருகா! செல்வம் கதித்தோங்கும் சித்தி தரு வேலவா! துன்பம் நீக்கிடும் தெய்வம் நீயே, அன்பால் வாழ்வை நிறைத்திடு முருகா! வேலாயுதம் தாங்கி வீரமிகு கந்தா, பழனியில் விளங்கும் பாசமிகு பெருமான், பரிவால் வரமளிக்கும் அருளான மனிதன்! அழகான மயில்மேல் அமர்ந்த சுவாமி, அருள்மழை பொழியக் காத்திடும் ஈசன்! வலிமையும் தெய்வமும் உன்னாலே வந்து, வாழ்வின் வெற்றியாய் விளங்கிடும் அந்தோ! சூரனை வென்ற சூரியனாய் , சொற்பதம் அறியாமல் காத்திடும் வீரர்! கந்த சஷ்டியில் காட்சி தரும் கந்தா, கருணை தரும் கணபதி தம்பி! அழிக்கின்ற துன்பம் விலகிடும் தெய்வம், ஆசையும், ஆசீ தரும் எங்கள் தெய்வம்! அறுபடை வீரனே, அகிலத்தின் வேந்தே , அழகான வழியில் நம்மைக் காக்கின்றீர்! பழனி மலையில் பிறந்த பரமன், பரவசமாய் நம் நெஞ்சம் புகழும் கனவன்! பாவங்கள் தீர்க்கும் புண்ணிய நாயகா, பூமியில் சீருடன் வாழ்ந்திட அருள்வாய்! முருகவேள் முந்து, முருகா முருகா, செல்வம் பலிக்கக் கதித்தோங்கும் பெருமாள், அன்பு நிறைந்தது ஆறுமுகம் உன் முகம், ஆசீ அருளாக எங்களைப் படைத்திடு முருகா! முருகா முருகா, கதித்தோங்கும் கந்தா, வேலவா வந்தருள்வாய் வாழ்விற்கு வலிமை தந்தருள்வாய்! அழகான மயில் மீதேறி விளங்கும் தெய்வமே, அறுபடை வேலன் ஆனந்த கந்தமே!
  6. 🎧 செல்வம் பலிக்கக் கதித்தோங்கும் முருகா, திருமகனே ஈசன் திருமகனே சிவபெருமானின் குமரனே சரவணா! வேல் தாங்கி வந்து நமக்கே விளங்கும், வீரக் கதையை உருவாக்கும் வேலவா!
  7. 🎧 அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா.. அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா இருக்கும் வாழ்வை சிறக்க‌ வைக்கும் ஐயப்பா ஈர்க்கும் காந்தமலையப்பா ஐயப்பா உள் ஒளியைத் தோற்றுவிக்கும் ஐயப்பா ஊறிவரும் உணர்வடக்கும் ஐயப்பா என்னை உன்னுள் நெருங்க‌ வைத்த‌ ஐயப்பா ஏக‌நிலை ஏறவைத்தாய் ஐயப்பா (அருள்) ஐம்புலனாம் புலியைவெல்லும் ஐயப்பா ஐயம் தீர்க்கும் தெய்வம் ஐயப்பா ஒருமையுள்ளம் குடியிருக்கும் ஐயப்பா ஓங்கும் மலை வேந்தனப்பா ஐயப்பா ஔவைக்குறள் யோகம் கொண்ட‌ ஐயப்பா செவ்வேளின் மணிகண்டா ஐயப்பா அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா... அருள் மணக்கும் ஆண்டவனே ஐயப்பா ஆதி ஞான‌ ஜோதியப்பா ஐயப்பா.. ஐயப்பா..சுவாமி.. ஐயப்பா..சுவாமி.. ஐயப்பா..சுவாமி..ஐயப்பா. 👍🔔
  8. அடுக்கரளி ஏலேலோ பூவெடுத்து பூவெடுத்து பூவெடுத்து அம்மனுக்கு ஏலேலோ சாத்திவிட்டால் சாத்திவிட்டால் அம்மனுந்தான் ஏலேலோ சாத்திவிட்டால் சாத்திவிட்டால் அம்மனுந்தான் ஏலேலோ சாத்திவிட்டால் சாத்திவிட்டால் அம்மனுந்தான் ஏலேலோ அலங்காரமா அலங்காரமா
  9. குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும் கூவுது குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும் கூவுது கோதை கண்ணகி அம்மன் கோயில் அரச மரத்தின் கிளையிலமர்ந்து குயிலும் கூவுது கொம்பமர்ந்து குயிலும் கூவுது
  10. களுவாஞ்சி நகர் உறை கண்ணகையே உன் கமல மலர்பதங்கள் காணவந்தோம்
  11. 🙏🏾🌺 🙏🏾 மனசு மயங்கிடும் மாலையிலே அந்த மல்வில் மாயவன் சாலையிலே
  12. 🙏❤️🙏 மண்டூர் துறைமுகத்தடி மகமாரி காவியம் திருவளரும் மண்டூரில் வந்தவதரித்த தேவிமகமாயி காவியம் இயற்ற
  13. 🙏🏾🙏🏾ஜெய ஜெய தேவி ஜெய்யா ஜெய தேவி 🙏🏾🙏🏾ஜெய ஜெய தேவி ஜெய்யா மதியா மெத்தாஜெ
  14. சித்தி விநாயக சரணம் சரணம் உன் பாதம் பணிந்தோம் தினமும் தினமும்
  15. 🙏❤️🙏 விநாயகர் பாடல் அறுகம்புல் நாயகனே ஆட்க்கொள்ள வேண்டுமய்யா அழகுத்திருக்காட்ச்சியால் அருள் புரிய வேண்டுமய்யா
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.