Jump to content

அன்புத்தம்பி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    5555
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by அன்புத்தம்பி

  1. Starring: Roja Ramani, Kamal Haasan, Nagesh, Prameela, Srikanth, Sachu Director: Jos A.N. Fernando Music: G. Devarajan Year: 1974 வெள்ளி ரதங்கள் அழகு மேகம் செல்லும் வீதி சிவந்த வானம் பாவை நெஞ்சில் இளமை ராகம் பாட வந்தது பருவ காலம்
  2. Oru nadigai nadagam parkiral ( 1978 ) Director : A.beemsingh Music director : M.S.viswanathan எத்தனை மலர்கள் எத்தனை நிறங்கள் எத்தனை மணங்கள் திருமணங்கள் அத்தனை மலரும் உதிர்வதில்லை
  3. Starring: Gemini Ganesan, Bharathi, Kanchana Director: C. V. Sridhar Music: M. S. Viswanathan Year: 1971 காற்றில் ஆடும் மாலை என்னை பெண்மை என்றது காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது இதழுடன் இதழாட நீ இளமையில் நடமாடு நினைத்தால் போதும் வருவேன்.ஆஆ... தடுத்தால் கூட தருவேன்
  4. Thaaye Unakkaga 1966 directed by P. Pullaiah stars Sivaji Ganesan, S. S. Rajendran, R. Muthuraman, Padmini and Santha Kumari musical K. V. Mahadevan Singer: B. Vasantha இயேசு நாதர் பேசினால் அவர் என்ன பேசுவார் ஏழை நெஞ்சம் அமைதி கொள்ள பார்வையிலே பழுது வந்தால் தேவனை கேளுங்கள்
  5. Starring: Sivakumar, Sreekanth, Jayachitra, Jayasudha, Nagesh, Major Sundararajan Director: Nasir Hussain Music: R. Thyagarajan Year: 1974 கழுத்தில் போடணும் அதை நான் தரும் திருநாள் வரும் வரட்டும் அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்..
  6. Starring: M. K. Muthu, Ambare Director: Krishnan–Panju Music: M. S. Viswanathan Year: 1973 இனி தனிமையில்லை பகல் இரவுமில்லை நாம் வாழ்ந்திருப்போம் இனிதாக
  7. Puguntha Veedu Starring : AVM Rajan, Chandrakala Music : Shankar Ganesh Year: 1972 மங்கை என் வாழ்வில் ஒளி விளக்கு... அது மன்னவன் ஏற்றிய திருவிளக்கு இளமை தரும் மயக்கம் இனிமை அதில் பிறக்கும்
  8. Starring: M. G. Ramachandran, Nagesh, Latha Director: M. G. Ramachandran Music: MS Viswanathan Year: 1973 தத்தை போலத் தாவும் பாவை பாதம் நோகும் என்று மெத்தை போல பூவைத் தூவும் வாடைக் காற்றும் உண்டு வண்ணச்சோலை வானம் பூமி யாவும் இன்பம் இங்கு இந்தக் கோலம் நாளும் காண நானும் நீயும் பங்கு
  9. Film Abhimanyu Music Director, MSV 1948 M.G.Ramachandran and M.N.Nambiar புது வசந்தமனோ வாழ்வினிலே .............
  10. Starring: M. G. Ramachandran, Radha Saluja, Pandari Bai Director: A. Jagannathan Music: MS Viswanathan Year: 1975 சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம் அசல் இவ்விடம் நகல் அவ்விடம் அழகென்பதே விஷமாகுமோ எங்கேயோ பார்த்த ஞாபகம்
  11. Movie Name: Palabishegam Hero: Jaishankar Heroine: Sripriya Music By: Shankar Ganesh 1977 புள்ளையில் உசந்த புள்ள பூமியிலே என்ன புள்ள....? அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம் வாரி வழங்கும் தென்னம் புள்ள…..அ..அ… வாரி வழங்கும் தென்னம் புள்ள...
  12. Naan Yaen Priandhaen (1972) Direktor: M. Krishnan Nair Musik : Sankar Ganesh உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது உயிர் கொண்ட ஓவியம் ஒன்று துணை வந்து சேர்ந்ததென்று மனம் கொண்ட இன்பமெல்லாம் கடல் கொண்ட வெள்ளமோ பாடல் :- உனது விழியில் எனது படம் :- நான் ஏன் பிறந்தேன் பாடலாசிரியர் :- புலமைப் பித்தன் பாடகர் :- டி.எம். சௌந்தரராஜன் பாடகி :- பி.சுசீலா நடிகர் :- எம்.ஜி. ராமச்சந்திரன் நடிகை :- கே.ஆர். விஜயா இசை :- சங்கர் கணேஷ் இயக்கம் :- எம். கிருஷ்ணன் நாயர் ஆண்டு :- 09.06.1972
  13. இசையமைப்பு எஸ். வேதாச்சலம் (வேதா ) கவிஞர் மருதகாசி ஜிக்கி, பி. லீலா குரல் Starring: Sriram, Vyjayanthimala, N. T. Rama Rao, Sivaji Ganesan Year: 1956 இத்தனை நாளாய் எங்கே போயிருந்தாய்,,,,,,,,,
  14. Music: Gangai Amaran Direction: M.A.Kaja Producer: Sri Devi Priya Films Cast: Vijayan, Shobha, Vijaybabu Release 1979 விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ என் கண்ணே ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ
  15. Starring By: T. R. Mahalingam,Pandari Bai,Mynavathi Director By: G. R. Nathan Music By: Viswanathan-Ramamoorthy Film Year: 1958 சங்கொலித்து முரசு கொட்டும் தமிழர் குலம் வாழும் மலை தந்து தந்து பெருமை பெற்ற பாரியின் பரம்பு மலை…. சங்கம் தந்த பெருமை பெற்ற பாரியின் பரம்பு மலை….
  16. Movie:Nilave Nee Saatchi Music: MSV Singer:SPB Starring:Jaishankar,K.R.Vijaya Directed by P.Madhavan Year: 1971 மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து அருமை.,அருமை.
  17. Starring: Sivaji Ganesan, Padmapriya, R. Muthuraman Director: C. V. Sridhar Music: MS Viswanathan Year: 1975 :பறவைகளின் ஒலியமுதம் பருவமகள் இசை அமுதம் பாராட்ட நீராடினாள் தாலாட்ட உனைத் தேடினாள்
  18. Starring: Gemini Ganesan, Sujatha, Kamal Haasan Director: Valampuri Somanathan Music: M. S. Viswanathan Year: 1976 வசந்தங்கள் வரும் முன்னே வெயில் வந்ததே மழைக்கால மேகங்கள் கலைக்கின்றதே பொன்னானாள் விலையில்...👌
  19. Movie Manamulla Marutharam Starring : K. Balaji, B. Saroja Devi, K. A. Thangavelu Music: K. V. Mahadevan Year: 1958 மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம் மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம் உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம் எண்ணம் - மருதகாசி குரல் - சீர்காழி கோவிந்தராஜன்
  20. Raja Rajeswari 1979 directed by N. Sambandam produced by Cinimaalaya. Starring R.Muthuraman, Sujatha, Srikanth, Aparna, Surulirajan and Sachu.
  21. Starring: MGR, Jayalalithaa, Major Sundarrajan, S. A. Ashokan Director: B. R. Panthulu Music: M. S. Viswanathan Language: Tamil Year: 1970 மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா... மாடியிலே காலெடுத்து மடியிலே விழுந்தேன் மாளிகைக்கு நன்றி சொல்வதா...
  22. Starring: P. Bhanumathi,K. A. Thangavelu Director: R. R. Chandran Music: T. R. Pappa Year: 1956 ஆண்டி எங்கே அரசனும் எங்கே ஆண்டி எங்கே அரசனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே அறிஞன் எங்கே அசடனும் எங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆவி போன பின் கூடுவார் இங்கே ஆகையினால் இது தான் நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
  23. Engaveetu Rani Sivaji Ganesan K.R.Vijaya Gruhapravesam movie எங்க வீட்டு ராஜாவுக்கு இளமை திரும்புது வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது😍
  24. Starring: MG Ramachandran, B.Saroja Devi Director: P. Madhavan Music: Viswanathan Ramamoorthy Year: 1964 அள்ளி அள்ளி கொண்டு செல்ல என்ன தயக்கம்.. பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ அதைத் தொட்டு விடத் துடிப்பதிலே என்ன சுகமோ
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.