Jump to content

குட்டி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4458
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by குட்டி

  1. வெறும் பாராட்டு மட்டுமா ராசராசன்? ஒரு பாலப்பப் பாசல் அனுப்பி இருந்தால் நல்லா இருந்து இருக்கும்...
  2. பரனைட்திலிருந்து சென்டிகிரேட்க்கு மாற்றும் போது (-40பாகைF - 32பாகை)x 5/9 -72 )x 5/9 =-40பாகைC சென்டிகிரேட்டிலிருந்து பரனைட்க்குக் மாற்றும் போது (-40பாகைC x 9/5)+32 -72 + 32 =-40பாகைF ஃ-40பாகை வெப்பநிலையில் சென்டிகிரேட்(Centigrade) மற்றும் பரனைட்(Fahrenheit) அளவீடுகளில் ஒரே வாசிப்பு காட்டப்படும்.
  3. உண்மையில் இன்று தான் உங்கள் பிறந்தநாள என்று தெரியாது, உங்கள் பிறந்தநாள் என்று யாழில் போட்டு இருக்கிறார்கள். நான் யாருக்கும் பிறந்தநாள் வாழ்த்து இணையத்தில் சொன்னதில்லை, சொல்லவேண்டும் என்றும் தோன்றியதும் இல்லை. உங்கள் எழுத்தாற்றலால் தமிழ் சமூகத்திற்கு ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வைகயில் உங்கள் சேவை மென்மேலும் தொடர்ந்தது சிறக்க எனது வாழ்த்துக்கள்.
  4. சரியான பதில் 30km/h கறுப்பி, 30-40 மைல்கள் என்று போட்டு இருந்தீர்கள். How fast can a dolphin swim? A: 30km per hour சரி அடுத்த கேள்வியை கேளுங்கோ...
  5. ஜீவா நான் ஏன் சொன்னேன் என்றால், விவேக்கின் கொமெடி பார்த்து இருப்பீங்கள்... 'சந்தேகம் கேட்பதற்காக போன் பண்ணி நீங்கள் வெறும் தாஸா இல்லை லாடு லபக்கு தாஸா என்று கேட்பார்...' பகிடியாகத் தான் சொன்னான், நீங்கள் feel பண்ணாதேங்கோ...
  6. ரொம்பத் தூரம் வேகமாகப் போறீங்கள் கறுப்பி, கொஞ்சம் ரிவேஸ் கியர் போட்டு வாங்கோ... (32 to 40 kilometers) per hour -சரியான பதில் பக்கத்தில் தான் இருக்கு என்று சொன்னேன். [32 to 40 kilometersக்கு உள்ள தான் இருக்கு சரியான பதில்]
  7. உங்கட விஞ்ஞான வாத்தியாருக்குப் பெயர் தாஸ் ஆ? ஜீவா வாத்தியாரின் போன் நம்பர் இருந்தால் போன் பண்ணி சந்தேகம் கேட்கலாமே?? முயற்சி திருவினை ஆக்கும்
  8. 25 (மைல்) mph இல்லை, km per hour-இல் சொல்லவும்... ஜீவா சொன்னது nearest
  9. சரியான பதிலுக்கு மிக அருகில் தான் பதில் சொல்லி இருகிறீங்கள் ஜீவா... சரியான பதில் பக்கத்தில் தான் இருக்கு. முயற்சி செய்யுங்கள்... கேள்வி கேட்கவேணும், அப்போது தான் எல்லாரும் பங்கு பெறலாம்.
  10. டொல்பின் மணத்தியாலத்திற்கு எவ்வளவு வேகமாக நீத்தும்? சரியான பதில் தரும் களஉறவு அடுத்த வினாவைத் தொடுக்க வேண்டும் என்று ஒரு சிறிய நிபந்தனையை முன்வைத்தால் தான் இந்தத் திரி ஆர்வமாகப் போகும் என்பது எனது தாழ்மையான கருத்து.
  11. கொஞ்சம் வித்தியாசமான பழைய பாடல் இது, பாட்டுக்குள் பாட்டு வருவது போன்று இருக்கும். பாடலின் ஆரம்பத்தில் தொடக்கி முடிவு வரை இசையுடன் ஒரு மணி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. கவிஞர் கண்ணதாசனின் கவி-வரிகளும், எம்.எஸ். வி. விஸ்வநாதனின் இசையும் ஒன்றிணைந்தது ஜெயச்சந்திரன், வாணி ஜெயராமின் குரல்களுக்கு மேலும் இனிமை சேர்த்துள்ளது. ஆடி வெள்ளி பாடல்: ஆடி வெள்ளி தேடி உன்னை திரைப்படம்: மூன்று முடிச்சு பாடியவர்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ். விஸ்வநாதன் ஆண்டு: 1976 ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் ம்ம்ம்ம்ம்ம்ம் காவிரியின் ஓரம் ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம் ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம் ஓசையின்றிப் பேசுவது ஆசையென்னும் வேதம் ஆசையென்னும் வேதம் அஹ்ஹஹ்ஹா அஹ்ஹஹ்ஹா ஆஆஆஆஆ ஆஆஆஆஆ ஆசையென்னும் வேதம் வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும் வேதம் சொல்லி வேடமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும் நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம் ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம் வீணை அவள் சின்னம் நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம்த நம்தனம் அஆஆஅ ஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆ ஆஆ ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆ வீணை அவள் சி்ன்னம் சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச்சிலை கோலம் என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம் காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும் கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும் சங்கமத்தில் கூடும் ஆடி வெள்ளி தேடி ஆஆ.. உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் காவிரியின் ஓரம் ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
  12. சிக்னல் தான் டங்கு அண்ணோய்... ஆனால் அது எனக்கு இல்லை... என் சின்ன மாமாவுக்கு....
  13. நல்ல பாடல் டங்கு அண்ணா... இணைப்பிற்கு நன்றி... ஊரில் பக்கத்துவீட்டில் ஒரு குரல்... நல்ல பாடல்களை எல்லாம் பதிந்து, தானும் அதோடு சேர்ந்து கேரி பாடல்களை வெறுக்க வைத்துக்கொண்டு இருந்தார்... கட்டுப்பகிப் போய் எனது சின்ன மாமா ஒரு நாள் என் அம்மாவிடம் விசாரிச்ச போது, அது அந்த மாஸ்டரின் மகள் இந்தியாவில் சங்கீதம் கற்றுவிட்டு விடுமுறைக்கு வந்திருக்கிறா என்றா.... மாமா என்னைப் பார்த்துவிட்டு பாவம் அந்த மாஸ்டர் என்று சிரிச்சது இன்னும் இந்தப் பாடலை கேட்கும் போது ஞாபகத்தில் வரும்...
  14. சரியான பதில் கறுப்பி... வாழ்த்துக்கள்!
  15. என்ன கொஞ்ச நாளா இந்தப் பக்கம் ஒருத்தரையும் காண இல்லை??? சரி... ஓடி வந்து பார்கிறவையல் பதிலையும் கையோட சொல்லிடுப் போங்கோ... கஷ்டமான கேள்வி இல்லை... 13 ஜூலை 1988ல் வட சீன (மங்கோலிய) இனத்தவரான இவர், இரண்டு சகோதரிகளுக்குக் கடைசித் தம்பியாராகப் பிறந்தர்... கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.... இவர் எதற்காக கின்னசில் இடம்பிடித்தார்? இவரின் பெயர் என்ன?
  16. குமாரசாமி அண்ணோய்... இந்த விளம்பரத்தில வாற Permanent Marker பேனா ஒன்று வாங்கிக் குடுத்தால் ஒட்டுப்பொட்டுகள் வாங்கும் காசும் மிச்சம், கால்வழியவும் ஓட்டாதேல்லே...
  17. இணைப்பிற்கு நன்றி நுணா... நீங்கள் இணைக்கும் பாடல்கள் யாவும் நன்றாக உள்ளது... இங்கே இணைக்கும் போது, (நேரம் இருந்தால்) mp3-யில் தரவிறக்கம் செய்ய கூடிய வகையிலும் இணைக்கமுடியுமா? நன்றி!
  18. பதிவுக்கு நன்றி நுணா... தரவிறக்கம் செய்து விட்டேன்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.