Everything posted by குட்டி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கும், இன்று பிறந்தநாளை கொண்டாடும் கள உறவுகளுக்கும் இனிய பிறந்தாள் வாழ்த்துகள் சண்டைபிடிக்காமல் பகிர்ந்து கொள்ளவும்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கும், அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் சுட்டா மற்றும் கடற்புலிகளின் நினைவுநாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
கற்பிட்டிக் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு
துயிலும் மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பருத்தியன். மீண்டும் யாழ் களத்தில் உங்கள் ஆக்கங்களைக் காண ஆவலாக உள்ளேன்.
-
நான் ரசித்த விளம்பரம் .
- 6ம் ஆண்டு வீரவணக்கம் - லெப்.கேணல் பாவா - லெப்.கேணல் யோகா
வீர வணக்கங்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சேகுவாராவுக்கும் அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்... அடிபடாமல் பகிந்து கொள்ளுங்கோ...- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இணைப்பிற்கு நன்றி நுணா... நான் அதிகம் கேட்கும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.- நான் ரசித்த விளம்பரம் .
http://www.youtube.com/watch?v=tQZBW0TDlPA- பெயர் மாற்றங்கள்.
கரும்பைத் தேடி நிறைய எறும்பு வரும் என்று சொல்லுவார்கள்... பார்த்து வந்து மொய்க்கப் போகுது... கண்ட இடத்தில் கடிச்சு வைக்கப் போகுது... (கட்டெறும்பு கடிச்சால் குறைஞ்சது ஒரு கிழமைக்கு கடிச்ச அடையாளம் போகாது...) பார்த்து....- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
முதல் முதலில் பார்த்தேன் காய்ச்சல் வந்ததே... பாடல் இணைப்பிற்கு நன்றி நுணா...- யாழ்ப்பாணத்து கூழ்.
எல்லாம் பனையும் பனை சார்ந்த பொருட்களின் ஈர்ப்பு சிறி அண்ணா எங்கட வீட்டில அம்மா வாரம் முழுதும் சமைப்பா, வார இறுதியில்(ஞாயிறு)அம்மாவுக்கு சமையலறைப் பக்கம் விடுமுறை. அப்பாவின் சமையால் என்றால் வீடே ஒரு களைகட்டும்... விதம் விதமாக ஆர்வமா, ரசிசுச் சமைப்பார்... சாப்பிடும் போது சாப்பாடு ருசி மட்டும் அதில இருக்காது, அவரின் ரசனையும் அன்பும் கலந்து இருக்கும்... கூழ் காய்ச்சும் நாட்களில் கலனில் கள்ளு வாங்கி வைச்சுப் போட்டுத் தான் கூழ் காய்ச்சவே ஆரம்பிப்பார்கள்... 6, 7 வயிற்றுக்குள்ள இருக்கிற கிருமி எல்லாம் கழுவிக் கொண்டு வெளிய போகும் என்று சொல்லி அப்பப்பா கள்ளுத் தருவர், அதைக் குடிச்சுப் போட்டு வயிறைப் பிடிச்சுக் கொண்டு ஓடுப்பட்டுத் திரிஞ்ச ஞாபகம் இருக்கு...- யாழ்ப்பாணத்து கூழ்.
'பனுவல்' இதன் பெயரைத் தான் மறந்து போனேன், நன்றி சிறி அண்ணா! அப்பப்பா வீட்டில் தான் பலாமரம் இருந்தது, அதனால் அவர் தான் பனுவல் செய்து வைப்பார்... எங்கள் வீட்டில் 2 சிறிய வடலி தான் இருந்தது, வீட்டில் கூழ் காய்ச்சும் போதெல்லாம் அதை வெட்டித் தான் பிழா செய்து கூழ் குடிச்ச ஞாபகம். (இன்றைக்கு கூழ் காய்ச்சலாமா என்று அப்பா கேட்டதும், வடலி வெட்டுவதற்குத் தேங்காய் உடைக்கிற கத்தி என்ர கையில் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கோவன், இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு...)ஆடு அறுக்க முதல்... என்று ஒரு பழமொழி ஞாபகம் வருமே...- யாழ்ப்பாணத்து கூழ்.
யாழ்ப்பாணத்துக் கூழ் இணைப்பிற்கு மிகவும் நன்றி சிறி அண்ணா! எனது அப்பாவுக்கும், அப்பப்பாவுக்கும் மிகவும் பிடித்த உணவு கூழ் தான் . நிழலி உங்கள் அப்பாவுக்கும் பிடித்த உணவா? வீட்டில் உறவுகள் ஒன்றாகா சேரும் போது அப்பா தானே இதனை செய்து பரிமாறுவார்... எல்லா சத்தும் நிறைந்த இந்த உணவுக்கு ஈடு எதுவும் இல்லை என்று சொன்னது கூட ஞாபகம் வருகிறது... கூழை வடலியில் பிழா மாதிரி ஒன்று செய்து (சரியாகப் பெயர் ஞாபகம் இல்லை) அதில் தருவார்... அதன் ருசியே தனி... எனது அப்பப்பா சொல்லுவார், கூழ் நல்ல பதமா செய்து இருக்க என்று அறிய, அந்தக் கூழைக் குடிக்கும் போது, குடிப்பவரின் மூக்கிலிருந்து நீர் சிந்துமாம்... அது ஒரு கனாக் காலம்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எப்ப பொங்கின புக்கையில இப்ப வந்து முந்திரிக் கொட்டையைத் தேடுறீங்கள் சிறி அண்ண????- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
சந்தோசம் காவாலி இசையோ, பாடல்களின் வரிகளோ, பாடியவரின் குரலோ அல்லது மூன்றும் சேர்ந்தோ தெரியவில்லை, கேட்டதில் இருந்து ஒரே முணுமுணுத்த படி... இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று... படம்: குட்டி பாடல்: யாரோ என் நெஞ்சை தீண்டியது பாடகர்கள்: ஸாகர் இசை: தேவி ஸ்ரீ பிரசாத் பல்லவி: யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே தூங்கும் என் உயிரை தூண்டியது யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே வாசம் வரும் பூக்கள் வீசியது தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம் மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம் முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே சரணம் 1 ஓ பேச சொல்கிறேன் உன்னை நீ ஏசி செல்கிறாய் என்னை வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா எண்ணிக கொள்கிறேன் அன்பே காலம் என்பது மாறும் வலி தந்த காயங்கள் ஆறும் மேற்கு சூரியன் மீண்டும் காலையில் கிழக்கில் தோன்றி தான் தீரும் நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே சரணம் 2 ஓ பாதி கண்களால் தூங்கி என் மீதி கண்களால் ஏங்கி எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு சேர்க்கிறேன் தாங்கி நேசம் என்பது போதை ஒரு தூக்கம் போக்கிடும் வாதை என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா? எந்நாளும் மறவாத நாளாகி போகாதா? இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ? நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவி அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
படம்: என் உயிர் நீதானே பாடல்: ஜனவரி நிலவே பாடியவர்கள்: கிருஷ்ண ராஜ், சுஜாதா இசை: தேவா http://www.youtube.com/watch?v=UIYIQJwMH90&feature=related ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தான உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் உன் பெயரை என் மனதில் விதைத்தேன் என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் என்னனமோ பேச எண்ணி தவித்தேன் (பொய் சொல்லாதே ) x3 ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தானா உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் உன் பெயரை என் மனதில் விதைத்தேன் என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் என்னனமோ பேச எண்ணி தவித்தேன் (பொய் சொல்லாதே ) x3 உன்னை விட ரதியும் அழகில்லை (பொய் சொல்லாதே ) உன்னை விட நதியும் அழகில்லை (பொய் சொல்லாதே ) உன்னை விட மலரும் அழகில்லை (பொய் சொல்லாதே ) ஓஓஒ , உன்னை விட மயிலும் அழகில்லை (பொய் சொல்லாதே ) ரதியும் அழகில்லை , நதியும் அழகில்லை மலரும் அழகில்லை , மயிலும் அழகில்லை (பொய் சொல்லாதே ) விண்ணும் அழகில்லை , மண்ணும் அழகில்லை மானும் அழகில்லை , நானும் அழகில்லை (பொய் சொல்லாதே ) ஜென்னல் ஓரம் மின்னல் வந்து சிரிக்கும் கண்ணுக்குள்ளே காதல் மழை அடிக்கும் மூசி நின்று போன பின்பும் எனக்கும் நெஞ்சில் உந்தன் ஞாபகமே இருக்கும் (பொய் சொல்லாதே ) x3 நேற்று வரை நெஞ்சில் யாருமில்லை (பொய் சொல்லாதே ) இன்று முத்த ல் இதயம் துடிக்கவில்லை (பொய் சொல்லாதே ) உன்னை காணும் வரை காதல் தெரியவில்லை (பொய் சொல்லாதே ) கண்ட பின்பு கண்ணில் தூக்கமில்லை (பொய் சொல்லாதே ) நிலவு நீ இன்றி இரவும் எனக்கில்லை பாவை நீ இன்றி பகலும் எனக்கில்லை (பொய் சொல்லாதே ) இன்னும் ஒரு கோடி ஜென்மம் வரும் போதும் வஞ்சி நீ இன்றி வாழ்கை எனக்கில்லை (பொய் சொல்லாதே ) உன் பாதம் பட்ட பூமி எங்கும் ஜொலிக்கும் நீ சுடி கொண்ட காகிதபூ மணக்கும் உன் புன்னகையில் என் மனது திறக்கும் உன் கண்ணசைவில் காதல் கொடி பறக்கும் ( பொய் சொல்லாதே ) x3 ஜனவரி நிலவே நலம்தானா ஜனகனின் மகளே சுகம்தானா உனிடத்தில் என்னை அள்ளி கொடுத்தேன் உன் பெயரை என் மனதில் விதைத்தேன் என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன் என்னனமோ பேச எண்ணி தவித்தேன் (பொய் சொல்லாதே ) x3- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ்க்கு இந்தப் பாடல்... http://www.youtube.com/watch?v=jlPR0-0ZASI&feature=PlayList&p=1ECFE0DC50BB571D&index=28- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ்க்கும், எனையோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! தாமதமான வாழ்த்தாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என்று நினைக்கிறன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கள்ளும், இறால் பொரியலும்... - 6ம் ஆண்டு வீரவணக்கம் - லெப்.கேணல் பாவா - லெப்.கேணல் யோகா
Important Information
By using this site, you agree to our Terms of Use.