Everything posted by குட்டி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி ஜீவாவிற்கு எனது அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
ஓயாத அலைகள் 2ல் வீரகாவியமான மாவீர்களின் நினைவு
வீரவணக்கங்கள்!
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
வீர வணக்கங்கள்!
-
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!" - தியாகச்சுடர் திலீபன்
இந்த இணைப்பிற்கு நன்றி! பருத்தி அண்ணாவின் எழுத்தாக்கங்கள் பல படித்திருந்தேன், அவருக்கென ஒரு தனித் தன்மை எழுத்தில் உண்டு. 2009-ற்குப் பின் அவர் யாழில் எழுதுவதில்லை. கடந்த வருடமென நினைக்கிறன், யாரோ அவரில் அவர் பெயரில் கட்டுரை ஒன்றை கஷ்டப்பட்டு எழுதிப் பதிந்திருந்தார்கள். முதல் பந்தி படித்ததுமே அக்கட்டுரை அவரது எழுத்து இல்லை என்று பலருக்குப் புரிந்திருந்தது.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மோகன் அண்ணா கருத்துக்களத்திற்குக் கருத்துக் கணிப்பு/ வாக்கெடுப்பு நல்ல யோசனை! பழைய பதிவுகளுக்குப் போனால் போகுது விடுங்கோ... (நான் பார்த்ததை நீங்களும் பார்த்து இருப்பீர்கள் தானே... ) அதை காரணமாக வைத்தே பலர் பிரச்சனைக்குரிய பதிவுகளைப் பதிய வாய்ப்புகள் வரலாம். இனிவரும் பதிவுகளுக்கு மட்டும் யார் யார் பச்சை குத்தினார்கள் என காட்ட முடியுமா?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மாத்திட்டாய்ங்கப்பா... ஆனாலும் நான் பார்த்தனே.... :lol: நேற்றுதான் பார்த்தேன்... கொஞ்சம் நேரம் இதே போல் :o தான் ஸ்க்ரீனுக்கு முன்னால இருந்தேன்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அதெப்பிடி நாம நினைக்கிரத்தை மத்தவங்க செய்யிறாங்க?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் நினைச்சன் மோகன் அண்ணா தெரிஞ்சு தான் பார்க்க விட்டு இருக்கிறார் என்று... அதனால நானும் பார்க்கவேண்டிய பதிவுகளை ஒரு நோட்டம் விட்டேன் முதல்ல கொஞ்சம் நம்ப ஏலாமல் தான் இருந்தது.. அரசியலில இதெல்லாம் சகஜமப்பா என்று நினைச்சு விட்டுட்டேன்...- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஈழப்பிரியன் இங்கே எழுதி வெட்டி ஒட்டுங்கோ http://www.google.com/transliterate/indic/Tamil- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கள்ளைப் போல வெள்ளை மனம் கொண்ட கு.சா. அண்ணைக்கு ஹப்பி பிறந்தாள் டே! ஒய் கு.சா. அண்ண எங்களையும் கள்ளடிக்கக் கூப்பிட்டு இருந்தால் வந்திருப்பமில்லே... கறுப்ஸ் யாரை Specimen நோட் குடுத்து யாரை ஏமாத்துறியள்? ஒரிஜினலா குடுங்கோ- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Font Size 14 -ல் வைத்து எழுதினால் வாசிக்கக் கூடிய எழுத்தில் தெரிகிறது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜி நான் சிறி அண்ணைக்கு பகிடியாக சொன்னது, உண்மையில் உங்களுக்கும் சிறி அண்ணைக்கும் ஒரே வயது தான் (3)... அப்படி பார்த்தால் நீங்கள் எனக்கு அக்கா முறையாகும்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
(சுஜிக்கு மூன்று வயது என்றால்) சிறி அண்ண சுஜிக்கு அப்பா ஸ்தானத்தில் இருந்து வாழ்த்துக் கூறிய எனக்கு நன்றி சொன்னமைக்கு நன்றிகள் சிறி அண்ண- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐந்திலையும் 05, 14, 23 என்று இருக்கும்... சில நேரம் ஐந்துக்கு ஐந்து வேறு படுமோ? நான் பொதுவான கருத்தைத் தான் சொன்னேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கட வீட்டிலும் நிறைய ஐந்தாம் நம்பர் இருக்கினம்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கட மகனுக்கு புனைப்பெயர் நெடுக்காலபோவன் இல்லைத் தானே? சும்மா பகிடிக்கு... நான் நினைக்கிறன் 5 ஆம் இலக்கத்துக்குரிய குணதிசையங்களாக இருக்கும் என்று 'இவர்கள் கலகலப்பானவர்கள் சமூக சிந்தனை அதிகமுள்ளவர்கள், கேள்விகள் கேட்பது, வாதம் செய்வது இவர்களுக்கு கிடைத்த கொடை எல்லோரோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் இதனால் எளிதில் மற்றவர்களால் கவரப்படுவார்கள்.' என்று எங்கோ வாசித்த ஞாபகம்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவரே உங்கள் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விஞ்ஞானக் குருவி - செய்திகள் என்ற இணையம் நெடுக்ஸ்ஸுடையது இல்லையா? ஒரு சில அறிவியல் சம்பந்தமான செய்திகள் தமிழில் கூகிளில் தேடியபோது அந்த இணைத்தில் இருந்து பதிகள் எடுத்திருந்தேன். அந்த வகையில் அது அவருடையது என்று நினைத்திருந்தேன். மற்றப் படி லொள்ளெல்லாம் இல்லை, பிறந்தநாள் அதுவுமா லொள்ளுவிட்டு அதனால் அந்தாளை upset ஆக்கவேணும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
rubanram, meelsiraguக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்! இந்த மாதம் எக்கச்சக்கமான தெரிஞ்ச பிறந்தநாளுகள் போல இருக்கு....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறி அண்ண நீங்கள் ஆசைப் பட்டது போல் நத்தைகளின் தொல்லை இல்லாத மரக்கறித் தோட்டம்... வீணா, சியாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக! - மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Important Information
By using this site, you agree to our Terms of Use.