Jump to content

குட்டி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    4458
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by குட்டி

  1. நுணாவை யாழ்கள மட்டுறுத்தினராக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்! நியானி என்பவர் 26 புரட்டாதி 2012 பதிவாகியுள்ளார், நிச்சயம் வேறு பெயரில் எழுதுபவராகத் தான் இருக்கவேணும். (நிழலி முன்பு ஒரு முறை சொன்ன வசனம் ஞாபகத்திற்கு வருகிறது... ) எது எப்படியோ, யாழ்களம் தடம் மாறிப் போகாமல் பார்த்துக் கொண்டால் சரி..
  2. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும், முக்கியமாக விசுகு அண்ணா, துன்னையூரானுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!
  3. மாவீரர்களுக்கு நினைவு நாள் வீர வணக்கங்கள்!
  4. 10 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்கங்கள் அண்ணா!
  5. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தூயவன்!
  6. 'ஞாபகங்கள் முடிவில்' என்ற கவிதை இணைப்பிற்கு நன்றி கிருபன்
  7. எனக்கும் இன்று இந்தப் பிரச்னை இருக்கிறது... http://postimage.org/image/58tywme2z/ இதை நான் 'மி' என்று வாசிச்சுப் போட்டேன் :lol:
  8. ஒருவர் பல பெயரில் வருவது தவறு இல்லாத போதும், அப்படி வருபவர்கள் இருப்பவர்களைச் சங்கடப் படுத்தாமல், பிரச்சனைப் படாமல் இருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லையே! ஒரு கணனிக்கு ஒருவர் மட்டுமே வரக் கூடியதாக செய்தால், யாழில் பாதிப் பேரைக் காண முடியாது... இசை சிரிப்போடு சொன்னது நக்கலாக என்று தான் நான் நினைத்தேன்...
  9. இந்தாண்டு ஆரம்பத்திலிருந்து தமது பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்துக் களஉறவுகளுக்கும், குறிப்பாக நுணா, சிறி அண்ணா, நெடுக்ஸ், தமிழச்சி, அலையரசி, ரதி ஆகியோருக்கு எனது காலம் தாமதித்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகுக... இணையவன் அண்ணாவிற்கும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!
  10. http://www.youtube.com/watch?v=F4bOpRJdVNM&feature=related குறை நினைக்க வேண்டாம் நுணா... இந்தப் பாடலை இப்போது தான் இணையத்தில் பார்க்கக் கிடைத்தது, அது தான் இணைக்கிறேன்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.