""நீங்கள் தான் அது....எனக்கு ஒன்றும் பொய் சொல்ல தெரியாது......... போன வருடமும் சொன்னான் எனக்கு இந்த நாளிள் தான் பிறந்த நாள் என்று , நீங்கள் குடிச்சுப் போட்டு வந்து தானே யாழிழ் கருத்து எழுதுற நீங்கள் அது தான் ஒருக்கா வடிவாய் சொன்னது உங்களுக்கு ஞாவகத்தில் இல்லை....அதை விட்டு விட்டு இவர் அப்படி அவர் அப்படி என்று சொன்ன எப்படி இருக்கும் ....... ஏதோ என்ன பற்றி எல்லாம் தெரிஞ்ச மாரி சொல்ல வந்திட்டா .........""
குட்டிப்பையன் இதற்கெல்லாம் இப்படிக் கோபப் படக்கூடாது.
பிறந்த நாள் அன்று மற்றவர்களை வையக் கூடாது
நகைச்சுவைக்காக ரதி அவர்கள் அப்படி எழுதியிருப்பார்.
ஒரு சிரிப்போடு சென்றுவிட வேண்டும்.
இதற்காக என்னோடும் கோவிக்கக் கூடாது