Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராசவன்னியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by ராசவன்னியன்

  1. இப்படம் சென்னை மாநகர தொடருந்தின் வழிதடங்களை குறிக்கின்றது. இத்தொடருந்து, சில பகுதிகளில் நிலதிற்கு அடியில் 15 மீ ஆழ சுரங்க வழியிலும், சில பகுதிகளில் உயர்த்தப்பட்ட வழிகளிலும் பயணிக்கும். பட உதவி: http://chennaimetrorail.gov.in/cmrl_ta/route_schematic.php .
  2. சிங்காரச் சென்னைக்கும் உலகத் தரத்தில்(?) மாநகர தொடருந்து (Metro Rail) வசதி கூடிய விரைவில் - அதாவது அடுத்தாண்டு இறுதியில் மக்கள் பாவனைக்கு வரவிருக்கிறது. தொடருந்தின் உட்புறம் எப்படி இருக்குமென காட்சிப் படம் உங்கள் குழாயில் துழாவியபோது அம்புட்டது... நீங்களும் பாருங்கோவன்... http://youtu.be/Tcn05fP5tSg மேலதிக விவரங்களுக்கு அத்திட்ட அலுவலகத்தின் இணையத்தில் பாருங்கள்... http://chennaimetrorail.gov.in/
  3. சாந்தி அக்கா(?)வுக்கும்,தமிழ்சூரியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள், சுண்டல் அண்ணா. மனம் போல் மனைவி அமையட்டும்.
  5. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நுணா..
  6. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ரதி மற்றும் ஈஸ்.
  7. வாழ்த்திய நெஞ்சங்களான நெடுக்ஸ்,வந்தியதேவன்,தமிழ் சிறி, புங்கையூரன், நீலப்பறவை, கறுப்பி, தமிழரசு,உடையார்,விசுகு,அபராஜிதன்,டங்குவார்,அலைஅரசி,நிலாமதி,நிழலி,தப்பிலி,துளசி,கோம்ஸ்,குமாரசாமி,யாயினி,ஜீவா,வாத்தியார்,வல்வை சகாறா, நுணாவிலன் மற்றும் அனைத்து கள வுறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! ஊரைச் சொல்லலாம்...ஆனால் வயதை 'சபை'யில் சொல்லலாமோ?
  8. வாழ்த்திய நெடுக்ஸ்,வந்தியதேவன்,தமிழ் சிறி,புங்கையூரன், நீலப்பறவை,கறுப்பி மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் இருப்பதால், களம் வர இயலவில்லை.
  9. ஓடி விளையாடும் தாத்தாக்கள் திரு.குமாரசாமி மற்றும் திரு.சுவி இருவருக்கும் [size=5]பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.[/size] களத்தின் புதிய நண்பர், நந்தனாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.! வாழிய பல்லாண்டு... அனைவரும் இலங்கை வானொலி தமிழ்ச்சேவை-[size=5]2 [/size]ல் காலை ஏழு பத்திற்கு ஒலிக்கும் பிறந்த நாள் வாழ்த்தை நினைவு படுத்திக்கொள்ளவும்.. "பிறந்த நாள்... இன்று பிறந்த நாள்...! நாம் பிள்ளைகள் போலே... தொல்லைகள் எல்லாம்... மறந்த நாள்..!" [size=5]'ஹேப்பி பெர்த் டே டூ யூ...[/size]' .
  10. வாழ்த்துக்கள் கோம்ஸ்.. வாழிய பல்லாண்டு!
  11. பார்க்கிற பார்வையா..? ஏதும் 'லென்ஸ்' போட்டு பார்க்கணுமா..? தவறாக கேட்டுவிட்டேனா..? புரியலையே..?
  12. 'கறுப்பி', அண்ணாவா...? அக்கவா? எனிவே, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  13. ஒரு திருத்தம்... முனியம்மாவின் ஊர், சமயநல்லூருக்கும் மதுரைக்கும் இடையேயுள்ள பரவை ஆகும். 'பறவை'யல்ல.
  14. ரதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழிய பல்லாண்டு!! 'புங்கை' அண்ணனுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  15. பிறந்தநாளதுமாய் கணணி வண்ணத்தில் விளையாடாலாமே என எண்ணி உருவாக்கினேன்... .
  16. வாழ்த்தருளிய தம்பிகள் - புங்கையூரன், சுவி, கோமகன், அறிவிலி, நிழலி மற்றும் .
  17. நான் ஒரு தடவை பச்சை குத்தினா....நூறு தடவை பச்சை குத்தின மாதிரி ஏற்பாடு செய்து தாங்கோ..ப்ளீஸ்!
  18. விசுவர், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஜன்ம தின சுப கன்சாலு. புட்டின தின ரோஜு சுப கன்சாலு. జన్మదిన శుభాకాంక్షలు / పుట్టినరోజు శుభాకాంక్షలు. குல் சன வ இந்த தய்யிப். كل سنة و إنت طيّب
  19. இலக்கினையடைய நேர்மை மட்டுமே உதவாது என உணர்த்திய நாள். எனது அஞ்சலிகள்.
  20. யாழில் உள்ள எழுத்துக்களை வாசிக்க வேண்டுமெனில் நிறைய கீரையும் காரட்டும் சாப்பிடவேண்டும் போலுள்ளது.... எழுத்துருக்கள் மிகச் சிறியது... யாழுக்கோ அல்லது எமக்கோ வயசாகிப்போச்சுதோ?
  21. இன்று பிறந்த நாள் கொண்டாடும் பெரியோர்களான யாழ்நிலவனுக்கும், 'டிசெல்"லுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ! வாழிய பல்லாண்டு...சுதந்திரமாய்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.