Everything posted by கிளியவன்
-
கடற்கரும்புலி கப்டன் ஜெயாஞ்சலி நினைவு நாள்
வீர வணக்கம்.
-
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
வீரவணக்கம்
-
இத்தாவில் களநாயகன் லெப்.கேணல் ராஜசிங்கம் நினைவுநாள்
வீரவணக்கம்.
-
உகண கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகளின் நினைவு
வீர வணக்கங்கள்.
-
பெரியமடு ஊடறுப்புத்தாக்குதலில் வீரச்சாவடைந்த 84 மாவீரர்களின் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துக்கு நன்றி இசைக்கலைஞன்.
-
கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்.(Photo in)
வீரவணக்கங்கள்
-
தாண்டிக்குள வெற்றியின் நினைவுநாள்.
வீரவணக்கம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை லிங்கம் அண்ணாவிற்கு தாமதமானாலும் இனிய பிறந்த தின வாழ்த்துகள் மற்றும் எனக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த யாழ்கள உறவுகளான சுபேஸ்ற்கு எனது நன்றி.
-
முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.
மாவீரன் சிவகுமாரனுக்கு வீரவணக்கங்கள்!
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த யாழ்கள உறவுகளான வாதவூரான் தமிழினி நிலாமதி யாயினி Eas உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள், உங்கள் அனைவருக்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம் http://youtu.be/184BnutK0UI
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்...
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த யாழ்கள உறவுகளான தமிழரசு விசுகு நிழலி அபராஜிதன் இசைக்கலைஞன் வல்வை சகாறா காதல் ரதி வாத்தியார் குமாரசாமி தப்பிலி புங்கையூரன் BLUE BIRD கறுப்பி nunavilan தமிழ் சிறி எனது மனமார்ந்த நன்றிகள் உங்கள் அனைவருக்கும் இந்தப்பாடல் சமர்ப்பணம். http://youtu.be/184BnutK0UI
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்னிலாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மற்றும் அண்மையில் பிறந்நத நாளை கொண்டாடிய தூயவன் தமிழினி மற்றும் அனைத்து உறவுகளுக்கும் எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
வீர வணக்கங்கள்
-
குடாரப்பு தரையிறக்கச்சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ்
பிரிகேடியர் பால்ராஜுக்கும் ஏனைய மாவீரர்களுக்கும் வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நெடுக்காலபோவான். அத்துடன் புலவரின் மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
18.02 அன்று வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறி அண்ணாவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். முப்பத்திரெண்டும் பெற்று பெறு வாழ்வு வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
my dear friend நுணாவிலான் உங்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.அத்தோடு அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் எனது தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.உரிய நேரத்தில் வந்து உங்களை வாழ்த்த முடியாமைக்கு வருந்துகின்றேன்..
-
லெப்.கேணல் கௌசல்யன் & மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் நிழலி அண்ணாவுக்கும் அபிஷேகாவிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் அண்மையில் பிறந்தநாளை கொண்டாடிய சகாரா. ராஜா.ரகுநாதன்.சிமோல் போயிண்டுக்கும் மற்றும் வாழ்த்து கூற தவறிய அணைவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் சிவமோகன் மற்றும் 14 வேங்கைகளின் நினைவு நாள்
வீரவணக்கங்கள்