Everything posted by யாயினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலியண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சகாராக்கா மற்றும் இன்று பிறந்த நாள் கொண்டாடும் யாழ் உறவுகளுக்கும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சசி அண்ணா !!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ம்ம்ம்...இப்போ சுபேசு நல்லா மாறிட்டாரு என்று நினைச்சுட்டு யாருக்கும் பேசாமல் எனக்கு மைன்ட் குளப்பத்தில அப்படி நினைக்கிறனாக்கும் என்று யோசித்தேன்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி மோகன் அண்ணா,ஆ...குசா தாத்தா என்ன புதுசு,புதுசா பெயர் எல்லாம் வைக்கிறீங்கள்.உங்கள் அன்புக்கு நன்றி தாத்தா...மற்றும் ரதிக்கும் மிக்க நன்றி.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் யாழின் திருத்தங்களுக்கு முன் அனாமதேயமாக தான் வந்து மணிக்கணக்கா யாழை பார்த்துக்கொண்டு திரிவது..சாமத்தில் நிற்பவர்களில் நானும் ஒருத்தி.எனது வீட்டில் மிகவும் சுகவீன முற்ற நிலையில் ஒருவரை பார்த்துக் கொண்டு இருப்பதனால் சாமத்தில் எழும்பினால் மறுபடியும் நித்திரை கொள்வது கடினம்..அந்த நேரத்தில் எல்லாம் யாழ் தான் தஞ்சம்..இப்போ சாமத்தில் யாழ் பக்கமே வர ஏலாது.எவ்பியில் போய் நின்றால் வீடு தேடி பிரச்சனைகளை கொண்டு வருவார்கள்..ஆகவே பொம்பிளை பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டாவது மோகன் அண்ணா உதவுவீங்கள் என்று நம்பிறன்..விருப்பப்பட்டால் மறுபடியும் (Anonymous) முறையை கொண்டு வந்தால் நன்று....இதற்கு மேல் சொல்ல ஒண்டும் இல்ல.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
, 5 Anonymous யாழின் மாற்றத்தின் பின் எனக்கு வேலை செய்வது போலத் தெரியவில்லை..யாழில் பப்பிளிக்கில நிக்க விருப்பப்படாதவர்களுக்கு , 5 Anonymous பெருதும் உதவியாக இருப்பது.இப்போ கடினமாக இருக்கிறது..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு கடந்த சில தினங்ககளாக யாழுக்குள் சைன்இன் பண்ணி வர முடியாதவாறு இருந்தது..புதிய வீடு ஒன்றுக்கு மாறினால் எங்கே எந்தப் பொருள் இருக்கிறது என்று தெரியாமல் தடுமாறுவது போலத் தான் இருக்கிறது...இப்போது தான் இந்தப் பகுதியை நன்கு படித்து விட்டு தமிழில் எனது பெயரை பதியும் போது தான் உள் நுளையக் கூடியதாக இருக்கிறது..யாழைப் பார்த்ததும் மிக்க சந்தோசம்..என்ன சின்ன,சின்ன பிழைகள் இருக்கிறது.ஏற்கனவே மேலே சிலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள் ஆகவே மீளவும் நான் எழுத விருப்பப்பட இல்லை.நன்றிகள் பல.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சுவியண்ணா..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்கா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
paanch anna..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.... நன்றி....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மன்னிப்பு எல்லாம் வேண்டாம்..வாழ்த்துக்களுக்கு நன்றி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனைவரது வாழ்த்துக்களுக்கும் மிகவும் நன்றிகள்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி தாத்தா...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி... நன்றி... நன்றி...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றியண்ண...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றியண்ணா... நன்றிகள் அக்கா. நன்றியண்ணா.. யாழில் வயது கூடிய பெண்கள் வரிசையில் நான் முதல் என்று வைத்துக்கொள்ளுங்களேன் சிறியண்ணா..உங்கள் நேரத்திற்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறியண்ணா மற்றும் நெடுக்ஸ் அண்ணா!- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் எனக்கு இன்னும் சரிப்பட்டு வர இல்ல அண்ணா..வழமை போல் உள் நுளைய முடியாது இருக்கிறது..ஏற்கனவே பார்த்துட்டு விட்ட தலைப்புக்களை கிளிக் பண்ணி, அதனூடாகத் தான் யாழுக்கு வரக் கூடியதாக இருக்கு.. http://www.yarl.com/- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
Yenaku Last night la erunthu yarl work panna Ella... - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.