Everything posted by யாயினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். ???
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சரி நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கொஞ்ச நாளாக படங்களோ அல்லது படங்களோடு ௬டிய செய்திகள் இணைப்பதில் சிரமமாக இருக்கிறது..படங்கள் தெரியாது.நான் தான் ஏதோ தப்புப்பு பண்ணிட்டன் என்று நினைச்சு ஒன்றும் கேட்பதில்லை..இப்போ தான் புரியுது..ம்ம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலா அக்காவுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அத்தோடு அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.??
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஷ்வா, சுமே அக்கா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.???
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கும்; ரதிக்கும் மிக்க நன்றி..?எங்க ரதி போனனீங்கள்..நீண்ட காலம் உங்களை காணம் அதனால் கேட்டேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்றைய தினம் 30.03.2018.என் பிறந்த நாள் அன்று தங்ளின் நேரத்தில் சிறு மணித்துளிகளை ஒதுக்கி தொலைபேசியூடாகவும், நேரில் வந்தும் ; யாழ் இணையம் மூலமாக,முகநூல் மூலமாகவும் வாழ்த்துக்களை பகிர்ந்துசென்ற அத்தனை உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்..நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா! அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கலைஞனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Best wishes for the wonderful birth day visuku anna??
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குசா தாத்தா மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவரும் எனது பிந்திய வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கிருபண்ணா..?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். ?அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ம்ம்ம..குரங்கின் கையில் பூ மாலை என்று சொல்லூவீனம்.. அது தான்..பட் யாயினி குரங்கில்ல..?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓம் ....?? இப்போ சரியாக்கி தந்துட்டினம்.மிக்க நன்றி.அது வந்து பொப்பிலாராக 20 பேர் வந்து வந்து போகிறார்கள்..பழைய முறையே நல்லம் போல் இருந்தினால் சொல்ல வேண்டும் போல் இருந்திச்சு....அதனால் கொப்பி பண்ண வேண்டி வந்திச்சு.அப்புறம் சோலி வேண்டாம் என்று விட்டுற்றன்.?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு சின்ன உதவி தேவையாக இருக்கிறது.தெரியாமல் யாழின் றிப்போர் கார்ட் ?அது தான் பொப்புலர் கொன்றில போய் கொப்பி பண்ணி விளையாடியதால்...எனக்கு இப்போ பதிவிடும் போது பொப்புலர் கொன்றி என்று எனது பதிவுகளில் வருகிறது......தயவு செய்து அதை நீக்கி தர முடியுமா...?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ம்ம்ம். English அனைவருக்கும் நன்றி!!!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..நம்பாத உறவுகளுக்காக கண்டிப்பாக ஒரு நாளைக்கு எனது கெல்த் கார்ட்டை படம் எடுத்து போடுவன்.நன்றி.?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் முனி.??- சிரிக்க மட்டும் வாங்க
ஈஈஈஈ இருக்கிறனீஙக குடுப்பீங்க வாங்குவீங்க..உங்க நாட்டிலேயே எவ்வளவு பேர் இல்லாதவங்க இருக்கிறாங்க..- சிரிக்க மட்டும் வாங்க
பேராசை பிடிச்ச பொண்ணுங்க! ( #சிரிக்கலாம் தவறாமல் #பாருங்க) · Provide translation to English- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆ.ஆ..?..இனிய பிறந்த நாள் அண்ணா.??? - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.