Jump to content

தப்பிலி

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  4339
 • Joined

 • Last visited

 • Days Won

  3

Everything posted by தப்பிலி

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
 2. அப்படிப் பார்ப்பதற்கு புரஃபைலுக்குள்ளை என்ன இருக்கு? அல்லது எனக்கு ஒழுங்காப் பார்க்கத் தெரியவில்லையா? (பரீட்சிக்க உங்கட புரஃபைலுக்குள்ளை சென்று பார்த்தேன். பெரிய விவரம் ஒன்றுமில்லையே)
 3. இதில் ஒரு பிழையும் இல்லையே. எனது விரல் பெரியது என்பதால் தவறுதலாக பெயரில் அழுத்தி சுய விவரக் கோர்வைக்குச் சென்றுள்ளேன். பழைய களத்தில் Reply யும் Report பக்கத்தில் இருந்ததால் தவறுதலாக Report ஐ அழுத்தியுள்ளேன்.
 4. யாழ் அன்புவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 5. நன்றி. தெரிந்த சந்தேகம் இருந்தபடியால் சுட்டி எழுதினேன். பிழையாக நினைக்க வேண்டாம். இந்த ஆவணக் கோப்புகளை மிகத் திறமையாகச் செய்கிறீர்கள்.
 6. வீர வணக்கங்கள். இங்கு குறிப்பிட்டுள்ள விக்டரின் பிறந்த வருடம் சரியானதா?
 7. தப்பிட்டீங்கள் சுண்டல். நான், நேற்றுக் கடையில் வாங்கிய 'மிதி' (செருப்பு) என்று நினைத்தேன்.
 8. இப்படி எதிர்த்து எழுதினா நீங்க நியானி இல்லையென்று நம்பிடுவமாக்கும்.
 9. 'சிறி' ஐ அழிக்கும் போராட்டத்தை தொடங்குவோம். 'சாத்திரி' வடமொழிச் சொல்.
 10. புட்டும் சம்மபலும்தானே கேட்டீர்கள். அது கெதியாய் வந்திடும் தலைவா. கொஞ்சம் பொறுங்கோ.
 11. அவரிற்கான புதிய பெயரை பிரேரிக்குமாறு உங்களுக்கு இந்த உயர்நீதிமன்றம் ஆணையிடுகிறது. முன்னாள் பிரதம நீதியரசர்.
 12. அடபாவி இதைத்தான் கனநேரமா நானும் முயற்சித்தேன். இப்பிடியே ஒவ்வொன்றாய் ஊரை மாற்று பேரை மாற்று என்று உடல் உறுப்பையே மாற்றச் சொல்லுவானுகள்.
 13. ஒக்கே பியரை ஸாரி பெயரை மாத்திட்டீங்க அம்மணி. அப்ப 'சகாறா' என்றது, பாலைவனப் பெயர் மாதிரிக் கிடக்கு. அதையும் மாற்றுவீர்களா? ஹௌ இஸ் இட் ?
 14. 'ஒருவர் எத்தனை ID களில் வருகிறார் என்பது முக்கியமில்லை. எத்தனை அய்டங்களை வைத்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்' PC , Laptop, ஐபோன் ஐ பாவிக்கிற மாதிரி பாவித்தால் ஒரே IP address தான் தெரியும்.
 15. மட்டுறுத்தினர்களாக பொறுப்பேற்றிருக்கும் நுணாவிற்கும், புதிய உறவு நியானிக்கும் வாழ்த்துக்கள்.
 16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு. துன்னையூரனுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 17. ஜீவாவுக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
 18. மாவீரர்களுக்கு வீரவணக்கம். தமிழரின் விடுதலைக்காய் ஆரம்பத்தில் தனித்து இயங்கி, கிழக்கில் வழி தெரியாமல் தவித்த பல போராளிகளுக்கு பாதை காட்டிய முன்னோடி. உங்களை இழந்த செய்தி கேட்டு சிவந்த அந்த அந்தி மாலை பொழுதை இன்னும் மறக்க முடியவில்லை அண்ணன்.
 19. இனிய பிறந்த தின வாழ்த்துக்கள் சுபேஷ்.
 20. 86 வயதிலையும் நம்பிக்கையுடன் வாகனம் பழகி சித்தியடைந்தது பிரமிக்க வைக்கிறது.
 21. நந்தனுக்கும் தர்மராஜிற்கும் இனிய பிறந்த தின வாழ்த்துகள்
 22. சுவியண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 23. வணக்கம் மொசப்பத்தேமியா சுமேரியர். உங்கள் வரவு நல்வரவாகுக. இந்த இணைப்பில் வலது பக்க மேல் மூலையில் உள்ள 'Start new Topic ' ஐ அழுத்தி புதிய திரி திறந்து உங்களை அறிமுகப்படுத்தலாம். http://www.yarl.com/forum3/index.php?showforum=27 வணக்கம் நவீனன். நல்வரவு.
 24. 'இளமைச் சுனாமி' / 'நடமாடும் வயாகரா' குமாரசாமி அண்ணனிற்கும், கிறுக்கல் மன்னன் புத்தனுக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.