Everything posted by தப்பிலி
-
தளபதி லெப்.கேணல் றீகன் நினைவு நாள்
இந்தியப் படை காலங்களில் போராட்டத்தை உயிர்ப்பித்தவர்களில் ஒருவர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கறுப்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ் வாழ்த்துக்கள்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
முன்பு வாசித்த பொழுது பிடித்த ஒரு கவிதை. முழுக்க ஆணின் கோணத்திலிருந்து சொல்லப்பட்டுள்ளது. இதே போல மார்பகங்களின் மீது படியும் ஆண்களின் பார்வைக்கெதிரான பெண்ணின் மன உணர்வுகளை கூறிய நல்லதொரு கவிதை முன்பு வாசித்தேன். சரியாக ஞாபகம் வரவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்ஜுன் அண்ணாவிற்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள்
-
“ரணகோச” முற்றுகை முறியடிப்பில் காவியமான 75 மாவீரர்களின் நினைவு
பதிவிற்கு நன்றி மின்னல்.
-
1990 - 2004 வரை வீரச்சாவடைந்த 15920 மாவீரர்களின் விபரங்கள்.
இணைப்பிற்கு நன்றி மின்னல். உங்கள் பதிவுகள் மிக முக்கியமானவை. நிலை: மேஜர் இயக்கப் பெயர்: அன்ரனி இயற்பெயர்: கனகசூரியம் சிறீதரன் பால்: ஆண் ஊர்: அம்பாறை மாவட்டம்: அம்பாறை வீரப்பிறப்பு: 24.09.1964 வீரச்சாவு: 19.10.1990 நிகழ்வு: இம்மாவீரரின் வீரச்சாவு நிகழ்வு பின்னர் பதிவு செய்யப்படும் துயிலுமில்லம்: கோப்பாய் மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது http://www.eddappar.com/20.stm
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கிளியவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். டன், வோல்கனோ ஆகியோருக்கு பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழினிக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழில் நீயொரு அங்கம் உனக்கு வைப்போம் சங்கம் மனம் கனிந்த இனிய பிறந்த தின வாழ்த்துக்கள தோழர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப்பறவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கும் மற்றும் அனிதா, பகலவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பதிவர்கள் துணிவுள்ளவர் என்றால், அதே பெயரில் தங்கள் கருத்துக்களையும் படைப்புக்களையும் பதிய வேண்டும். அதற்கான எதிர்வினைகள் எழும்பொழுது பதிலளிக்க வேண்டியதும் அவர்கள் பொறுப்பு. அதற்கு முகம் கொடுக்க முடியாமல், மற்றும் பல பெயர்களில் வந்து கருத்துக்களையும் படைப்புக்களையும் பல திரிகள் திறந்து சொல்ல வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருப்பின், இதைப்பற்றி யாம் கூற ஒன்றுமில்லை. இப்பிடித்தான் நானும் முதல் வணக்கம் சொன்னேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
படுக்கையை மாற்றுவது மாதிரி ID களை மாற்றிக் கொண்டு, புதிதாக வரும் விபச்சாரக் கருத்தாளர்களை, தொழிநுட்ப ரீதியில் அறிய முடிந்தால் நிர்வாகம் தடை செய்ய வேண்டும். இந்தப் பயத்தால், புதிதாக வரும் உண்மையான உறுப்பினர்களை வரவேற்க மனம் தடுக்கிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இப்பெல்லாம் இங்கு ஆளையே காணோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி அம்மணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
1987 - 1989 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
இணைப்பிற்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் நன்றி மின்னல்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதி, பகீ, இணையவன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூராணிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழச்சி, விஜயகுமார், அலையரசி ஆகியோரிற்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பல்கலை வித்தகர் நெடுக்காலபோவானிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று நலமோடு வாழ வாழ்த்துகிறேன். புலவரின் மகனிற்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வீணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று நலமோடு வாழ்க.
-
1982 - 1986 வரை வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம்
பிறர் நலன் கருதி மேலோட்டமாகத்தான் பதிய முடியும்.