Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமரி மாவட்டம் கண்ட முத்து .. எங்கள் சொத்து... மருத்துவர் தோழர் வேலவன் அவர்களுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீர வணக்கங்கள் ..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.youtube.com/watch?v=SDMLgIJZvDs
-
லெப்.கேணல் மல்லி வீரவணக்க நாள்
வீரவணக்கம்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் தமிழரசுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! அத்துடன் லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள்.
வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்
ctrl+c + ctrl+v எல்லாம் அங்கிட்டு இருந்து ரொம்ப சுலபமாத்தான் இருக்கு.. வீர அஞ்சலிகள்
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
வீரவணக்கங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.youtube.com/watch?v=Nxm2WZjoZso
-
மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
- முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
வீர வணக்கங்கள்...- கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் (25.08.2002) (காணொளி இணைப்பு)
வீரவணக்கம்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் குமாரசாமி அவரக்ளுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு காணோளியை ஏற்ற முடியவில்லை.. இதை போல வருகிறது.. டிஸ்கி: மொத்த கோடிங்குங்கும் வெளியாள தெரிவதால் பிரியா இருக்கும் டைமில் நான் பிகெச்பி படித்து விடலாம் என இருக்கேன்.. :lol:- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ரொம்ப நன்றி தோழர் மோகன் ஒரு வழியாக அந்த url கண்டுபிடித்து அதை update செய்து போட்டேன்... :)- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வந்துட்டுராப்பா... வாஜ்பாயீ.. அழகான சிறுத்தை குட்டி வைத்திருந்தேன் காணமா போயிடுத்து .. மறுபடியும் தேடி கண்டு பிடிக்க வேணும்.. :(- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் இப்பத்தான் கவனித்தேன் என்னுடைய சிறுத்தை அவதாரை காணவில்லை.. யாரோ மாற்றி போட்டார்கள்.. சேகுவாரா சிகிரெட் பிடிப்பது வருது? பழையதை எப்படி மீட்பது ..?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
முன்னாள் சமையல்கலை நண்பர் அபிராமு களத்திற்கு வந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழர் சிற்பி அவர்களுக்கு- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் வல்வைலிங்கம் மற்றும் கிளியவனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் ஈழமகளுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... :)- பாமக மூன்று தொகுதிகளில் வெற்றி
செஞ்சி தொகுதியில் முரசு சின்னத்திற்குப் பதில் 'கூடை'க்கு நிறைய ஓட்டு விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதியில், தேமுதிகவின் முரசு சின்னத்தைப் போலவே சுயேச்சை வேட்பாளரின் கூடைச் சின்னம் இருந்ததால் குழப்பமடைந்த வாக்காளர்கள் சுயேச்சை வேட்பாளருக்கு ஓட்டுக்களைப் போட்டதால் தேமுதிக வேட்பாளருக்கு ஓட்டு குறைந்து அவர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது. செஞ்சி தொகுதியில் பாமக சார்பில் கணேஷ்குமாரும், தேமுதிக சார்பில் சிவலிங்கமும் போட்டியிட்டனர். இத்தேர்தலில் சிவலிங்கம், வெறும் 1811 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இவரது தோல்விக்கு சுயேச்சை வேட்பாளர் சிவக்குமார்தான் காரணம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. முரசு சின்னமும், சிவக்குமாருக்கு ஒதுக்கப்பட்ட கூடைச் சின்னமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி உள்ளது. இதனால் குழப்பமடைந்த வாக்காளர்கள் முரசுக்குப் பதில் கூடைக்கு வாக்களித்து விட்டனர். இதனால் சிவக்குமாருக்கு சம்பந்தமே இல்லாமல் 8627 வாக்குகள் கிடைத்து விட்டன. விளைவு, தேமுதிக வேட்பாளர் தோல்வியைத் தழுவ நேரிட்டு விட்டது. இதை விட காமெடி ரிஷிவந்தியத்தில் நடந்துள்ளது. இத்தொகுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போட்டியிட்டார். அத்தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை ஒருவரின் பெயர் எம்.விஜயகாந்த். இவர்தான் கேப்டன் என்று நினைத்து பலர் அவருக்கு ஓட்டளித்துள்ளனர். சின்னத்தைக் கூட பார்க்காமல் பெயரைப் பார்த்து வாக்களித்து விட்டனர். இதனால் இந்த சுயேச்சைக்கு 7355 வாக்குகள் கிடைத்து அவருக்கு 3வது இடமும் கிடைத்து விட்டது. இதன் மூலம் இந்த எம்.விஜயகாந்த்துக்கு தொகுதியில் புதிய அந்தஸ்து கிடைத்துள்ளது. http://thatstamil.oneindia.in/news/2011/05/15/dmdk-candidate-loses-votes-independant-aid0091.html டிஸ்கி: என்னமா தில்லாலங்கடி தேர்தல் வேலை செய்யுறாங்கப்பா - முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.