புரட்சிகர தமிழ்தேசியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Forum: சிரிப்போம் சிறப்போம்
Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012
வீர வணக்கங்கள்
-
லெப்.கேணல் பாண்டியன் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
ஊர்ல பத்து பதினைந்து பிரண்ட்ஸ் வச்சிருக்கவன் எல்லாம் நல்லா இருக்கான் ஒரே ஒரு பிரண்ட வச்சிட்டு நான் படற அவஸ்தை இருக்கே அய்யோய்யோ.... :lol: லோன் கேட்டு வருபவர்களை லோ லோ என லொங்கழிக்கும் .... ஏன்டா நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. ? டிஸ்கி: டிஸ்கி யை போல அப்பாடக்கரும் இணைய வழி தமிழில் இருந்தே திரைபடத்திற்கு சென்றுள்ளது.,. எனிவே அப்பாடக்கர்== சோக்காக பொய் சொல்பவர்.. அப்பாடக்கரை ஈழத்தோழர்களும் பயன்படுத்த தாழ்மையுடன் வேண்டுகோள் வைக்கபடுகிறது :)
-
நகைச்சுவைக் காட்சிகள்
எப்பா சாமி ஆளை விடுங்கோ... :(
-
நகைச்சுவைக் காட்சிகள்
ரியல் டைம் காமெடி.. http://www.youtube.com/watch?v=yGRMAfoFbTQ டி.ராஜந்தர் சூட்டிங் ஸ்பாட்டில் ஒக்கே ..ஓக்கே... என கூறுவதை பார்த்து ... எல்லோரும் அலறி ஒடும் காமெடி
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
வீரவணக்கம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
.. பிளீஸ் தொப்புள் கொடி...அரை கொடி....நீங்கள் கடும் சொற்கள் ஏதையும் வீசமா.....பிளீஸ்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தோழர் யாயினி வேண்டாம்.. பிளீஸ்...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
:lol:
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பூட்ட வேண்டிய நிலமையெல்லாம் வராது .. நான் நம்ம பி.ஆர்.ஓ க்களிடம் சொல்லி சினிமா விளம்பரம் சைடில் வரும் படி செய்யலாமா என்று பார்க்கிறேன்.. ஆனால் நிகில் முருகன் போன்ற பெரிய ஆட்களை எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.. கிந்திய ரூபாய் 13.000க்கு மிகைபடாமல் பார்த்து கொள்ளுதல் ந்ன்று ஏற்கனவே கீற்றில் யுத்தம் செய் விளம்பரம் வந்து கொண்டு இருந்தது... இது ஒரு புதிய முயற்சியாக இருக்கட்டும்... டிஸ்கி: என்னைய ஒரு கள உறவாக மதித்தால் தயவு செய்து திண்ணைய திறக்க வேண்டாம்...
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
:)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நம்ம கள உறவுதான் தோழர் .. சென்னை தாம்பரத்தில் அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவராக பணி புரிகிறார்.. தீவிர தமிழின உணர்வாளர் :)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமரி மாவட்டம் கண்ட முத்து .. எங்கள் சொத்து... மருத்துவர் தோழர் வேலவன் அவர்களுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
வீர வணக்கங்கள் ..
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.youtube.com/watch?v=SDMLgIJZvDs
-
லெப்.கேணல் மல்லி வீரவணக்க நாள்
வீரவணக்கம்..!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தோழர் தமிழரசுக்கு இணிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! அத்துடன் லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள்.
வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல்கள் தாரணி, வள்ளுவன் - மேஜர் வளவன் நினைவு நாள்
ctrl+c + ctrl+v எல்லாம் அங்கிட்டு இருந்து ரொம்ப சுலபமாத்தான் இருக்கு.. வீர அஞ்சலிகள்
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
வீரவணக்கங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.youtube.com/watch?v=Nxm2WZjoZso