Everything posted by வாலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இத் திங்கள் 16ஆம் நாள் பிறந்தநாளை நினைவுகூர்ந்த சாந்தி அக்காவுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள். கொடிய போரின் வடுக்களைத் தங்கள் உள்ளங்களிலும் உடல்களிலும் சுமந்து நிற்கும் மக்களுக்குத் தாங்கள் (இன்னும் சிலருடன் இணைந்து) ஆற்றும் பணிகளுக்கு நன்றி. நீங்கள் நிறைந்த வாழ்நாள்களுடன் இணைந்த சிறந்த உடல்நலத்துடன் வாழ்ந்து, மென்மேலும் இச் சீரிய பணியினைத் தொடர எல்லோருக்கும் பொதுவான அந்த ஒரே இறைவனை இறைஞ்சி நிற்கின்றேன். நன்றி, அன்புடனும் உண்மையுடனும், காவாலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்த நாளை நினைவுகூரும் சிற்பி அவர்கள் நீடூழிகாலம் சீரும்சிறப்புடனும் வாழ உளமார வாழ்த்துகின்றேன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இற்றைநாள் புதியதொரு அகவைக்குள் நுழைந்திருக்கும் ஈழமகளுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தன்னுடைய பிறந்த நாளை நினைவுகூரும் தோழர் PTT இக்கு என்னுடைய மனம் உவந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரனுக்கு எனது அகங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
எனக்கு இந்தப் பாடல் நால்லாப் பிடிக்கும். நன்றி நுணா!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவுக்கு என்னுடைய உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடந்த வாரம் பிறந்தநாளைக் கொண்டாடிய தமிழச்சிக்கும் மற்றும் அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் இளங்கவி, அடுத்த வருடம் அய்யராத்து அம்மணியுடன் இணைந்து மேலும் சிறப்பாக கொண்டாட எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள்!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நன்றி சித்தன் அவர்களே, எனக்கு டென்மார்க் விஷ்ணுவைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரே ரசனையைக்கொண்ட பலர் இருப்பார்கள். ஆனால் நான் அவர் இல்லை என்பதனை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றேன்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
இணைப்புக்கு நன்றி குட்டி, எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பர் நெடுக்ஸ்க்கு என்னுடைய உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிறியண்ணைக்கு வாழ்த்துக்கள். அண்ணை போத்தில் ஒண்டு ரெடியா இருக்கு, 15 வருச பழைய சரக்கு. அடிச்சா கும்மெண்டு ஏறும். எப்ப சந்திக்கலாம் சொல்லுங்கோ.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பன் நுணாவுக்கு எனது அகங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இரா. இரா.