Everything posted by வாலி
- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இரங்கல்கள்! நாசமாபோக இந்தியா!
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை? களவுக்குப் போன இடத்தில பாக்கு வெத்திலை வச்சு வரவேற்கேல்லையாம்!
-
தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
இவ தலைவர் அவர்களின் மகள் இல்லை!
-
உணவளிக்க முயன்ற பெண்ணை தாக்கிய யானை(வீடியோ)
உணவளிக்க முயன்ற பெண்ணை தாக்கிய யானை என தலைப்பு சொல்கின்றது. ஆனால் இந்தப் பெண்ணின் கைகளில் உணவெதுவும் இல்லை. ஒருவேளை தனது உடலில் கனிகள் எதனையும் எடுத்துச் சென்றிருப்பாளோ இம்மாது! ஒண்டுமே விளங்கேல்லை!👀
-
முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்
நயினாதீவில் ஒரு பள்ளிவாயல் கட்ட ஆளுநர் ஆவன செய்வாரா?😂
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
யாழ்ப்பாணத்தில் பிரபலமான கல்லூரிகளில் அதிபராக அக்கல்லூரியின் பழைய மாணவர்களே தெரிவுசெய்யப்படுவது பாரம்பரியம். இது கட்டாயமல்ல. இந்தப் பாரம்பரியத்தை மீறி யாழ் மத்திய கல்லூரி சமூகத்தை ஒரு குழப்ப நிலைக்கு தள்ளுவதே தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனம் . இது அரசியல் சார்பானது என்பது எனது எண்ணம். மற்றும்படி ஆண்கள் பாடசாலையில் ஒரு பெண் அதிபராக வருவது எல்லாம் பெரிய விடயமல்ல.
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
இவர்களை இந்திய மீனவர்கள் என்பதை விடுத்து இந்தியக் கடற்கொள்ளையர்கள் என்றழைப்பதே சாலவும் பொருத்தமானது!
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நயன்தாராவுக்குக் கிடைக்க இருந்த இடம் த்ரிஷாவுக்குக் கிடைக்கப்போகின்றது!😂
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
இப்பவே திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் கதறத் தொடங்கிவிட்டனர். தமிழக முதல்வர் பதவி திமுகவின் குடும்பச் சொத்து அல்ல. சின்னக் கலைஞர் உதய்ணாவை முதல்வராக வரலாம் என்றால் விஜய் ஏன் முதல்வராகக் கூடாது! பாவம் செந்தமிழன் அண்ணா!😞
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய் சாரை புதிய மற்றும் இளைம் வாக்காளர்களைக் குறிவைத்து பாஜக களமிறக்கியுள்ளது. அதாவது இந்த வாக்குகள் திமுகவுக்கு போகாமல் பார்த்துக்கொள்வதே அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மண்ட். ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவை அசைக்கமுடியாது. ஸ்டாலினுக்கு பிற்பட்ட காலத்தில் விஜய் சாரை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது பாஜகவின் வியூகம். ஆனால் ஒன்று நாம் தமிழரை விட அதிக வாக்குகளை விஜய் கட்சி பெறும் என நினைக்கிறேன்.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அடுத்தவன் நாட்டுக்க போய் கடல்கொள்ளை, இதுக்க ஆதித்யா சூரியனை ஆய்வுசெய்ய விண்ணில் பாய்ந்ததாம்!😂😂😂😂
-
துவாரகா உரையாற்றியதாக...
அவசரத்தில கவனிக்க மறந்திட்டம். அடுத்த முறை மஞ்சள் சிவப்பு சாரியில அக்காவை செட்பண்ணுறம்!❤️
- இன்று மாவீரர் தினம்!
-
துவாரகா உரையாற்றியதாக...
ராசாக்கள் வரட்டுக்கும் பிடிச்சு வீட்டில உள்ள கக்கூஸ் எல்லாத்தையும் கிளீன்பண்ணவிட்டால் போச்சு!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரேயடியாக ஓய்வு எடுக்காதையுங்கோ! பிறகு குழவி இல்லாத வீட்டில கிழவன் துள்ளி விளாடின கத தான்😂
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்!
- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
வரலாறு முக்கியம் அமைச்சரே! ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை நபிகள்ந நாயகம் ஸல்லலாஹு அலைஹிவசெல்லம் நிச்சயம் செய்துகொண்டது அவருக்கு 6 வயதாக இருக்கும்போது நிக்காஹ் செஞ்சது 9 வயதாக இருக்கும்போது. வளர்ப்பு மகன் ஸைத் என்பவனின் மனைவி ஸைனப் இன் மேல் நாயகத்துக்கு ஆசைவந்து விடுகிறது. அதை நாயகம் அவர்கள் கஷ்டப்பட்டு அடக்க்கிக்கொண்டு கவலையில் திரிகின்றார். இதனை அல்லாஹுதாலா அறிந்துவிடுகின்றான். ஸைத் விவாகரத்து செய்துவிட்டால், நபிகள் நாயகம் ஸைனபை மணக்க வேண்டும் என்பதை அல்லாஹுதாலா நபிகள் நாயகத்துக்கு அவர்களுக்கு சொல்லிவிடுகின்றான். அதன் பின்னர் முறைப்படி ஸைத் ஸைனப்பை விகாகரத்து செய்யவைக்கப்படுகின்றான். நாயகம் தனக்கும் ஸைத்துக்கும் தந்தை மகன் உறவு இல்லை என அறிவிக்கின்றார். இப்ப வழி கிளியர் எனவே முறையாக கண்ணியமாக முன்னுதாரனமாக நாயகம் ஸல்லல்லாஹுவசெல்லம் அவர்கள் ஸைனப்பை நிக்காஹ் செய்துகொள்கின்றார்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தெரிஞ்சு என்னசெய்யப் போகிறீர்கள்? சகல சௌபாக்கியங்களுடன் செல்வச்செழிப்புடன் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட சகல சுதந்திரங்களுடனும் நீங்கள் வாழும் பயங்கரவாத நாடுகளிலிருந்து உடனே இவ்வாறான நாடுகளுக்குப்போய் வாழப்போகிறீர்களா?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இரான் நம்பத்தகுந்த நாடல்ல. அது பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு பயங்கரவாத நாடு. இப்போதும் ரஷ்ய பயங்கரவாதத்தை ஆதரித்துக்கொண்டுள்ள நாடு. ஹாமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதை அது ஒரு போதும் நிறுத்தாது!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யூதர்கள்தான் அந்த மண்ணிண் பூர்வீகக்குடிகள். சாட்டோட சாட்டா வரலாற்றை அடித்துவிடப் பார்க்கிறீர்கள்!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பயங்கரவாதிகளிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாவம், இந்த பாலஸ்தீன மற்றும் ரஷ்ய பயங்கரவாதங்களினால் அநியாயமாக எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன!
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அப்பட்டமான யூதர்களின் வரலாற்றை பொய்யாக எழுதுகிறீர்கள். அல்லது பொய் சொல்லுகிறீர்கள். அல்லது உங்களுக்கு வரலாறு தெரியாது.