Everything posted by வாலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவின் துணைவியாருக்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
மொழிபெயர்ப்பு ********************* சிறப்பு! சிறப்பு! நன்றி தலைவா! (சிரிப்பு முகக்குறி) நன்றி நிலாமதி அக்கா. நல்ல பெயரைச் சிபாரிசு செய்த நிலாமதி அக்காவுக்கு நன்றி. தயவுசெய்து நிர்வாகம் எனது பெயரைக் "கதாநாயகன்" என்று மாற்றித் தருமா? (சிரிப்பு முகக்குறி)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவிற்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதிக்கு என்னினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அய்யையோ எனக்கு இந்தப் பாட்டும் நல்லாப் பிடிச்சிருக்கு!
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
யாழில் இருக்கும் காவாலி; யாழ்வாலி தானே சிறியண்ணா?
-
பெயர் மாற்றங்கள்.
அன்புடன் நிர்வாகத்துக்கு எனது பெயரை யாழ்வாலி என மாற்றி விடுங்கள். நன்றி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலை அக்காவிற்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழிய வாழிய வாழியவே பல்லாண்டு!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸிற்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இந்த 34 பேருக்குள்ளையும் வல்வை அக்காவும் சுண்டலும் இல்லாதது ஆச்சரியமாக் கிடக்கிது
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறி அண்ணருக்கு எனது உள்ளம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலானுக்கு எனது உளம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
-
லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு நாள்
நினைவுநாள் வீரவணக்கம்!
-
லெப்.கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் 07-02-2013
வீரவணங்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈஸி ஜாப்ஸ் சாருக்கு எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன நுணா, நெடுக்ஸ், நிலாக்கா, குமாரசாமி அண்ணா, தமிழரசு, நந்தன், புளூ பேர்ட், தமிழ் சிறியண்ணா, புங்கையூரான், தமிழ்சூரியன் அண்ணா, கறுப்பி, உடையார், சுபேஸ், விசுகு அண்ணா, யாயி, இசையண்ணா, மெசோமியா அக்கா, துளசி தங்கச்சி, ரதி, அலை அக்கா, தப்பிலி, பகலவன், வாத்தியார் மற்றும் மனதுக்குள் வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் என்னுடைய உளமார்ந்த அன்புகலந்த நன்றிகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி அண்ணா!
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
எங்கள் தேசத்தின் வீரப் புதல்வர்களே விழிநீர் சிந்தி உங்களை வணங்குகின்றோம்!
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
தளபதி தீபனுக்கு நினைவு வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வீணை வித்துவான் சீமானுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பெயர் மாற்றங்கள்.
ரதி முதலில் (குறைநினைக்கக் கூடாது) நீங்கள் ஆணா பெண்ணா என்று எனக்குத் தெரியாது. பெண் என நினைத்து மீதியைத் தொடர்கின்றேன். நீங்கள் இந்தப் பெயரை மாற்றும்படி கேட்டுக்கொண்டபோது, ஏன் இவ்வளவு அழகன பெயரை மாற்றும்படி கேட்கின்றீர்கள் என நினைத்தேன். யாழ் களத்தில் உங்கள் கருத்துக்களுக்கு என என்றும் ஒரு நிலையான இடம் உண்டு. ஒன்று இரண்டல்ல பல முற்போக்கான கருத்தியலைக்க் கொண்டவர் நீங்கள். இதை நான் இங்கு சொல்லி யாரும் தெரிந்துகொள்ளவேண்டியது இல்லை என நினைக்கின்றேன். அத்துடன் பண்பாகவும் கருத்து எழுதக்கூடியவர் நீங்கள். இன்று பெயரை மாற்ற நீங்கள் சொன்ன காரணங்கள் என்னை வியப்புக்குள்ளாக்கியது. எல்லோரும் பெயரை மாற்றுகிறார்கள் நானும் மாற்றுவோம் ரதி என்னும் பெயர் அனைவரும் நக்கலடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது அதுதான் மாற்றுவோம். இப்படியான ஒரு சிந்தனையை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கவில்லை. ஒருவரை நாங்கள் இவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என ஒரு வரையறை போட்டு அவரது சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவிடக் கூடாது என்பதை நான் நன்கு அறிவேன். எனினும் மற்றவர்களுக்காக நீங்கள் உங்களை மாற்ற நினைத்தது சற்று கவலையளிக்கின்றது. நான் எழுதியதில் ஏதாவது தவறு அல்லது அல்லது உங்களுக்கு காயங்களை ஏற்படுத்தியிருக்குமாயின் மன்னித்துக் கொள்ளுங்கள். நன்றி. அன்புடனும் உண்மையுடனும், காவாலி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இத் திங்கள் 16ஆம் நாள் பிறந்தநாளை நினைவுகூர்ந்த சாந்தி அக்காவுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துக்கள். கொடிய போரின் வடுக்களைத் தங்கள் உள்ளங்களிலும் உடல்களிலும் சுமந்து நிற்கும் மக்களுக்குத் தாங்கள் (இன்னும் சிலருடன் இணைந்து) ஆற்றும் பணிகளுக்கு நன்றி. நீங்கள் நிறைந்த வாழ்நாள்களுடன் இணைந்த சிறந்த உடல்நலத்துடன் வாழ்ந்து, மென்மேலும் இச் சீரிய பணியினைத் தொடர எல்லோருக்கும் பொதுவான அந்த ஒரே இறைவனை இறைஞ்சி நிற்கின்றேன். நன்றி, அன்புடனும் உண்மையுடனும், காவாலி