Everything posted by வாலி
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்ப செந்தமிழன் சீமான் அண்ணாவின் கட்சிக்கு எந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருக்கு?
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
பயங்கரவாதிகளின் செயல் கண்டிக்கத்தக்கது. மனித குலத்துக்கெதிரான பயங்கரவாதி புட்டினுக்கே பயங்கரவாதத்துக்கான மேற்படிப்பை அய்சிஸ் பயங்கரவாதிகள் காட்டியிருக்கின்றார்கள். பயங்கரவாதிகளினால் கொல்லப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். இனியாவது புட்டின் பயங்கரவாதத்தை விட்டுவிலகி நல்லவழிக்கு வரவேண்டும்.
-
14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது : வவுனியாவில் சம்பவம்
அவனைப் பிடிச்சுக் கொல்லுங்கடா!
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தென் சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன், திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியனிடம் டெபாசிட் வாங்காத அளவில் தோற்றுப் போவார். கோவையில் அண்ணாமலையும் நீலகிரியில் எல். முருகனும் திமுகவுடன் நேரடியாக மோதுகின்றனர். (பாஜகவில் இருப்பதால் டெபாசிட் இல்லாமல் போவது குறித்து பிரச்சினை இல்லை) கோவையில் கணபதி ராஜ்குமாரும் நீலகிரியில் ஆ. ராசாவும் இலகுவாக வெற்றிபெறுவார்கள்.
-
கனடாவில் கார் களவு.
ஒன்டாரியோவில் கார் களவெடுக்கும் கும்பல்களுக்கு சேர்விஸ் ஒன்டாரியோவில் இருக்கும் ஒருசில கறுப்பு ஆடுகளும் உடந்தை எண்டு கேள்வி!
-
ரஸ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் அமோக வெற்றி.
வட கொரிய அதிபர் ஏன் இன்னும் வாழ்த்துத் தெரிவிக்கேல்லை?!👀
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
ஜனநாயக முறையில் நடைபெற்ற இந்த தேர்தலிலே மிகப்பெரிய வாக்கு சதவீதத்தினால் புட்டின் வெற்றிபெற்றிருக்கின்றார். இனி ஜனநாயகத்துக்கு எதிரான மேற்குலகில் வாழும் ஜனநாயகத்துக்கு ஆதரவான மக்கள் ரஸ்யாவுக்குச் சென்று குடியேறுவார்கள் என நினைக்கின்றேன்!
- மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
-
ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது.
ஏன் இந்த தேர்தல் நடக்குது?
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
உண்மையில் இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தம் நாட்டின் கடற்கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து கொள்ளையை விடுத்து வேறு தொழில்வாய்ப்புக்களை வழங்கவேண்டும்!
-
இந்தியா பலவீனமான நாடில்லை என்பதை சீன படைகளுக்கு நினைவூட்டுகிறோம் – ராஜ்நாத் சிங்!
அதுதான் 2020 இல் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களிடம் கையால் அடிவாங்கிச் செத்தத்துகள் இந்திய ஜவானுகள். திரும்பவும் அடிவாங்கிச் சாகப் போகுதுகள்!
- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
-
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் காலமானார்!
இரங்கல்கள்! நாசமாபோக இந்தியா!
-
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை?
தமிழ்நாடு மீனவர்களுக்கு என்ன பிரச்னை? களவுக்குப் போன இடத்தில பாக்கு வெத்திலை வச்சு வரவேற்கேல்லையாம்!
-
தேசியத்தலைவரின் மகள் துவாரகா,சந்தேகங்களைத் தீர்க்கும் சந்திப்பு.
இவ தலைவர் அவர்களின் மகள் இல்லை!
-
உணவளிக்க முயன்ற பெண்ணை தாக்கிய யானை(வீடியோ)
உணவளிக்க முயன்ற பெண்ணை தாக்கிய யானை என தலைப்பு சொல்கின்றது. ஆனால் இந்தப் பெண்ணின் கைகளில் உணவெதுவும் இல்லை. ஒருவேளை தனது உடலில் கனிகள் எதனையும் எடுத்துச் சென்றிருப்பாளோ இம்மாது! ஒண்டுமே விளங்கேல்லை!👀
-
முன்மாதிரி கிராமமாக நயினாதீவை மாற்ற வேண்டும் - வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்
நயினாதீவில் ஒரு பள்ளிவாயல் கட்ட ஆளுநர் ஆவன செய்வாரா?😂
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
யாழ்ப்பாணத்தில் பிரபலமான கல்லூரிகளில் அதிபராக அக்கல்லூரியின் பழைய மாணவர்களே தெரிவுசெய்யப்படுவது பாரம்பரியம். இது கட்டாயமல்ல. இந்தப் பாரம்பரியத்தை மீறி யாழ் மத்திய கல்லூரி சமூகத்தை ஒரு குழப்ப நிலைக்கு தள்ளுவதே தற்போது வழங்கப்பட்டுள்ள நியமனம் . இது அரசியல் சார்பானது என்பது எனது எண்ணம். மற்றும்படி ஆண்கள் பாடசாலையில் ஒரு பெண் அதிபராக வருவது எல்லாம் பெரிய விடயமல்ல.
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
இவர்களை இந்திய மீனவர்கள் என்பதை விடுத்து இந்தியக் கடற்கொள்ளையர்கள் என்றழைப்பதே சாலவும் பொருத்தமானது!
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
உந்தக் கூத்து எப்ப நடந்தது!😂
-
சிறந்த ஜனாதிபதி வேட்பாளா் ரணில்தான் – பாராளுமன்றில் சந்தித்த பின்னா் விக்னேஸ்வரன் கருத்து.
அப்பிடிப் போடு அரிவாளை!😂
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
நயன்தாராவுக்குக் கிடைக்க இருந்த இடம் த்ரிஷாவுக்குக் கிடைக்கப்போகின்றது!😂
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
இப்பவே திமுக ஆதரவு ஊடகவியலாளர்கள் கதறத் தொடங்கிவிட்டனர். தமிழக முதல்வர் பதவி திமுகவின் குடும்பச் சொத்து அல்ல. சின்னக் கலைஞர் உதய்ணாவை முதல்வராக வரலாம் என்றால் விஜய் ஏன் முதல்வராகக் கூடாது! பாவம் செந்தமிழன் அண்ணா!😞
-
அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்
விஜய் சாரை புதிய மற்றும் இளைம் வாக்காளர்களைக் குறிவைத்து பாஜக களமிறக்கியுள்ளது. அதாவது இந்த வாக்குகள் திமுகவுக்கு போகாமல் பார்த்துக்கொள்வதே அவருக்கு கொடுக்கப்பட்ட அசைன்மண்ட். ஸ்டாலின் இருக்கும் வரை திமுகவை அசைக்கமுடியாது. ஸ்டாலினுக்கு பிற்பட்ட காலத்தில் விஜய் சாரை வைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என்பது பாஜகவின் வியூகம். ஆனால் ஒன்று நாம் தமிழரை விட அதிக வாக்குகளை விஜய் கட்சி பெறும் என நினைக்கிறேன்.
-
கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரினதும் (குடியுரிமை பறிக்கப்பட்டு) நாடுகடத்தப்படவேண்டும்!