-
Posts
2304 -
Joined
-
Last visited
-
Days Won
1
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by வாதவூரான்
-
-
எனது மாமா ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் வந்ததன் பின்னர் மூளை பாதிக்கப்பட்டது. அவரை சிறியவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை எத்தனை பேர் கிண்டலடித்தார்கள். அவரது குடும்பம் அவரை ஓரளவுக்குநன்றாகவே பார்த்தார்கள். ஆனால் இறுதியாக அவர் யாருமில்லா இடத்தில் தான் இறந்து கிடந்தார். மற்றவர்களிடம் வன்முறையாகநடந்து கொள்ளும் அவர் (பெரும்பாலானவர்கள் அவரை கிண்டலடித்தவர்கள்) என்னுடனும் எங்கள் குடும்பத்தினருடனும் அன்பாகவேநடந்தார்.
-
-
20 hours ago, goshan_che said:
பத்திரிகை செய்திகள், முன்னாள் secret service அதிகாரிகள் (இப்போது டிவி பண்டிதர்கள்) இல்லை என்கிறார்கள்.
டிரம்ப் இப்போதும் secret service பாதுகாப்பு வளையத்தில் இருப்பதாலும், அவர் ஒரு violent criminal இல்லை, தப்பி ஓடவும் போவதில்லை என்பதால் விலங்கடிக்கும் தேவை இல்லை. இது சம்பந்தமாக பொலிஸ், secret services இடையே பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கூடவே வழக்கை நடத்தும் நியூயார்க் டிஸ்திரிக் அட்டர்னியும் இது டிரம்புக்கு அரசியல் அனுதாபத்தை தரும் என்பதால் இப்படி செய்ய விரும்பவில்லையாம்.
ஆனால் டிர்ம்ப் தான் இப்படி கைதாவதையே விரும்புவதாக தன் சகாக்களிடம் கூறியுள்ளாராம்.
எல்லாம் பத்திரிகை செய்திதான். உண்மையோ இல்லையோ யாமறியோம்.
Will he be handcuffed?
Almost certainly not. The crime(s) for which he could be indicted are not considered violent offences, and the former president is hardly considered an escape risk. District Attorney Alvin Bragg has also reportedly been discussing the optics of handling Mr Trump’s arraignment, so don’t expect any attention-grabbing moves like slapping Mr Trump in cuffs. By contrast, The New York Times reports that Mr Trump hopes that Mr Bragg will indeed take this step, as he hopes to inspire a frenzy of photos in the media of a former US president being “perp-walked”.
என்னப்பா இன்னும் கைது செய்யேலையோ? சட்டுப்புட்டென்று காரியத்தை முடியுங்கோநிறைய வேலை கிடக்கு
-
முதல் அடாத்தாக புத்த விகாரை கட்டுறதையும் காணி பிடிக்கிறதையும்நீங்கள் சட்டத்துக்கு உட்பட்ட ஆக்கள் இல்லையென்ற எண்ணத்தையும் விட்டால் எல்லாம் தானாநடக்கும். இந்த பாதயாத்திரை எல்லாம் தேவையில்லை
-
Question Team1 Team 2 No Result Tie Prediction மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் GT CSK No Result Tie GT ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி PBKS KKR No Result Tie KKR ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ LSG DC No Result Tie DC ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் SRH RR No Result Tie SRH ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB MI No Result Tie RCB ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK LSG No Result Tie CSK ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC GT No Result Tie DC ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி RR PBKS No Result Tie RR ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா KKR RCB No Result Tie RCB ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ LSG SRH No Result Tie LSG ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி RR DC No Result Tie DC ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை MI CSK No Result Tie CSK ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் GT KKR No Result Tie KKR ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் SRH PBKS No Result Tie SRH ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB LSG No Result Tie RCB ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC MI No Result Tie MI ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK RR No Result Tie CSK ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி PBKS GT No Result Tie GT ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR SRH No Result Tie SRH ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB DC No Result Tie RCB ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG PBKS No Result Tie PBKS ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை MI KKR No Result Tie MI ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT RR No Result Tie RR ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு RCB CSK No Result Tie RCB ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH MI No Result Tie MI ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR LSG No Result Tie RR ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி PBKS RCB No Result Tie RCB ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC KKR No Result Tie DC ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK SRH No Result Tie CSK ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG GT No Result Tie GT ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை MI PBKS No Result Tie PBKS ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB RR No Result Tie RCB ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா KKR CSK No Result Tie KKR ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் SRH DC No Result Tie DC ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் GT MI No Result Tie MI ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB KKR No Result Tie KKR ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் RR CSK No Result Tie RR ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS LSG No Result Tie LSG ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR GT No Result Tie KKR ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி DC SRH No Result Tie DC ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK PBKS No Result Tie CSK ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI RR No Result Tie RR மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG RCB No Result Tie RCB மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT DC No Result Tie GT மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS MI No Result Tie PBKS மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ LSG CSK No Result Tie CSK மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் SRH KKR No Result Tie SRH மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் RR GT No Result Tie GT மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK MI No Result Tie CSK மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி DC RCB No Result Tie RCB மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT LSG No Result Tie GT மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் RR SRH No Result Tie RR மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா KKR PBKS No Result Tie KKR மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை MI RCB No Result Tie RCB மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK DC No Result Tie DC மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR RR No Result Tie KKR மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI GT No Result Tie GT மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH LSG No Result Tie LSG மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC PBKS No Result Tie PBKS மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RR RCB No Result Tie RCB மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK KKR No Result Tie CSK மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT SRH No Result Tie GT மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ LSG MI No Result Tie MI மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா PBKS DC No Result Tie DC மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் SRH RCB No Result Tie RCB மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS RR No Result Tie RR மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி DC CSK No Result Tie DC மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR LSG No Result Tie LSG மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை MI SRH No Result Tie MI மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB GT No Result Tie RCB ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) No Result Tie CSK Select CSK CSK DC Select DC DC GT Select GT GT KKR Select KKR Select LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR Select RCB Select RCB RCB SRH Select SRH Select முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) RCB #2 - ? (3 புள்ளிகள்) DC #3 - ? (2 புள்ளிகள்) GT #4 - ? (1 புள்ளி) CSK ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! PBKS Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 1: 1st placed team v 2nd placed teamRCB Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Eliminator: 3rd placed team v 4th placed teamCSK Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்)
Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of EliminatorCSK Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்)
Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2RCB இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) GT இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jos Butler இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Waninthu Hasaranga இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Suriyakumar yadav இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Yuvendra chahal இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Hardik Pandiya இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR - 2
-
-
-
10 hours ago, பகிடி said:
இப்போதைக்கு போலீஸ் அதிகாரம் கூட வேண்டாம் ( போலீஸ் அதிகாரம் தந்தால் நல்லது தராவிட்டால் விட்டுப் பிடிப்போம் )ஆனால் காணி அதிகாரம் வேண்டும். காணி அதிகாரம் கிடைக்கும் பொழுது நிலம் பறி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் அதுவே அடுத்த இருபது வருடங்களுக்குப் போதும். ஏற்கனவே சுகாதாரத் துறை போன்ற சில அதிகாரங்கள் இருக்கின்றன.
காணி அதிகாரம் மட்டும் இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. சட்டத்தை அமுல்படுத்துவது காவல்துறை.நாளைக்கே ஒரு புத்தபிக்கு வந்து அடாத்தா காணி பிடித்தால்நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது
- 1
-
13 hours ago, பையன்26 said:
நீங்களா நானா தனி மடலில் முதல் எழுதினது
டென்மார்க் வருகிறேன் சந்திக்க கேட்டு இருந்தீங்கள்
இதில் சிரிப்பதுக்கு என்ன இருக்கு
நீங்கள் சிரிக்கும் அளவுக்கு நான் அப்படி என்ன செய்தேன் சொல்லுங்கோ..............
துணிந்தவன் எதையும் துணிவோடு செய்வான் எழுதுவான்
நீங்கள்
தலைவர் விடையத்தில் நான் பழ நெடுமாறன வெறுக்கிறேன்
நீங்கள் ஆதரிக்கிறீங்கள்...........அம்புட்டுத் தான்
யாழில் கூட நேரம் கிறுக்காம அடுத்த கட்டத்தை நோக்கி நகருங்கோ.....................
பையா, ஒரு சின்ன அறிவுரைநீங்கள் அவசரப்பட்டு வார்த்தையை விடுவது போல இருக்கிறது. வார்த்தையைக் கொட்டின பிறகு அள்ளமுடியாது கவனம்
- 1
- 1
-
உங்களின் துயரங்களில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்......!
ஆழ்ந்த இரங்கல்கள்......!
-
இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்
-
8 hours ago, satan said:
அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
அவையள் ஒற்றுமையாவது இருக்கட்டும் நீங்கள் அதிகாரப் பகிர்வு குடுக்கப்போறியளெண்டால் குடுத்துத் துலைக்கலாம் தானே. உங்களுக்கு மனமில்லை பிறகு ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட மாதிரி ஒரே குலைப்பு தான். காணி பொலிஸ் அதிகாரம் இல்லையெண்டால் பிறகென்ன அதிகாரப் பகிர்வு. முதல் குடுத்துப்பாக்கவேணும் அதாலை பிரச்சினை வேணுமோ இல்லையோ எண்டு
-
இசையரசிக்கு ஆழ்ந்த இரங்கல்
-
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
உறவுகள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
-
எனது அஞ்சலிகள், அம்மாவின் இழப்பால் துயருற்று இருக்கும் கந்தையா அண்ணைக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
-
-
2 hours ago, satan said:
தமிழ் மக்களுக்கு அறணைப்புத்தி என்று எல்லோருக்கும் தெரியும். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், அவர்களுக்கு அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை, விரும்பினால் இந்தநாட்டில் அவர்கள் இருக்கலாம் அரசியல் தீர்வென்று கேட்கமுடியாது என்று சொன்ன வாய் எந்த வாய்? ராஜ பக்ஸ குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நாமல் உட்பட பதவியிழந்த பின் வைக்கும் குற்றச்சாட்டு; தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தாம் (ராஜ பக்ஷக்கள்) தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே பின்னடித்ததாகவும், வேறு சிங்கள அரசியல்வாதிகளும் இதையே கூறுகின்றனர் அதாவது "த. தே. கூட்டணி சரியான அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனையைப்பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறையில்லை, அவர்கள் சுய அரசியல் லாபம் தேடுகின்றனர்." இவர்களோ மௌனம் சாதிக்கிறார்கள்.
உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு
2 hours ago, satan said:தமிழ் மக்களுக்கு அறணைப்புத்தி என்று எல்லோருக்கும் தெரியும். விடுதலைப்புலிகளை அழித்துவிட்டோம், அவர்களுக்கு அரசியல் தீர்வு என்கிற பேச்சுக்கே இடமில்லை, விரும்பினால் இந்தநாட்டில் அவர்கள் இருக்கலாம் அரசியல் தீர்வென்று கேட்கமுடியாது என்று சொன்ன வாய் எந்த வாய்? ராஜ பக்ஸ குடும்பத்திலுள்ள ஒவ்வொருவரும் நாமல் உட்பட பதவியிழந்த பின் வைக்கும் குற்றச்சாட்டு; தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்க தாம் (ராஜ பக்ஷக்கள்) தயாராக இருந்ததாகவும் கூட்டமைப்பினரே பின்னடித்ததாகவும், வேறு சிங்கள அரசியல்வாதிகளும் இதையே கூறுகின்றனர் அதாவது "த. தே. கூட்டணி சரியான அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கவில்லை, தமிழ் மக்களுடைய பிரச்சனையைப்பற்றி அவர்களுக்கு உண்மையான அக்கறையில்லை, அவர்கள் சுய அரசியல் லாபம் தேடுகின்றனர்." இவர்களோ மௌனம் சாதிக்கிறார்கள்.
உங்களுக்கு தீர்வு குடுக்க ஆசையெண்டால் குடுத்திட்டுப் போய்க்கொண்டே இருக்க வெண்டியதானே கூட்டமைப்பைப் பற்றி உங்களுக்கென்ன கவலை. கேட்கிறவன் எல்லாம் கேனையன் எண்டநினைப்பு
- 1
-
ஆழ்ந்த அனுதாபங்கள்
-
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:
வருங்கால மனைவி எப்படியிருக்க வேண்டும்.? யாத்திரையின் ஓய்வில் மனம் திறந்த ராகுல் காந்தி.!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி தனது வருங்கால மனைவி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இந்திய ஒற்றுமை யாத்திரை எனும் திட்டத்தை ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை காஷ்மீரில் முடிகிறது. இந்த ஜோடோ யாத்திரையில் மக்களோடு மக்களாக பழகி வருகிறார்.
100 நாட்கள்
தற்போது 100 நாட்களை கடந்த ஜோடோ யாத்திரையின் போது யூடியூப் சேனலுக்கு ராகுல் காந்தி பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் எனது பாட்டியும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி எனது வாழ்க்கையின் அன்பு. மேலும் அவர் எங்களை தூக்கி வளர்த்த அவர் இரண்டாவது அன்னையாவார். நான் ஒரு பெண்ணை விரும்புவேன்.
கவலையில்லை
அவருக்கு எந்த மாதிரி குணநலன்கள் இருந்தாலும் எனக்கு கவலையில்லை. ஆனால் எனது தாய் சோனியாவின் குணமும் பாட்டி இந்திராவின் குணமும் ஒரு சேர அந்த பெண்ணுக்கு இருந்தால் நல்லது. அந்த எனக்கு இரு சக்கர வாகனங்களை ஓட்டுவதில் மிகவும் விருப்பமாக இருக்கும். நான் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓட்டியுள்ளேன். ஆனால் எலக்ட்ரிக் பைக் ஓட்டியதில்லை.
சீன நிறுவனம்
இந்த சீன நிறுவனத்தை பார்த்திருக்கிறீர்களா, எலக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட சைக்கிள்கள் மற்றும் மலை பைக்குகளை வைத்திருக்கின்றன. மிகவும் சுவாரஸ்மான விஷயம். அவை சுற்றுச்சூழலுக்கு உகந்தது. எனக்கு சொந்தமாக கார் இல்லை. நான் எனது தாயின் காரை பயன்படுத்தி வருகிறேன். உண்மையில் எனக்கு கார்கள் மீது ஆர்வமே இல்லை. மோட்டார் சைக்கிள்கள்தான் எனக்கு பிடிக்கும்.என்னால் காரை சரி செய்ய முடியும். எனக்கு வேகமாக காரில் செல்வதும் பிடிக்கும்.
வெறுப்பு இல்லை
என்னை யார் கிண்டல் செய்தாலும் எனக்கு கவலையில்லை, உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அப்படியே என்னை கூப்பிடுங்கள். நான் யாரையும் வெறுக்க மாட்டேன். நீங்கள் என்னை விமர்சித்தாலும் சரி அடித்தாலும் சரி நான் உங்களை வெறுக்கவே மாட்டேன். பப்பு என எத்தனை பெயர்களில் அழைத்தாலும் எனக்கு கவலையே இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டு பெண்
புத்தாண்டையொட்டி 9 நாட்களுக்கு ஜோடோ யாத்திரையிலிருந்து ஓய்வு எடுத்துள்ள ராகுல், தனது பயணத்தை மீண்டும் ஜனவரி 3ஆம் தேதியிலிருந்து தொடங்குகிறார்.
தமிழகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு விருப்பத்தையும் ராகுல் காந்தி ஏற்கெனவே கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
https://tamil.oneindia.com/news/delhi/rahul-gandhi-openly-talks-about-his-life-partner-491866.html
அப்பிடியொரு பெண்ணே இருக்க முடியாது
-
அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்துக்கள்
-
19 hours ago, கிருபன் said:
சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ஜெயன் மஹாதேவன் (ஜெயன் தேவா) மறைவு! - வ.ந.கிரிதரன்
- 21 டிசம்பர் 2022
நண்பரும், எழுத்தாளரும், முகநூலில் ஜெயன் தேவா , Jeyan Deva , என்னும் பெயரில் அறியப்பட்டவருமான மகாதேவன் ஜெயக்குமரன் (விடுதலைப்புலிகள் அமைப்பின் மகளிர் அமைப்பின் போராளியாகவும், அரசியல் பிரிவுத் தலைவியாகப் பணியாற்றியவருமான மறைந்த தமிழினி ஜெயக்குமரனின் கணவர்) மறைந்த செய்தியினை எழுத்தாளர் காத்யான அமரசிங்க மூலம் அறிந்து கொண்டேன். அண்மைக்காலமாகச் சிறுநீரக நோய்ப்பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயன் தேவா அதற்காகச் சிறுநீரகச் சுத்திகரிப்புச் சிகிச்சை எடுத்து வந்து கொண்டிருந்தார். தனிமையில் வாழ்ந்து வந்த ஜெயன் தேவாவின் மறைவு துயர் தருவது.
தமிழினி ஜெயக்குமரனின் 'ஒரு கூர்வாளின் நிழலில்' (சுயசரிதை) 'மழைக்கால இரவுகள்' (கவிதைத்தொகுப்பு) ஆகிய நூல்களை தமிழினி ஜெயக்குமரனின் மறைவையடுத்து வெளியிட்டார். இவரது முக்கிய சமூகப் பங்களிப்பாக இதனை நான் கருதுவேன்.
இவரது கட்டுரையொன்று 'பதிவுகள்' இணைய இதழில் ' மற்றொரு செப்ரெம்பர் 11ம் ஒரு விடிவெள்ளியின் நூறு ஆண்டுகளும். சல்வடோர் அயெண்டே (1908-2008)' என்னும் தலைப்பில் , ஜெயன் மஹாதேவன் என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.
யாழ் பல்கலைக்கழகப் பட்டதாரியான ஜெயன் தேவாவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன்.https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/7634-2022-12-21-16-55-00
ஆழ்ந்த அனுதாபங்கள். இவர்களுக்கு பிள்ளைகள் உள்ளனரா?
-
நினைவஞ்சலி
-
போட்டியை நடத்திய கிருபன் அண்ணாவுக்கு நன்றி.
முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற 21 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்- 1
காலத்தின் பதிவேட்டில்
in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
Posted
வணக்கம் பரணி. மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி