Jump to content

தமிழினி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    3060
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by தமிழினி

  1. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!
  2. படவிய - அனுராதபுரம்
  3. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள்.!
  4. உண்மை.......எனக்கும் எனது மூத்த அக்கா இன்னொரு அம்மா. இப்போது என் அம்மாவை என் அக்கா வடிவில் தான் காண்கின்றேன்.
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்...!
  6. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்....!
  7. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  8. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
  10. மேரி க்யூரி. வேதியல் மற்றும் இயல்பியல் 1911 மற்றும் 1903 Spoiler விடை சரியாக இருந்தால், இந்த தகவலை எனக்குத்தந்த கூகிள் ஆண்டவனுக்கு நன்றிகள்
  11. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
  12. எமக்காக இந்நாளில் தம்முயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்....!
  13. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
  14. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள் !!
  15. விசுகு அண்ணா அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று. இவரை அன்பு அம்மா, ஆசை மனைவி,பிள்ளைகள், யாழ் கள உறுப்பினர்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் இன்னும் பல்லாண்டு நோய் நொடியின்றி நீடூழி வாழ்க என வாழ்த்துகின்றனர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா........!
  16. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் ...!
  17. திலீபன் அண்ணாவிற்கு வீர வணக்கங்கள்........! http://www.youtube.com/watch?v=-CyP_W5c68s
  18. தியாக தீபங்களுக்கு சிரம் தாழ்ந்த வீரவணக்கங்கள்...!
  19. தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் தியாகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கங்கள் !!!
  20. தயவுசெய்து இதனை SHARE செய்யுங்கள்.. பார்த்து பார்க்காமல் போகாமல் பகிரவும் - Must Share தயவு செய்து பகிர்ந்து உலகுக்கு தெரிய படுத்தவும் திருச்சியில் மாணவர்களை அடிக்கும் காங்கிரஸ்காரர்கள் - வேடிக்கை பார்க்கும் போலீஸ் .... தமிழின மக்களே என்ன செய்ய போகிறீர்கள் ??? இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே! நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே! யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல இடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே! என்ன இல்லை உன்னோடு! ஏக்கம் என்ன கண்ணோடு! வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே. வந்தால் அலையாய் வருவோம்! வீழ்ந்தால் விதையாய் விழுவோம்! மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்! இன்னும் இன்னும் இறுக! உள்ளே உயிரும் உருக! இளமை படையே வருக! எழுக!!!! இன்னும் என்ன தோழா, , எத்தனையோ நாளா? நம்மை இங்கு நாமே தொலைத்தோமே! நம்ப முடியாதா? நம்மால் முடியாதா? நாளை வெல்லும் நாளாய் செய்வோமே! மனம் நினைத்தால் அதை தினம் நினைத்தால் நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்! தொடு வானம் இனி தொடும் தூரம்! பலர் கைகளை சேர்க்கலாம்! விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால் அதில் கள்ளி பூ முளைக்குமா? நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும் தந்த வீரங்கள் மறக்குமா? ஒரே பலம் ஒரே குணம் ஒரே தடம் எதிர் காலத்தில் அதே பலம் அதே இடம் அகம் புறம் நம் தேகத்தில் கழுத்தோடும் ஒரு ஆயுதத்தை தினம் களங்களில் சுமக்கிறோம் எழுத்தோடும் ஒரு ஆயுதத்தை எங்கள் மொழியினில் சுவைகிறோம் பனி மூட்டம் வந்து படிந்தென்ன சுடும் பகலவன் மறையுமா? அந்த பகை மூட்டம் வந்து பணியாமல் எங்கள் இரு விழி உறங்குமா? இதோ இதோ இணைந்ததோ இனம் இனம் நம் கையோடு! அதோ அதோ தெரிந்ததோ இடம் இடம் நம் கண்ணோடு! யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல இடை போட நம்பிக்கையில் நடைபோட சம்மதமே! என்ன இல்லை உன்னோடு! ஏக்கம் என்ன கண்ணோடு! வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே! வந்தால் அலையாய் வருவோம்! வீழ்ந்தால் விதையாய் விழுவோம்! மீண்டும் மீண்டும் எழுவோம்! , எழுவோம்! இன்னும் இன்னும் இறுக! உள்ளே உயிரும் உருக! இளமை படையே வருக! எழுக!!!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.