Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இரவு நேரத்தில் சாப்பிடும் போது மனைவி கணவனிடம் கேட்டாள்..... நாம் இருவரில் யார் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறோம்??? என்று..... இது என்ன கேள்வி? நான் தான் சந்தோஷமாக வாழ்கிறேன்_என்றான் கணவன். ஒன்றும் விளங்காமல் ஏன்? அது எப்படி?_தினமும் Offic__போற....... வீட்டுப் பிரச்சனை._ Offic. பிரச்சினை. பிறகு எப்படி நீ ..... என்றாள் மனைவி. மனைவியின் கன்னத்தைத் தொட்டு நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சந்தோஷம் தான் என்றான். ஒன்றும் புரியாமல் திருத்திரு என்று முழித்தாள். ஹய் லூசு!!! நாளை Sunday. உனக்கு எங்கு செல்ல ஆசையோ சென்றுவா! இரவு வீட்டிற்கு வா! அப்போது சொல்கிறேன் என்றான்..... #ஞாயிறுஇரவு நண்பனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருகிறான். ஹய் செல்லம் எப்போது வந்தாய் என்று மனைவியை இறுக அணைத்துக் கொண்டான். ம்ம் சொல்லு இன்று என்ன? செய்தாய். எங்கு போனாய்?என்று கேட்டான்... Wow... Sweet.. Memorys... என் ஊருக்கு சென்றேன். அம்மாவின் சாப்பாடு இன்னும் நாக்கில் நிற்க்கின்றது. என் நண்பர்களை பார்த்தேன். என் சகோதர சகோதரிகளை பார்த்தேன். அருமையான காதல் திரைப்படம் ஒன்று பார்த்தேன். Park, Beech, Restaurant, Zoo... இப்படி எல்லா இடத்திற்கும் சென்றேன். ஆனால் உங்களை தான் ரொம்ப Miss. பண்ணேன். என்று கண் கசிந்தாள். மனைவியின் முகத்தை பார்த்து எனக்கு என்ன சந்தோஷம் என்று கேட்டாயே! இப்போது சொல்லவா? என்றான். என்ன என்ன சொல்லுடா!!! என்றாள் கொஞ்சலாக! மனைவியின் கையை பிடித்து அவள் கண்ணை உற்று பார்த்து. உன் முகம்தானடி என் சந்தோஷம் என்றான். லூசாடா நீ என்கிறாள் கோபமுடன்... நான் லூசு தான்டி. ஆண்களின் சந்தோஷமே பெண்கள் தான். ஒரு பெண் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் தான் ஒரு ஆண் வெளியில் சந்தோஷமாக இருக்க முடியும் என்றான். வெட்க்கத்தில் போடா Frud. என்றாள். பாரு கண்ணாடியில் என் மனைவியின் முகத்தைப் பாரு பா!!!! இதைவிட வேற என்னடி எனக்கு சந்தோஷம் என்றான். தன் கணவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்மாடா!!! என்று கேட்டு அழுகிறாள்.... #அன்பானமனைவியும்கணவனும்இணைந்துவிட்டால்வாழ்க்கைசொர்க்கமல்லவா........ #முதலில்அன்புசெலுத்தபழகுங்கள்............... முகநூலிருந்து....
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறிலங்காவிலிருந்து எப்போது தமிழீழம் பிரிக்கப்படும்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நான் சைவம் என்று சொல்லிப்பார் என்ன சாதியென்று கேட்பான் கிறிஸ்தவன் என்று சொல்லிப்பார் கத்தோலிக்கமா பெந்துகேஸ்தா என்று கேட்பான் முஸ்லீம் என்று சொல்லிப்பார் சன்னியா ஷியாவா என்று கேட்பான் ஆனால்... நாத்தீகன் என்று சொல்லிப்பார் நவத்துவாரங்களையும் மூடிக்கொண்டு இடத்தை விட்டு நகர்ந்து விடுவான் ☀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அடி பலமோ 😜
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஒலிம்பிக் பாக்குறாங்கள்🔥 கிரிக்கெட் பாக்குறாங்கள்🔥 புஃட்போல் பாக்கிறாங்கள் 🔥 நெட்பிளிக்ஸ்ல எந்த படம் ரிலீசானாலும் முதல் நாளே பாக்குறாங்கள் 🔥 வாட்ஸ் அப்பிலை படம் போடுறாங்கள்🔥 பேஸ்புக்கிலை குத்தியாட்டம் போடுறாங்கள் 🔥 அன்ரிமாருக்கு கடலை போடுறாங்கள்💖 அப்பிடி எங்கை? என்ன? வேலை செய்யிறியள்? 🤣
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புதிய சமுதாயம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நடனங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
விலெஜ் இஞ்சினியர் தயாரிப்பு..💪🏽- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அன்றொரு நாள் அவளை எனக்கு பிடித்தது பிடித்ததற்க்கான காரணங்கள் மட்டும் இன்றுவரை புதிதுபுதிதாய் முளைத்து கொண்டேயிருக்கிறது... ❣️- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கோவிந்தராசு தமிழர் தமிழர்: Govind Raj: Asa Sundar. கேள்வியும் பதிலும்: =================== கேள்வி: கேரளத்தில் வடுகர்கள் உள்ளார்களா??? பதில்: ஆம்... கேள்வி: யார் அவர்கள்??? பதில்: நாயர்கள். கேள்வி: என்னது நாயர்கள் வடுகர்களா??? நான் மலையாளி என்றல்லவா நினைத்தேன்??? பதில்: இப்படித்தான் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்... கேள்வி: தமிழகத்தில் உள்ள அனைத்து இனக்குழுக்களும் கேரளத்தில் உள்ளனவா??? பதில்: ஒரு சிலவற்றைத் தவிர இங்குள்ள அனைத்தும் அங்கே உள்ளன... கேள்வி: அப்படி அங்குள்ள சில தமிழ் இனக்குழுக்களைக் கூறுங்களேன்... ஒரு புரிதலுக்கு... பதில்: புலையர், பறையர், சாம்பவர், ஈழவர், நாடார், செங்குந்தர், கைக்கோளர், கள்ளர், மறவர், வெள்ளாளர், பாணர், முக்குவர், வலைஞர், பரதவர், முகையர், நுழையர், அரையர், திரையர், கரையர், கம்மாளர், நாவிதர், வண்ணார், மூப்பன், மன்னாடி, பள்ளர் போன்றோர்... கேள்வி: வடுகர்களில் நாயர்கள் பேசும் மொழி என்ன??? பதில்: மலையாளம் கேள்வி: பின் அவர்களை ஏன் வடுகர் என்று கூறுகிறீர்கள்? பதில்: ஏனுங்க.. ஒரு மொழியை பேசிவிட்டால் அந்த இனத்தார் ஆகி விடுவார்களா??? நெல்லூரில் வன்னியர் தெலுங்கு பேசுகிறார்கள் அதற்காக அவர்கள் தெலுங்கர்களா??? கேள்வி: நாயர் வடுகர் எனில் எந்தப் பகுதியை சேர்ந்தோர்?? பதில்: அவர்களின் பிறப்பிடம் நேபாளத்தின் தென்மேற்கு பகுதி... அங்கிருந்து அவர்கள் நந்தர் படையில் இடம் பெற்று பின்னர் அவர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் சாதவாகனர் படைகளில் இருந்து க்ஷத்திரிய தகுதி பெற்று பின் தொண்டை நாட்டில் பல்லவர்களின் படையில் இருந்தனர். பின், பல்லவர்களால் ஐயத்தோடு நோக்கப்பட்டு துரத்தியடிக்கப் பட்டனர். இவர்கள் துளு நாட்டின் எல்லையில் சிறு சிறு குழுக்களாக இருந்து பின்னர் வலிமை பெற்று 15 ஆம் நூற்றாண்டில் பெரும் குழப்பத்தில் இருந்த அன்றைய சேரநாட்டை வீழ்த்தி நாயர் அரசை தோற்று வித்தனர்.... கேள்வி: அவர்களின் மொழி??? பதில்: பாகதம், தெலிங்கம், பின்னர் தமிழை சிதைத்து மலையாளம் கேள்வி: இவர்கள் எவ்வளவு காலமாக கேரளத்தில் உள்ளனர்...?? பதில்: தமிழகத்தில் வடுகர்கள் எவ்வளவு காலமாக உள்ளார்களோ அவ்வளவு காலம் அவர்களும் கேரளத்தில் உள்ளனர். என்ன, தமிழக வடுகர்கள் தமிழை ஏற்காது தொடர்ந்து தெலுங்கை பேசுகிறார்கள், அவர்களும் தமிழை சிதைத்து சமஸ்கிருதத்தைக் கலந்து மலையாளமாக்கி பேசி வருகிறார்கள்....நாயர்களின் கட்டடக்கலையும், நய்யார்களின் (நேபாள க்ஷத்திரியர்கள்) கட்டடக்கலையும் ஒன்று.... கேள்வி: இவர்களில் சொல்லத்தக்கவர் யார் யார்??? பதில்: சிவசங்கர மேனன், ஜேஎன்.தீட்சித் என்ற பரமுபிள்ளை, நிருபமா ராவ், விஜய் நம்பியார், பட்டம் தாணுப்பிள்ளை, தகழி சிவசங்கரன் பிள்ளை, டி.கே. நாராயணப் பிள்ளை, சசி தரூர், நடிகர் நம்பியார், எம்.கே.நாராயணன், உன்னி மேனன், முன்னாள் முதல்வர்கள் கருணாகரன், ஈ.கே. நாயனார் எழுத்தாளர் ஜெயமோகன் போன்றோர்.... கேள்வி: இவர்கள் எப்படி கேரளத்தில் ஆதிக்கம் பெற்றார்கள்??? பதில்: எல்லாம் சேரர்களின் அறியாமை தான்... என்னுடைய பதிவுகளை ஒழுங்காக படித்தால் இப்படிக் கேட்க மாட்டீர்கள்... உண்மையான வரலாறு படியுங்கள்... இந்தியர் மேற்கோளுடன் உள்ள வரலாறு ஒரு புரட்டு.... நன்றி..!!! கேரளத்தின் பெரும்பான்மை மக்களான ஈழவர், தீயர், புலையர், நசுரானியர், நாடார், குயவர், வெள்ளாளர், பறையர், மாப்பிள்ளைகள், பள்ளர், வில்லவர், கைக்கோளர், பாணர், கூத்தர், சாம்பவர், கம்மாளர், வள்ளுவர், வேட்டுவர், திரையர், கரையர், நுழையர், வலைஞர், குறும்பர், முக்குவர், முகையர், முகவீரன், கோட்டையர், சேனைத் தலைவர், நகரத்தார், பரதவர், செறுமார், குறவர், மறவர், கள்ளர், வாணியர், ஆயர், இடையர், மூப்பர், நாவிதர், வண்ணார் ஆகிய சமூகங்களை அடக்கி ஆள்வது வடுகமே.... வடுகர்களான நாயர்களே....!!!! நாயர்களின் ஆஸ்தான குருக்கள் நம்பூதிரி பிராமணர்களே.....!!! https://www.facebook.com/groups/186225785430860/permalink/845200186200080- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கனாக்காலங்கள்.......😍 🥰 🍀- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அடங்காத்தமிழன் கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உந்த கோதாரி விழுந்த பேஸ்புக் பணியாரங்களாலை மனிசர் ஒழுங்கான சோறுகறி சாப்பிடேலாமல் கிடக்கு.... ஆராவது அரேபியன் ஸ்ரையில் வெந்தயக்குழம்பு எங்கையாவது கேள்விப்பட்டுருக்கிறியளே? ஏன் எனக்கு மட்டும் இந்த சத்திய சோதனை.... இறைவா?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறித்தம்பி! எனக்குரிய ஒரு சில தடைகள் மட்டுறுத்தினர்களின் வேலைப்பளுவை குறைப்பதற்கென நியானியால் அறிவுறுத்தப்பட்டது. இதனை மோகனும் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கு மேல் நான் அவர்களை வற்புறுத்த விரும்பவில்லை.சரி பிழைகளுக்கப்பால் ஒருத்தருக்கு என்னை பிடிக்காவிட்டால் தொந்தரவு செய்யாமல் விலகியிருப்பது என் பிறவிக்குணம். என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் இதே கொள்கை.😁 எனவே குமாரசாமியின் சுக விசாரிப்புகளை திண்ணையில் சொல்லி விடுங்கள்.🙏🏽- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறித்தம்பி! நான் இப்பவெல்லாம் திண்ணைக்கு வாறதில்லை தெரியும் தானே 😎 அதாலை திண்ணைக்கு வந்து போற எல்லாரையும் குமாரசாமி சுகம் விசாரிச்சதாய் திண்ணையிலை சொல்லி விடுங்கோ...😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உயிர்உள்ளவை,உயிர் அற்றவை, எல்லா படைப்புகளுக்கும் உணர்வுகள் மறைந்திருக்கும்... அதில் மனிதனாக பிறந்த மனித இனத்தில்.... அதிலும்..... இலங்கை வாழ் மனித இனத்தில் மனிதாபிமானம் மறந்து, மறைக்கப்பட்டு துறந்த நிலைதான் இன்று எம்மொழி.... எம் இனம் எம் பண்பாடு எல்லாமே ஊஞ்சலாக ஆடிக்கொண்டு, ஒரு நிலையற்ற நிலைதான் தாங்களே தங்களை அழிவதை உணராத நிலை!- உணவு செய்முறையை ரசிப்போம் !
நம் முதியோர்கள் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று சொன்னதெல்லாம் பொய்யா மேடம்? 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சம்பந்தன் கிந்தியாவின்ரை வால் எல்லோ.....😂 அப்ப கணக்கு சரியாய்த்தானே வரும் 😁- உணவு செய்முறையை ரசிப்போம் !
புளி அப்பிள் காயிலை மாங்காய் சொதி மாதிரி வைச்சு பாருங்கோ அந்தமாதிரி இருக்கும். அதோடை கொஞ்ச கருவாடும் போட்டால் சொல்லி வேலையில்லை... 👌 ஓ ...... துண்டற மறந்து போனன் நீங்கள் இப்ப மச்சம் சாப்பிடுறேல்லை என்ன?😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்ப ஆருக்கு படம் காட்டுறார்? 😁 சிலவேளை சம்பந்தன் மாத்தயாவுக்கு??????? 😜- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாம் இருக்கும் இடங்களில் சுனாமியாவது சுண்டைக்காயாவது என எள்ளி நகையாடியவர்களின் வாயில் மண்ணை போட்டது அண்மையில் நடந்த ஜேர்மனி இயற்கை அழிவுகள். - நடனங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.