Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. இண்டையான் முழுவியளமே அதுதானே......🤣 அது சரி கறுமைத்தெல்லாம் நீங்கள் பார்த்தேள் என்னமோ? 😎
  2. அந்த பசுமையான நினைவுகள் முள்ளாய் குத்த.....💘 தஞ்சமடைகின்றேன்↓ ...
  3. இந்த செல்லங்களோடை நான் படுற பாடு இருக்கே சொல்லி வேலையில்லை...🤣
  4. இப்ப நான் ஒரு சம்பவம் சொல்லப்போறன் 😎 கொஞ்ச நாளாய் என்ரை நண்பன் ஒருத்தன் தன்னட்டை வரேல்லை எண்டு ஒரே முறுக்கல் முறுக்கிக்கொண்டிருந்தான். நானும் ஏலாக்கட்டத்திலை முறுக்கினவருக்கு ஒருக்கால் இறுக்கிப்போட்டு வருவம் எண்டுட்டு நேற்று 350 கிலோமீற்றர் காரிலை போய் ஒரு இறுக்கு இறுக்கிப்போட்டு வந்தன். 😜 அதிலை இன்னொரு விசயம் கார் ஸ்ரேறிங் பிடிச்சது நான்.கார் ஓடினது வேறை ஒராள் 🙃
  5. உங்களுக்கு பிரச்சனை இல்லையெண்டால் யோகவதி பெயரையும் கடவுச்சொல்லையும் ஒரு விலையை போட்டு தாங்கோ? ஏனெண்டால் எனக்கு பிடிச்சிருக்கு...😁
  6. அடைபட்டிருப்பது மனமானால் வாயிற்கதவு திறந்தும் பலனில்லை.
  7. Gowri Kirubanandan (65 years old) putthan summa iruppavan (74 years old) குமாரசாமி புத்தன், குமாரசாமி & அதர்ஸ் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்........! 💐 http://p5.storage.canalblog.com/53/66/922142/79094012_o.gif வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏻 தோழர்கள் குமாரசாமி, புத்தன் ஆகியோர்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..🎂..💐 இன்று பிறந்த நாளை... வெகு விமர்சையாக, கொண்டாடும்... எனது உடன் பிறவா சகோதரன், குமாராசாமி அண்ணாவிற்கும்... சிட்னி முருகபக்தன்... புத்தன் தம்பிக்கும்... 💋 எமது உளம் கனிந்த, பிறந்த நாள் வாழ்த்துக்கள். 💋 💐 💖 வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.🙏🏻
  8. அதுக்கும் நக்கல் அடிக்கினம் எல்லோ.....?😁
  9. காப்புக் கை அதியுச்ச வேகத்தில் கிளறுவதால் காப்பு டிசைனை கவனிக்க முடியாத அன்பர்களுக்காக இந்த படம்... 😎
  10. புத்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🍀💐
  11. இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப, வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. * வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். * "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். * உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " * இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், * நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். * "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." * நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு மூத்திரம் ஆச்சே" என்று அலறினார் இவர். * "Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " * உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். * ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். * " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். * " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * " அய்யோ டாக்டர்,அது மாட்டு மூத்திரம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. * "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க " * இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்! * " எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார். * " Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் * "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். * " Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் " * பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.! ( ஏமாற்றுவதே நியாயப்படுத்தவில்லை இது ஒரு கதை மட்டுமே ) * முகநூலிருந்து.....
  12. சாமை வரகு கொள்ளு எல்லாம் பண்டைத்தமிழர் வாழ்வியலோடு சம்பந்தப்பட்டது. இதையே இப்போதுதான் தெரிந்து கொள்கிறீர்கள் என்றால்.......
  13. ஒரு காலத்தில் பெரிதும் பேசப்பட்ட குத்துச்சண்டை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.