Everything posted by குமாரசாமி
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சுடச்சுட தோசை.....ஆருக்கு வேணும் ஓடியாங்கோ.😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிங்கம் கேக்குற கேள்விக்கு பதில் சொல்லுங்கடா...... தல நீ எந்த ஊரில இருக்க? நீ கலக்கு தல......😎- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சல்லி சல்லியா நொறுக்கிட்டானுங்க.....- இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
அறுவை சிகிச்சை பற்றிய காணொகள் அது சம்பந்தமாக படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். என் போன்றவர்களுக்கு அப்படியான காணொளிகள் மர்மமாக இல்லாமல் எப்படி செய்கின்றார்கள் என தெரிந்து கொள்ள உதவும். உங்களை போன்ற ஜாம்பவான்களுக்கு சத்திர சிகிச்சை கூடங்களில் அருகில் நின்று பார்க்க வசதிகள் இருக்கும். நமக்கு???? நான் யுடியூப் பார்ப்பது ஒன்றை தெரிந்து கொள்வதற்கு மட்டுமே. பார்த்ததை வைத்து தொழில் செய்வதற்கு அல்ல. சில வேளைகளில் மின்சார இணைப்புகள்,தொலைபேசி இணைப்புகள்,அலுமாரி கட்டில் கதிரை பொருத்துதல் பற்றிய விவரங்களுக்கு யுரியூப்பை பார்ப்பேன்.பேருதவியாக இருக்கும். எனக்கு தெரிய வாகனம் திருத்துபவர்கள் கூட புதிய வாகனங்களில் வரும் சிக்கல்களை யுடியூப் காணொளிகளை பார்த்து தெரிந்து கொள்கின்றனர்..அண்மையில் நான் வேறு வாகனம் வாங்கும் போது கூட யுடியூப்பில் வரும் காணொளியில் வரும் கண்ணோட்டங்களையும் கருத்துக்களையும் வைத்தே தெரிவு செய்தேன். இப்படியான தளங்கள் பல உண்மைக்கு புறம்பான ஆய்வுமுடிவுகளையும் வெளியிடுகின்றன.எல்லாவற்றையும் நம்ப ஏற்க முடியாதவை. கண்ணா! சந்தைக்கு கத்தரிக்காய் வாங்கப்போனால் வியாபாரி தூக்கிப்போடுற கத்தரிக்காய் எல்லாத்தையும் எடுக்கப்படாது.சூத்தை கத்தரிக்காயும் அதுக்கை இருக்கும்.பார்த்து நல்லதாய் தெரிஞ்சு எடுக்கணும்.வெண்டிக்காய் வாங்கினால் முறிச்சுப்பார்த்து வாங்கணும்.அது போலத்தான் யுடியூப் விடியோக்களும்.தெரிஞ்சு தேடி நல்லதை மட்டும் பாக்கணும்😂 லண்டனிலை இருக்கிற எங்கட ரமில் டொக்டர் பொடியளை நக்கலடிக்கிறியள் போல.. 🤪- சிந்தனைக்கு சில படங்கள்...
- இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
அண்மைக்காலங்களின் யாழ்களத்தில் ஒரு சிலரால் யுடியூப் கோமாளிகள் என மிக இலகுவாக நக்கலடித்து தங்களின் அதிமேதாவித்தனமான கருத்துக்களை முன்னிலைப்படுத்துகின்றார்கள். இன்றைய தொலைக்காட்சி வானொலி ஊடகங்களே தங்கள் செய்திகளை யுடியூப்பில் தரவேற்றுவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள்.அந்த அளவிற்கு யுடியூப் முக்கிய தளமாக உருவாகி விட்டது. அதை விட யுடியூப் தொலைக்காட்சி செய்தி ஒளிப்பதிவுகளும் நிறையவே வந்து கொண்டிருக்கின்றது.பல தொழில்நுட்ப செய்முறைகள் எல்லாம் யுடியூப் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகின்றது.புத்தக படிப்பின் மூலம் தெரிந்து கொள்ள முடியாத எத்தனையோ விடயங்களை அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு விடயத்தை இனங்காண முடியாவிடில் எல்லாம் கோமாளித்தனமாகவே தெரியும்.. இனி பேசுவ...? 🤣🤣🤣- இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
ஒன்றுமே இல்லாத/தெரியாத குடுகுடுப்பைகள் குலுக்கும் இந்தக்காலத்தில் ஐயாவைப் போன்று நாலு விடயங்கள் தெரிந்தவர்கள் தங்களைப்பற்றி சொல்வதில் எந்த தவறும் இல்லை. ஒருவர் தன்னைப்பற்றி பகிரங்கமாக சொல்வதன் மூலம்தான் இவர் அந்த விடயத்தைப்பற்றி சொல்வதற்கு தகுதியானவரா என்பதை மக்கள் தெரிந்து கொள்வார்கள்.- இனி பேசுவ ? மரண அடி தந்த ஆய்வாளர்..
அருமையான தகவல்கள் நிறைந்த காணொளி.இவரின் ஆய்வுகள் பொக்கிசமானமை.இவையும் பாதுகாக்கப்பட வேண்டும்.ஐயா கூறியது போல் எமது தமிழர் வரலாறுகளை உரியமுறையில் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை எல்லோரிடமும் இருக்கின்றது. இணைப்பிற்கு மிக்க நன்றி ராசவன்னியர்.இப்படியான காணொளிகளை இணையுங்கள். கலோ இனி பேசுவ...?- நடனங்கள்.
- நடனங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெண் ஒரு விலை மதிக்கமுடியாத பொக்கிஷம்.. என்னை மிகவும் ஈர்த்த புகைப்படம். நானும் முதலில் குழம்பினேன்.கண்டிப்பாக முழுவதையும் படியுங்கள்... இந்த புகைப்படத்தைப் பார்த்த பிறகு நீங்கள் நிறைய எதிர்மறை அல்லது தவறான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளலாம், ஆனால் இந்த புகைப்படத்தின் உண்மையை அறிந்த பிறகு உங்கள் கண்களில் கண்ணீர் வரக்கூடும். ஒரு ஐரோப்பிய நாட்டில் , பெரோ என்னும் பெண்ணின் தந்தையான சிமோன் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டு பட்டிணிக்கு உள்ளாக்கப்பட்டு மரண தண்டணைக்கு ஆளாக்கப்பட்டார். அவர் இறக்கும் வரை சிறையில் வைக்கப்படுவார், மற்றும் அவர் எதையும் சாப்பிடவோ குடிக்கவோ அனுமதிக்கபடமாட்டார். புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயான அவரது மகள், இறக்கும் வரை தினமும் தனது தந்தையை சந்திக்க அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் மன்றாடினார். அவள் அனுமதிக்கப்பட்டாள். அவள் சாப்பிடக்கூடிய எந்தவொரு பொருளையும் கொண்டு வர முடியாதபடி காவலர்களால் சோதனை செய்யப்பட்டாள். தன் தந்தையின் நிலையை தினசரி அப்படி பார்க்க மனம் இல்லாமல் வருந்தினாள். ஒரு அக்கறையுள்ள தாய் பசியுள்ள தன் மகனை எப்படி பார்பாலோ அப்படி பார்த்தால் அவள் அப்பாவின் கண்களில்.... எனவே, அவரை உயிருடன் ஆக்குவதற்காக, தினசரி அடிப்படையில் அவருக்கு தாய்ப்பாலை உணவளிக்கச் செய்தாள். பல நாட்களுக்குப் பிறகு, முதியவர் இறக்காதபோது, காவலர்கள் சந்தேகம் வந்தது, எப்படி இந்த முதியவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் .பின்னர், ஜெயிலர் சுவாரஸ்யமான ஒன்றைக் கண்டுபிடித்தார். சிறையில் தந்தையை சந்திக்கச் சென்ற பெரோ இரகசியமாக அவரின் அப்பாவின் உயிரைக்காக்க அவருக்கு தாய்ப்பால் ஊட்டினாள். அவளின் இச்செயல் சிறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் அவளின் தந்தையின் உயிரைக்காக்க அவர் செய்த இச்செயல் அதிகாரிகளைக் கவர்ந்தது தன்னலமற்ற செயலால் ஜெயிலரின் இதயத்தை வென்றாள். இதனால், இந்த முடிவுகள் அதிகாரிகள் ஈர்க்கப்பட்டு அவர்கள் தந்தையை விடுவித்தனர். முகநூலிருந்து.....- சிந்தனைக்கு சில படங்கள்...
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
🤣🤣🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மு கருணாநிதியை மு க என்று அழைப்பதை போல உதயநிதி ஸ்டாலினை உஸ் என்று அழைக்கலாமா என்று கேட்ட உடன்பிறப்புக்கு அடி உதை.....- தைப்பொங்கல்.
தைப்பொங்கல். விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தித் தான் கதிரவனுக்கு நாம் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். ஒளி கொடுக்கும் கதிரவன் விண்ணில் இருந்து பார்ப்பதால், மண்ணில் இருக்கும் பயிர்கள் தழைக்கின்றன. எனவே விண்ணிற்கும், மண்ணிற்கும் நன்றி செலுத்தித் தான் கதிரவனுக்கு நாம் மண் பானையில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். முன்பெல்லாம் மக்கள் மண் பானையில் தான் பொங்கல் வைப்பார்கள். ஆனால் தற்காலத்தில் ‘உருளி’ எனப்படும் செம்பில் பொங்கல் வைக்கிறார்கள். உடல் நலம் சீராக இருப்பதற்கு மண் பானை சமையல் தான் ஏற்றது என்று முன்னோர்கள் சொல்லியிருக் கிறார்கள். காலத்தின் சூழ்நிலையால் நாம் அதைத் தினமும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், பொங்கல் தினத்திலாவது மண் அடுப்பில் விறகு வைத்து எரித்து, அதன்மீது மண்பானையில் மஞ்சள் கொத்து வைத்து கட்டிக் கோலமிட்டுப் பொங்கல் வைப்பதே மகத்துவமானது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆச்சிமாரே! அப்புமாரே!அம்மாமாரே!ஐயாமாரே! மற்றும் குஞ்சு குருமன்களே!தைப்பொங்கல் வருது. அதையும் தமிழர்ரை தினம் இல்லையெண்டு தயவு செய்து குளப்பியடிச்சு போடாதேங்கோ...😄- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ்கள உறவுகள் அனைவருக்கும் கோவண தின வாழ்த்துக்கள்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழின் அருமை இலங்கை இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமே தெரியும்.- "சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இவர்களை எல்லாம் அப்டேட் பண்ண ஆட்கள் இல்லை.பொதறிவும் இல்லை...படிப்பறிவும் இல்லை. 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்கடை கைலாச நித்தியர் போலை கிடக்கு...Important Information
By using this site, you agree to our Terms of Use.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.