Everything posted by குமாரசாமி
-
பெயர் மாற்றங்கள்.
என்ரை மனுசியின்ரை பேர் சின்னம்மா. மனுசியின்ரை தங்கச்சி பேர்தான் பொன்னம்மா. அந்த பேரைத்தான் உங்களுக்கு வைச்சு அழகு பாப்பமெண்டு யோசிச்சன்
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
ஹாய் கறுப்ஸ்! திரும்பியும் வந்ததில் சந்தோசம் எங்கடை நெடுக்கரை உங்கினேக்கை எங்கையும் கண்ட சிலவன்
-
பெயர் மாற்றங்கள்.
கறுப்பியெண்டு தமிழிலை இருக்கிறது ராசி இல்லையெண்டு நினக்கிறா போலை கிடக்கு
-
பெயர் மாற்றங்கள்.
அதுசரி இவ்வளவு நாளும் படங்களிலைதான் இரட்டைவேடம் பாத்தனாங்கள் இனி இஞ்சையுமே ம்.......நடக்கட்டும் நடக்கட்டும் கொடுமை கொடுமை எண்டு கோயிலுக்கு போனால் அங்கையொரு கொடுமை பரதநாட்டியம் ஆடிச்சுதாம்
- பெயர் மாற்றங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜமுனனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வந்த வழியாலை திரும்பிப்போறதுதான் புத்திசாலித்தனம்.இதைத்தான் என்னாலை இப்ப உங்களுக்கு போதிக்கமுடியும் .
-
பெயர் மாற்றங்கள்.
கிழிஞ்சுது போ சரி வாங்கோ மாணிக்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் மதன் சார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரியசகிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எங்கடை நேசக்கரத்துக்கு இண்டைக்கு இரண்டு வயதாம் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இனியாவது குஞ்சாச்சியிடம் சாத்துப்படி வாங்காமலிருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன். "மூக்கும் மண்டையும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது" "கணவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் பல்லுடைக்கப்பட்டு" "சமைத்தாலும் வடித்தாலும் துவைத்து காயவைத்து மடித்தலும் வல்லது கணவன்"
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
suvy அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் குட்டித்தம்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரம் வல்வைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஜீவன்
-
உங்களுக்கு தெரியுமா?
நல்ல விடயங்களை இணைத்துள்ளீர்கள் நுணாவில்.வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கு சாமிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.