Everything posted by குமாரசாமி
-
கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் பௌத்திரன் – கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு மட்டுறுத்தினனின் அழகு இது..
-
இன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள்
வீர வணக்கங்கள்.
-
முதல் பெண் மாவீரர் மாலதி நினைவு நாள்
வீரவணக்கம் தாயே.
-
06.10.2000 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகர்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி ஜீவாவிற்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஓயாத அலைகள் 2ல் வீரகாவியமான மாவீர்களின் நினைவு
மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
தியாக தீபத்திற்கு என் வணக்கங்கள்.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
நுணாவில் எல்லாம் அருமை!
-
லெப். கேணல் – இரும்பொறை மாஸ்டர் – கடற்புலிகளின் துணைத் தளபதியினதும், மற்றும் – 10 மாவீரர்களினதும் 10ம் ஆண்டு நினைவஞ்சலி
தெய்வங்களுக்கு என் வணக்கங்கள்.
-
லெப். கேணல் கலையழகன் (லூஜின்) அவர்களது 3ம் ஆண்டு நினவு நாள். (Video & Photo in)
:icon_idea: :icon_idea:
-
லெப். கேணல் கலையழகன் (லூஜின்) அவர்களது 3ம் ஆண்டு நினவு நாள். (Video & Photo in)
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய யாழ்களம் இப்போது உறுப்பினர்களுக்கான சகலவசதிகளுடனும் மிளிர்கின்றது.நன்றி மோகன் ஐயா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்ரைபிறந்தநாளுக்கு வந்த மொய்யின் படி.... எனக்கு நேரடியாய் வந்தது 80 யூரோ கறுப்பி போட்ட 50பவுண்ஸ் இஞ்சை கிட்டத்தட்ட 75 யூரோ சிறித்தம்பி கள்ளடிக்க தந்த நீலத்துண்டுக்கும் மஞ்சள்துண்டுக்கும் ஒரு குத்துமதிப்பு கணக்கிலை 50யூரோ போடுறன். தம்பி ஜீவா தந்த குட்சைன் 100 யூரோ சாந்தி தந்த பூச்செண்டுக்கு ஒரு 25 யூரோ போடுறன்(கீழை கட்டுக்கட்டாய் கிடக்கிற காசை எண்ண இப்ப நேரமில்லை.அதாலை அதை பிறகுபாப்பம்) எல்லாத்தையும் கூட்ட 330 யூரோ வருது.இதை நாலாய்பிரிச்சு வாற மாதம் தொடக்கம் நேசக்கரத்துக்கு காணிக்கையாய் குடுக்கிறன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள். அத்துடன் suvy க்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆரம்பத்திலை இஞ்சையிருந்து(சத்தியமாய் நானில்லை)புடுங்குப்பட்டு புடுங்குப்பட்டு .......ஒவ்வொருமாற்றத்துக்கும் கிறுதிவந்து தடக்குப்பட்டுக் கீழைவிழுந்து எழும்பி இப்பவும் தினாவெட்டாய்த்தான் திரியினம்.இதுக்கே நிர்வாகம் சொல்லிப்போட்டுத்தான் செய்யோணுமெண்டால்??????? ...........................................................................................................................................................................................................................................................................................................................................................தற்சமயம் .............................உதவி..........................................................................பங்களிப்பு.................................................................எண்டு..........................................இதுக்குள்ளை இருக்குமெண்டால்....ஐயோ திருப்பியும் கிறுதி வருது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்ப முடிவே பண்ணீட்டியள் போலை கிடக்கு.....என்ன சோலியப்பா
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பச்சைப்புள்ளி ஒரு வாக்களிப்பின் மாதிரிவடிவம். யார்யார் எவருக்கு பச்சைபுள்ளிகுத்தினார்கள் என்பது யாவருக்கும் தெரிந்துவிட்டால் யாழ்களம் பெரிய குளறுபடிகளுக்கு உள்ளாகலாம்.ஒருசில முக்கிய விடயங்கள் நிர்வாகத்தினருடன் இருப்பதே நல்லது.இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி ஆகிய நான் என்ரை பிறந்தநாளை இன்று நண்பர்களோடையும் குழந்தைகுட்டிகளோடையும் எளிமையாக கொண்டாடிக்கொண்டிருகிறன். இப்பவரைக்கும் கிடைச்ச மொய்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மூலஸ்தானத்திலை இருந்த என்ரை பிள்ளையாரை அங்கையே இருத்தோணும்.திருப்பியும் என்னாலை கும்பாபிஷேகம் செய்யேலாது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வசம்பு அண்ணை என்றும் என் நினைவில்......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி உள்ளதைசொல்லும் ஆர் உந்த பிள்ளை பிரியா? இல்லாட்டி இடம் மாறி வந்து சொல்லிப்போட்டியளோ?