Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
அப்பிடி நினைக்காதேங்கோ சிஸ்டர்! தொடருங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலை தடுமாறா நிற்சிங்கம் நெடுக்கருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். இது என் பிறந்தநாள் பரிசு! Spoiler கங்காணிமார்,குஞ்சுகுருமன்கள் இந்த காணொலியை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
-
உங்களுக்கு தெரியுமா?
நல்ல செய்திகளை தரும் நுணாவிலுக்கு நன்றிகள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு என் வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிறித்தம்பிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நோய்நொடியில்லாமல் வாழ என்குலதெய்வங்களை வேண்டுகின்றேன்.
-
நான் ரசித்த விளம்பரம் .
நான் கனகாலமாய் ரசிச்ச ஒண்டு........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நுணாவிலுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு எம் வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல் கௌசல்யன் ,மாமனிதர் சந்திரநேரு உட்பட போராளிகளின் வீரவணக்க நாள் 07-02-2013
வீரவணங்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈசி யொப்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிருவாகமே! நான் ஒரு சின்னகேள்விக்கு தனியாய் திரி சிந்தாமணியெல்லாம் திறக்கேல்லை........எனக்கு வந்திருக்கிற இரண்டு எச்சரிக்கை புள்ளியளை இண்டைக்குத்தான் கண்கூர்ந்து பார்த்தன்....நீங்கள் உங்கடை கடமையை செய்யிறியள் சந்தோசம்....இப்ப கேள்வி என்னவெண்டால்.......இந்த கரும்புள்ளி எவ்வளவு காலத்துக்கு நிலைச்சு என்னோடை நிக்கும்? a) கொஞ்ச நாளைக்கு? b) ஒரு கிழமைக்கு? c) ஒருமாசத்துக்கு? d) ஒரு வரிசம்?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சொப்பனத்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெல்லையனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
மேஜர் சோதியா 23ம் அண்டு நினைவு – விடியலின் சோதி
என் வீரவணக்கங்கள் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜவன்னியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தென் தமிழீழம் தந்த தவப்புதல்வன் ஐ.வி. சசி அவர்களே! உங்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
-
கேணல் சாள்ஸ் நினைவுநாள்
மாவீரர்களுக்கு என் வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மதுகாவிற்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரொம்ப நல்லவர்