Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒரு புள்ளியை எனக்கு இனாமாக தந்து....என் மனதை குளிரவைத்த சிறித்தம்பிக்கு நன்றிகள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பாலா அண்ணாவின் நினைவுப் பாடல்
அண்ணனுக்கு என் வீரணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனது சொந்த பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் ஒருசிலரை தேர்ந்துதெடுத்து புள்ளிகள் மூலம் தன்னிலையை வெளிப்படுத்திய நவம்! நீங்கள் ஒரு சமர்த்துவ வாதி! சமூக சிந்தனைகள் உங்களிடம் நிறைந்துகாணப்படுகின்றது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பனங்காய்க்கு இன்று பிறந்த நாள் ? வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை,ரகுவர்,ராஜா ஆகியோருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
இஞ்சை சும்மா பகிடியைவிட்டுட்டு பேசாமல் இருங்கோ ஈசன்! நீங்கள் தோசை எண்டு கேக்க மற்றாக்களும் சொதி,சம்பல்,புட்டு,இடியப்பம் எண்டு மாத்த வெளிக்கிட்டுவினம் கண்டியளோ....பிறகு யாழ்களம் யாழ்விலாஸ் ஆக மாறிடும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=4]வீரவணக்கங்கள்[/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்னிலிங்கத்திற்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=4]வீர வணக்கங்கள்.[/size]
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
-
கருத்து படங்கள்
இந்த யூதர்களின் வழிதோன்றல்கள்தான் நமது பிராமணிகள் என்று ஒருவர்(மதகாரர்) சொன்னார் உண்மையா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஓயாத அலைகள் 3 - ஒட்டுசுட்டான் சமரில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு நாள்
சிரம் தாழ்த்திய வீரவணக்கம்.
-
02.11.2000 அன்று தமிழீழக் கடற்ப்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
யாழ் களம் 2012 மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்
யாழ் கள உறவு குமாரசாமி ஆகிய நான் மண்ணுக்கும் மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை அயராது, எத்தகைய தடைகள் வரினும் எனது சக்திக்கு உட்ப்பட்டு என்னுடைய கடமைகளை செய்வேன் என்று மக்களுக்காக மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன். தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்.
-
பிரான்சில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் (படங்கள்)
[size=4]மாவீரர்களுக்கு வீரவணக்கம்.[/size]
-
பெயர் மாற்றங்கள்.
மேலிடத்துக்கு எல்லாம் தெரியவரும். இது விரலின் தவறு
-
பெயர் மாற்றங்கள்.
சிலருடைய profile க்கு சென்றால்........அவர்களின் நினைப்பு வேறாக மாறிவிடும் அல்லது அவர்களுக்கு தெரியாமலே உளவு பார்க்கமுடியுமா?
-
29.10.1995 மற்றும் 29.10.1999 ஆம் திகதிகளில் வீரச்சவித் தழுவிக்கொண்ட கரும்புலிகளின் வீரவணக்க நாள்
என் வீர வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
நிர்வாகமே! பெயர் மாற்றங்கள் செய்யும் போது இன்னார் இன்ன பெயருக்கு மாறுகின்றார் என்பனையும் அறிவித்தால் நல்லாயிருக்குமென நினைக்கின்றேன்..