Everything posted by குமாரசாமி
-
சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரினின் 21ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
சாவகச்சேரியில் காவியமான 55 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பருத்தித்துறைக் கடலில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட மாவீரரின் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாளை சந்தித்த தமிழ்த்தங்கைக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்... தம்பி சுபேஸுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
லெப்.கேணல்கள் பவமாறன், அயோனி, மிதுலன் ஆகியோரின் 3ம் ஆண்டு நினைவு
மாவீரர்களுக்கு என் வீரவணக்கங்கள்.
-
கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட 27 வேங்கைகளின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவேங்கைகளுக்கு நினைவு வணக்கங்கள்.
-
கரும்புலிகள் உயிராயுதம்
நல்லதொரு முயற்சி.
-
கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன் - கப்டன் மணியரசன் ஆகியோரின் 19ம் ஆண்டு நினைவு
வீரவணக்கங்கள்.
-
வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்
வீரத்தமிழிச்சிக்கு என் வீரவணக்கங்கள்.
-
மட்டு. அம்பிலாந்துறையில் காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீரவேங்கைகளுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
-
மண்டைதீவில் காவியமான 44 மாவீரர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி நந்தனுக்கும் தர்மராஜுக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
ஐயாவின் ஆத்மா சாந்ந்தியடைய எல்லாம் வல்ல இறையனை பிரார்த்திக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நந்தன்.. நன்றி. பிறந்தநாள் வாழ்த்திற்கு நன்றி உடையார். நன்றி சிறித்தம்பி.. உங்கள் மனமார்ந்த வாழ்த்திற்கு நன்றி கோமகன். நன்றி வாத்தியார்....வாத்தியார் எனும் பெயரில் உங்கள் கருத்துக்களை வாசிக்கும்போது பாடசாலை ஞாபகங்கள் வந்துபோகும். நன்றி ராசா நன்றி சகோதரி. நன்றி சகோதரி. வாழ்த்திற்கு நன்றி அர்ஜுன்......பலவிடயங்களில் நாங்கள் முரண்பட்டாலும் யாழ்களம் எனும் குடிசையில் நாம் ஒரு கூட்டுக்குடும்பம்.
-
வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
தெய்வங்களுக்கு என் அஞ்சலிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சுபேஸ். நன்றி யாயினி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரி. நன்றி வாதவூரான். நன்றி தப்பிலி....என்னது இளமைச் சுனாமியோ?...கிழிஞ்சுது போ..... வாழ்த்திற்கு நன்றி பகலவன். நன்றி தமிழரசு. நன்றி தங்கச்சி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி....கந்தப்புவுக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி புங்கையூரான். நன்றி இசைக்கலைஞன். நன்றி நிழலியர்...நேரை சந்திப்பமெண்டு நினைக்கிறன்...இனி அவரவர் யோகம் பாவம் உங்கள் வாழ்த்திற்கு நன்றி தாயே. இந்தவயதிலையும் நாக்கு தழம்பாமல் வாழ்த்து சொன்ன கந்தப்புவுக்கு நன்றி ......நீங்கள் தினசரி ஒரு கருத்தாவது இங்கு எழுத வேணுமென்பது என் அவா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோமகன்,பிரியா,புத்தன் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோமகனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இப்ப எந்த இடத்திலை நிக்கிறியள்?நாய்ச்சங்கிலிக்கு முதலோ இல்லை நாய்ச்சங்கிலிக்கு பிறகோ?
-
பெயர் மாற்றங்கள்.
"கமண்டலம்" எண்டு மாத்திப்பாருங்கோ