Everything posted by குமாரசாமி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இனியாவது குஞ்சாச்சியிடம் சாத்துப்படி வாங்காமலிருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகின்றேன். "மூக்கும் மண்டையும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது" "கணவராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் பல்லுடைக்கப்பட்டு" "சமைத்தாலும் வடித்தாலும் துவைத்து காயவைத்து மடித்தலும் வல்லது கணவன்"
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாணக்கியனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
suvy அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் குட்டித்தம்பி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தி அக்காவிற்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரம் வல்வைக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஜீவன்
-
உங்களுக்கு தெரியுமா?
நல்ல விடயங்களை இணைத்துள்ளீர்கள் நுணாவில்.வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கு சாமிக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பு! நோய் நொடியின்றி பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டேய் ஜம்மு செல்லம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் டா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குஞ்சாச்சியுடன் குடியும் குடித்தனமாக இருக்கும் கந்தப்புவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயாவிற்கும்,ஈழவனுக்கும் என் நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏனில்லை அங்கை பெரிய வீட்டுத்தாவாரத்துக்கு பக்கத்திலை முட்டியோடை வைச்சிருக்கு பிளாவிலையும் குடிக்கலாம் இல்லாட்டி சிரட்டையிலையும் குடிக்கலாம் பக்கத்திலை பன்னாடையிலை செய்த வடி இருக்கு அந்த வடியாலை வடிச்சுக்குடியும் பிறகு பொரிச்ச மீன் வேணுமெண்டுட்டு அடுப்படிப்பக்கம் போறேல்லை :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெ ரிவித்துக்கொள்கின்றேன். அதில� �ம் எனக்காக பிறந்தநாள் கேக் தயாரித்த வெண்ணிலாவுக்கு நன்றிகளுடன் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
- இன்று ஆடிப்பிறப்பு
- இன்று ஆடிப்பிறப்பு