மன்மோகன் சிங் சார், என்னை நீங்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக்க ஏதாவது உதவி செய்யுங்க ....... நான் வந்தால் உங்களைத்தான் முதலில் பிரதம விருந்தினராக கூப்பிடுவேன்.
அதுசரி நான் நல்ல அழகாக இருக்கேனா ?
நோனா ..... நீங்க இப்பவும் அப்ப பார்த்தமாதிரியே இருக்கிங்களே அதன் ரகசியம்தான் என்ன ?