Everything posted by தமிழரசு
-
தமிழீழ பாடல்கள்
கரும்புலிகளின் உள்ள கிடக்கையை தொட்டு நிற்கு பாடல் ..... http://youtu.be/9paN-937iDA
-
கருத்து படங்கள்
எந்த நேரத்திலும் அரச பயங்கரவாதம் மக்கள் மீது பாயத்தயாராக உள்ளது ..........!
-
கருத்து படங்கள்
சிற்றுவேசன் சாங் : பரம சிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா ?
-
கருத்து படங்கள்
ஐயோ ...... அம்மே ....... மகிந்த மாத்தையா உங்கட நாய் என்னை கடிச்சு புட்டுது oh ........ நாயா ? நா .... நா எங்களிட்ட நாய் இல்ல ...... நாங்கள் நாய்களை வளக்கவில்லை மாத்தையா !!!!
-
தமிழீழ பாடல்கள்
எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று ....... http://youtu.be/_Nt7VZ5FPBI
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடும், நீலப்பறவைக்கு தமிழரசின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருத்து படங்கள்
உணர்வு உள்ள உறவுகளுக்கு ...... எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் !
-
கருத்து படங்கள்
எனக்கு என்ர மாத்தையா சப்போட் இருக்கும் மட்டும் யாரும் எதுவும் செய்ய முடியாது !
-
கருத்து படங்கள்
கட்டி முடிக்காத புதை குழியின் மேல் நின்று 13 வது திருத்தத்தை பற்றி பேசத்தயார் என்று அழைக்கின்றார், இந்த குழியில் மகிந்தர் புதையப்போகின்றார????? அல்லது 13 ஐ புதைக்கப்போகின்றார்களா !!!!
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
மன்மோகன் சிங் சார், என்னை நீங்கள் ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக்க ஏதாவது உதவி செய்யுங்க ....... நான் வந்தால் உங்களைத்தான் முதலில் பிரதம விருந்தினராக கூப்பிடுவேன். அதுசரி நான் நல்ல அழகாக இருக்கேனா ? நோனா ..... நீங்க இப்பவும் அப்ப பார்த்தமாதிரியே இருக்கிங்களே அதன் ரகசியம்தான் என்ன ?- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரனே .............. உங்களுக்கு எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- கருத்து படங்கள்
ஸ்ரீலங்கா கொழும்பில் வாகனத்தில் பொருத்தப்பட்ட கமெராக்கள் குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் மக்களையே அச்சுறுத்தி வருகின்றது !- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி நிலாமதிக்கு, எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- லெப்.கேணல் கலையழகனின் வீரகாவியமான நாள் இன்றாகும் .
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.- கருத்து படங்கள்
ஏழைகளின் தலைமீது ஏறி நிண்டு மகிந்த ராஜபக்ச கொண்டாடிய புதுவருடம்.- கருத்து படங்கள்
போறபோக்கைப்பார்த்தால் ஸ்ரீலங்காவில் மக்கள் வாழவே இயலாதளவுக்கு ................. நிலைமை மோசமாகவுள்ளது !- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவர் மற்றும் பகலவன் இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். என்றென்றும் இன்றுபோல் வாழ வாழ்த்துகின்றேன்.- கருத்து படங்கள்
LLRC யில் உள்ளவற்றை நிறைவேற்றினால் சர்வதேசநாடுகளின் உதவி கிடைக்கும் அதன்மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முயற்சிக்கலாம்.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்ன இது அநியாயமாக இருக்கின்றது இனி யாரையும் வரவேற்க போவது கிடையாது- கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
என்னையும் கொஞ்சம் கவனியுங்கோ ............ மாத்தையா நானும்தான் புலிகளை அழிக்க உங்களுக்கு உதவினேன், உங்களுக்கு ஞாபகம் .............. இருக்கின்றதா ? நானும் டக்கிலஸ் அளவுக்கு உதவாவிட்டாலும் ............. என்னுடைய அமைப்பின் உறுப்பினர்களை புலிகளை அழிக்க ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு உதவிக்கு அனுப்பினேன். என்னையும் கொஞ்சம் கவனியுங்கோ மாத்தையா.- கருத்து படங்கள்
தமிழர்களின் கொடியும் ஐநாவில் பறக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை ........ என்பது போல் பட்டொளி வீசி பறக்கின்றனவோ ............ ?- கருத்து படங்கள்
சிறிலங்காவுக்கு சுனாமி வருகின்றதோ இல்லையோ ஆட்களை கடத்த வெள்ளைவான் வரும் என்ற பீதியில் மக்கள் !!!!!!!- கருத்து படங்கள்
நிறைவேற்ற படவேண்டிய பல பிரேரணையை தடுப்பதற்கு ................. கற்றுகொண்ட பாடங்களும் நல்இணக்கமும் என்னும் மாயமான் மகிந்தரை காப்பாற்றுமா ? - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.