Jump to content

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33749
  • Joined

  • Days Won

    29

Everything posted by தமிழரசு

  1. மொட்டை மனிதனுக்கு, எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  2. ஒரு தாய் தந்தையின் பிள்ளைகளே ஒரு செயலுக்காக ஒன்றாக நிற்பதில்லை .......! ஆனால் கொண்ட கொள்கைக்காகவே பல பெற்றோரின் பிள்ளைகள், ...... சேர்ந்து பல ஆயிரம் பெயர் மடிந்துள்ளார்களே ..... !!இதைத்தான் சொல்வதா ......... ''இலட்சியவேட்கைஎன்று''

  3. மாயமானாக உருவெடுத்துள்ள சிங்களத்திற்கு எதிரான சர்வதேச அழுத்தங்களை நிரந்தரமாக்கி வெற்றிகொள்ள ஜெனீவா நோக்கி படைதிரட்டி வாருங்கள் தமிழர்களே!!!
  4. வணக்கம் மோகன் எனது யூசர் நேம் User Name மற்றும் பாஸ்வேட் Password ஆகியவற்றை அனுப்பிவிடவும் எனது ஈ E mail மெயிலுக்கு என்னால் சையின் அவுட் Sign out செய்யமுடிவதில்லை தொடர்ந்து சைன் இன்னில் இருக்கவேண்டியுள்ளது வேறு இடத்துக்கு சென்றால் என்னால் லோக் இன் Login பண்ண முடியுதில்லை தயவு செய்து அனுப்பிவிடவும். நன்றி உடன்பிறவ சகோதரன் தமிழரசு
  5. இளங்கவிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  6. சம்பந்தனின் இன்றைய நிலை .....
  7. இலங்கை அரசின் இராணுவ நீதிமன்றம்!
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நெடுக்காலபோவான்.
  9. அபராஜிதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் வீணாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. மின்னல் இணைப்புக்கு நன்றிகள், மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  11. தமிழ் சிறிக்கு இன்றுபோல் என்றும் வாழ என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. 18.02. அன்று வீரச்சாவடைந்த இம் மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். http://www.eeladhesa...=3945&Itemid=53 http://www.eeladhesa...=3947&Itemid=53 http://www.eeladhesa...=3946&Itemid=53 http://www.eeladhesa...=3948&Itemid=53 தமிழீழ தாயக விடியலுக்காய் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமா வீரர்களுக்கும் இதே நாளில் வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களுக்கும் ஈழதேசம் தனது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  13. தமிழீழ தாயக விடியலுக்காய் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமா வீரர்களுக்கு எமது வீர வணக்கம். http://www.eeladhesa...=3944&Itemid=53 http://www.eeladhesa...=3943&Itemid=53 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  14. தமிழீழ விடுதலை போரின் போது சிங்கள படைகளுக்கு எதிராக களமாடி 16.02 அன்று வீரகாவியமாகிவிட்ட மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். தானைத்தலைவனின் வழியில் நின்று மண் மீட்பு போரில் இந்த நாளில் வீரமரணமடைந்துவிட்ட மாவீரர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesa...=3932&Itemid=53 http://www.eeladhesa...=3933&Itemid=53 http://www.eeladhesa...=3935&Itemid=53 http://www.eeladhesa...=3934&Itemid=53 http://www.eeladhesa...=3935&Itemid=53 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  15. ஒரு தாய் தந்தையின் பிள்ளைகளே ஒரு செயலுக்காக ஒன்றாக நிற்பதில்லை ....... ஆனால் கொண்ட கொள்கைக்காகவே பல பெற்றோரின் பிள்ளைகள் ...... சேர்ந்து பல ஆயிரம் பெயர் மடிந்துள்ளார்களே ..... இதைத்தான் சொல்வதா இலட்சியவேட்கைஎன்று !

  16. நுணாவிலானுக்கு, எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.