[size=5]ஸ்ரீலங்காவால் ஈழ தமிழர்கள் மேல் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றம் மற்றும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயமாக மௌனமான நிலையை கலைக்கவே இந்தியா [/size][size=5]ஊடாக [/size][size=5]அமெரிக்கா அழுத்தங்கள் பிரயோகிற்க்கின்றது . [/size]
ஸ்ரீலங்கா இந்தியா அரசுகள் தமக்கிடையேயான பிரச்சார போரின் ஒருவடிவம் .
இருநாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கை இல்லாத நல்லுறவு ..... இந்த உறவு நீண்ட நாட்கள் தாக்கு பிடிக்குமா ?
இரு நாடுகளும் ஈழத்தில் நடத்திய இன அழிப்பு ரகசியங்களை வெளிவராது பாதுகாத்து கொள்வதற்க்கேனும் இந்த உறவு தேவைபடுகின்றது !
அம்மா தாயே .... அய்யா ..... பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடுங்கையா ,
மேன்மை தங்கிய ஜனாதிபதி என்றவகையில் என்னால் இப்போதைக்கு இந்த தேர்தல் கனிகளையே தர முடியும் .
..... இதை எப்படி அய்யா சாப்பிடுவது ?
தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த கங்கைஅமரன் (கும்பா) நண்பன் உட்பட , தசரதன் , ஏனைய வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கம் .