-
Posts
33749 -
Joined
-
Days Won
29
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by தமிழரசு
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் ..... காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ..... ! எண்ணுகிறேன். "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ......... ! எண்ணுகிறேன் "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத ......... !எண்ணுகிறேன் "நான் இன்னும் சாகவில்லை"
-
நேற்றைய பொழுதுகள் கனத்துவிட்டன சுமையேறிய மூளையில் கடவுளைத் தொழுத கணங்கள் காயப்பட்டுக் கிடக்கின்றன என் வாழ்வின் மொத்த பிரதிகளும் அர்த்தமற்றுப்போனாலும் கடைசி பக்கத்தின் இறுதி ஓரத்தில் ஒன்றெழுத எண்ணுகிறேன் "நான் இன்னும் சாகவில்லை"
-
உலகமயம் வலைவீசிப் பிடிக்கும் உரிமைகளை களையெடுத்து எறியும்! நிலமனைத்தும் பறிப்போகும் முறையால் நிதமிங்கு கலவரம்தான் வெடிக்கும்; பலமிழந்து குரலெழுப்பி உறங்கும் பகல்கனவில் விடுதலையா கிடைக்கும்! நலம்குன்றி பலம்தேடும் மனிதா நம் கையேதான் ஆயுதமென் றறிவாய்;
-
தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே காலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும் எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும் என் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானிடன் என் மகனே
-
யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட.. நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !! என்ன இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!! வந்தால் அலையாய் வருவோம் !! வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !! மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !! இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக.. இளமை படையே வருக.. எழுக.. !!
-
யாரும் இல்லை தடை போட உன்னை மெல்ல எடை போட.. நம்பிக்கையில் நடை போட சம்மதமே.. !! என்ன இல்லை உன்னோடு.. ஏக்கம் என்ன கண்ணோடு வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே!! வந்தால் அலையாய் வருவோம் !! வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம் !! மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோம்மே.. !! இன்னும் இன்னும் இடுக.. உள்ளே உயிரும் உருக.. இளமை படையே வருக.. எழுக.. !!