சாத்திரியாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
பிறந்த நாளுக்கு கொளுத்துகிற பூவிறிசை அடுப்படிக்குள் கொழுத்தாமல் வீட்டுக்கு வெளியில் கொழுத்தி விளையாடுங்கள் சாத்திரியார்.
குறுகிய நோக்க சரித்திர ஆராச்சிகளையும், விளக்கங்களையும் விட்டு, நீங்கள் உயிரை தியாகம்செய்து எடுத்து சென்ற உன்னத நோக்கை நாமும் உயிர் உள்ளவரை தொடர்ந்து போராடி அடைவோம்.
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
உடமைகளை பறித்தால் ஏழைகளாய் மாற்றலாம், ஆனால் உரிமைகளை பறித்தால் கோழைகளாகி விடமாட்டோம் என்று சிங்களத்திற்ற்கு எடுத்துரைத்த உம் வீரம் வாழ்க.
வீர வணக்கங்கள்.