Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மல்லையூரன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by மல்லையூரன்

  1. மன்மோகன் சிங் பார்க்கும் பார்வை நல்ல இருக்கு. எனக்கும் இப்படித்தான் தண்டணை தந்து தொலைத்துவிடுவார்களொ என்று பார்க்கிறார்.
  2. உண்மையான மேதின படம். எல்லோரும் உங்கள் தளங்களிலும், முகநூலிலும் பதியுங்கள்.
  3. சாடிக்கேற்ற மூடிகள் இலங்கையின் ஊடகங்கள். அல்லது மகிந்த அவற்றை தனது சாடிக்கேற்ற மூடிகளாக்கிவிட்டார். இனிமேலைய காலங்களின் இலங்கை பத்திரிகைகளால் எதுவும் வெளிக்கொண்டுவர முடியாது. J.R ஏரிக்கரை பத்திரிகைகளை தனி உடமை ஆக்கியிருந்தால் அவை கொஞ்சகாலம் நின்று இருக்கும். சந்திரிக்கா பொது உடமை ஆக்கியிருக்கார். Sunday Leader போன்ற தனி மனித பத்திரிகைகள் மகிந்தாவின் கொலைகளுக்கு நிண்டு பிடிக்க முடியவில்லை. மேர்வின் தான் புலம் பெயர் ஊடகவியலாரின் முன் மெயிக்காலாக தோன்றுவார் என்று மிரட்டு விடுகிறார். அந்தளவுக்கு அரச திமிர் ஊடகங்கங்களின் முதுகெலும்பை உடைப்பதில் ஆர்வமாக செயல்ப் பட்டுவருகிறது.
  4. நன்றி ஆந்திரா ஜோதி! இந்த பத்திரிகை ஆந்திராவில் எப்படியானதொரு வாசகர்தொகையை கொண்டிருக்கோ தெரியாது. ஆனால் தமிழர் பார்க்கும் சன் டிவி யுடன் ஒப்பிட முடியாத சேவையை தமிழருக்கு செய்திருக்கு. சங்காராவை கப்டனாக போட்டு விளையாடும் இந்த தி.மு.க கூட்டத்தின் போலி அரசியல் வேரோடு விழுத்தப் படவேண்டியது. குறந்த தறையாக போய்விட்ட நிலத்தை உழுது பிரட்டித்தான் பண்படுத்தலாம். அண்ணா ஆரம்பித்த நோகத்திலிருந்து எங்கோ போய்விட்ட திமுக என்ற கட்சி தமிழ் நாட்டில் தடை செய்யப்படவேண்டிய அமைப்பு.
  5. இவ்வளவு தான்தோன்றி ரவுடிகளாக காங்கிரஸ்காரனுகள் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. மகிந்தா, கோத்தா, பொன்சேக்கா போன்றவர்கள் கூட தொலைக்காட்சியின் முன்னால் இப்படி செய்ய மாட்டர்கள். புத்த பிக்குவை தாக்கியதற்காக கைதுகள் செய்கிறார்கள். இந்த காங்கிரஸ் காரணுகள் மாணவர்களை தாக்குவது படங்களில் வருகிறது. அவர்கள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை. இந்த காங்கிரஸ்காரணுகளையும் அவர்களிடம் சரண் அடைந்திருந்த கருணாநிதியையும் பொன்சேக்கா கோமாளிகள் என்று அழைத்தது இதனால்த்தானா?
  6. காங்கிரஸ் இலங்கையில் இந்தியாவின் நலன்களை அடைவு வைத்த விதம் அடுத தேர்தலில் யார் வந்தாலும் மீள முடியாத சிக்கலான மாதிரி. வருபவர்கள் யாராக இருந்தாலும் காங்கிரஸ் மாதிரி தமிழர் துவேஷிகளாக இருக்க முடியாது. ஆனால் கங்கிரஸ் இந்தியாவை இலங்கையில் போட வைத்த மண்டியில் இருந்து தூக்க முடியாது. இரு நாட்டுக்கும் உறவுகளில் மிககடுப்பான காலங்களில்தான் இந்திய இதுவரையில் இல்லாத தனது பாரிய முதலீட்டை இலங்கையில் போட்டதாக சொல்கிறார்கள். அதாவது வரும் அரசு இலங்கை அரசுடன் மிண்டினால் இதில்10% வீதத்தைதன்னும் மீளப்பெறமுடியாது என்பது சிலரின் அப்பிப்பிராயமாக இருக்கிறது.
  7. வீர வணக்கம் விக்கிரத்திற்கு. இந்த திரியை செய்திகளுக்கு ஒதுக்கிவிட்டு வீர வணக்கம் செலுத்த விக்கிரத்திற்கும், ராசத்திக்கும் தனித்திரிகள் திறப்பதுதான் சரி. அப்படித்திறந்தால் அங்கே சென்று வணக்கம் செலுத்த முடியும். (இது உறவுகளால் மாணவர் தியாகத்தை ஆதரிப்பதாக குறை கூறப்பட்டாலும் நாம் அந்த குறைந்த பட்ச மரியாதையை செலுத்தியாக வேண்டும்.)
  8. வெள்ளையானை என்று கூறப்படும் விமான நிலயத்தோடு பாரிய வியாபார நிலையம் ஒன்றை அமைத்து நிலைமையை சரிக்கட்ட மகிந்தா முயல்கிறாராம். அது நிலமையை சரிக்காட்டாவிட்டால் இரண்டு வெள்ளையானைகள் குட்டியும் போடலாம்
  9. முத்துக்குமாரு இறந்து இரண்டு வருடங்களுக்கு பிறகுதான் கருணாநிதியின் ஆட்சியில் அது வெளிப்படையான தாக்கத்தை காட்டத் தொடங்கியது. ஆனால் கறையான் தின்ற கரும்பாக அது உள்ளே நெகிழ்ந்திருந்திருக்கலாம். அது போல இந்த மாணவர் போராட்டம் குறைந்தது இன்னும் ஒருவருடதின் பின் வரும் தேர்தல் வரை தன் தாக்கத்தை வெளிக்காட்டும். தமிழ் நாட்டில் பலர் சீமான், வைகொ, நெடுமாறன் போன்றோர் நடத்திய பிரசாரங்கள் சென்ற மானிலத் தேர்தலில் கருணாநிதி தோற்றவுடன் "அவ்வளவுதான்" என்று தப்பாக மட்டுக்கட்டியிருந்தனர். அதனால் இப்படி ஒரு அலைக்கு தயாராக இருக்கவில்லை. பிரதானமாக கருணாநிதி இதை எள்ளவும் எதிர் பார்க்கவில்லை என்பது அவர் எடுத்திருந்த தட்டுத்தடுமாற்றமான, அவசரப்பட்ட முடிவுகள் காட்டின. ஜெயலலிதா இன்னமும் புரிந்துகொள்ள முயல்கிறா என்பதைதான் அவவின் ஒருகரையும் போகாத முடிவுகள் காட்டுகிறது. போராட்டத்தை புரிந்திருந்தால் ஆதரித்திருந்திருப்ப அல்லது அடக்கியிருப்ப. போலிசை போட்டு சும்மா குழப்புவது அவவுக்கு அடக்கினால் தமிழ் நாட்டால் ஆபத்தா அல்லது ஆதரித்தால் டெல்கியால் ஆபத்தா என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. அதாவது தமிழ்நாட்டு மக்களின் மனநிலையை சரியாக விளங்கினால் பயப்படாமல் மத்தியை எதிர்த்திருப்பா. கருணாநிதி மாநிலத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மத்தியில் பதவியில் இருந்தார். மேலும் பதவி துறப்புக்களால் தான் சில கஸ்டங்களை சந்திக்க வேண்டிவரலாம் என்றும் தெரிந்து வைத்திருந்தார். (அதுதான் ஸ்ரலின் கார் விசாரணையின் பின்னர் கொடுத்த பேச்சின் கருத்து.) ஆனால் மத்திய ஆட்சியை தொடர ஆசைப்பட்டால் இழப்பு மிக கூடவாக இருக்கலாம் என்று கணக்குப் போட்டார். இதனால் மத்தியிலிருந்து பதவி விலகினார். மாணவர் போராட்டம் பற்றிய இந்த மாதிரி ஒரு தெளிவான நிலை இன்னமும் ஜெயலலிதாவுக்கு வரவில்லை.
  10. கொடுக்கோடை திரியிற வண்டுமுருகன் கோட்டைக்கு போய் காதல் பண்ணிய அம்பிகாபதியை குறைச்சு கணக்கு போடுறார். ? அறிஞ்சவன் அறிய வேண்டும் அரையாலை பின்னாட்டுதட்டை. கண்ணதாசனின் மொழிபெயர்ப்பை பற்றி தெரியாவிட்டால் வாத்தியாரை கேட்டுப்பார்க்காலம். http://www.youtube.com/watch?v=pceTA8B3X7E
  11. ரதியக்காவுக்கும் இணையவனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. நான் இதை எழுத வேண்டும் என்று நினைதேன். ஆனால் சபேசன் மாதிரியே சகுணம் பார்த்துவிட்டு விட்டேன். இப்போதைய போராட்டம் ஜெயலலிதா அரசுக்கு எதிராக மாதிரி படுகிறது. காங்கிரஸ்-கருணாநிதி ஊடல் நாடகம் நடித்துக்கொண்டு காங்கிரஸ் தமிழ்நாட்டில் கவுனர் ஆட்சிகொண்டு வந்தால் நிச்சயம் கருணாநிதியை மத்திய தேர்தலில் கவிழ்க்கலாம். ஜெயலலிதா மானிலத்தில் வருவதும் தடுக்க முடியாது.
  13. உவ்வளவு சின்னப் பொடியல் மொட்டை அடிச்சிருப்பதை பார்த்து கக்கீம் சந்தோசப்பட்டிருபார். "கட்டையும் வண்டியில் போகும்", காலம் வரும் போது "வண்டியும் கட்டையில் போகும்" என்று தனது மனதுக்குள் தான் நினைத்து சிரித்திருப்பார். மகிந்தா கக்கீமின் காலையும் ஒருநாள் கழுவார்.
  14. இந்ததிரியில் நான் எழுதியிருக்கும் கருத்துக்கள் பல பச்சைக்கும் பொருந்தும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=96581&p=719627 http://www.yarl.com/forum3/index.php?showtopic=96581&p=720183 http://www.yarl.com/forum3/index.php?showtopic=96581&p=719683
  15. பள்ளியில் போய் பாதுகாப்பான கட்டடத்தின் கீழ் இருந்து பாடம் படித்து சோதினைகள் பாஸ் பண்ணியிருக்க வேண்டியவர்கள். அடுத்த தலைமுறை என்ற தமிழ் நாட்டு சுவரின் செங்கற்கலாக வரவேண்டியவர்கள். இந்த தெரு புழுதியில் சப்பணி கட்டியிருந்து காயவேண்டிய நிலைமை தமிழருக்கு ஏற்பட்டிருப்பது மிகக்கவலையான கால கட்டம்.
  16. இதுதான் முக்கியமானது. தனக்கு ஆதரவில்லாத தமிழ்நாடு மாநிலத்தில் எது நடந்தாலும் காங்கிரஸ் முகத்தை மற்றவளம் திருப்பி கொண்டு தனது நண்பன் இலங்கைக்கு உதவும். டெல்கிக்கிக்கு போக ஆந்திரா கரநாடக்க எங்கும் இருக்கும் தமிழர் அந்த மானிநிலத்து மாண்வர்களைதூண்ட வேண்டும்.
  17. மன் மோகன் சிங், சோனியா, கருணாநிதி ஆகியோர் அரசியல்வாதிகள்தாம். இந்த விடைத்தில் யார் எது செய்கிறார்கள் என்று நாம் எதிர்வுகூறல் சவால்களில் இறங்க முடியாது. அது பலன் ஒன்றும் இல்லாமல் நொந்து போய் இருக்கும் தாயக மக்களை மேலும் நோக செய்யும் செயலாகமட்டும்தான் இருக்கும். எது இந்தாலும் ஒபாமாவை மற்றய மூவர்களுக்கும் சரிக்கு சமமான அரியல்வாதியாக கருத முடியாது. அவருக்கும் மகிந்தாவுக்குமிடையில் நெருக்கும் அவ்வளவு எளிதில் ஏற்படாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.