Everything posted by மல்லையூரன்
-
கருத்து படங்கள்
அமெரிக்கா மூத்த ராஜதந்திரியான பிளேக்கை இந்தியாவுக்கு தூதுவராக நியமிக்க இருப்பத்தாக செய்தி. ஏன் என்பது தெரியாது. ஆனால் இதை பிளேக்கு பதிவிக்குறைபாக கருத முடியாது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதுவரின் பதவி உயர்த்தல் நடைபெற்றிருக்கா என்பது கேள்வி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் கோமகன்.
-
கருத்து படங்கள்
கதவில் மட்டுமல்ல ஒற்றுமை. உள்ளே சென்றால் திரும்பி வருபவர்கள் தலையிலும் ஒற்றுமை உண்டு. அது மொட்டையாக இருக்கும்.
-
பெயர் மாற்றங்கள்.
மேலே நீலமேகம் எழுதியிருப்பதை படித்தால் தெரியவேணும் இந்த கோரிக்கை யாழ் நிர்வாகத்துக்குள்ளால் போக சங்கடப்பட போகுது என்று. எதற்கும் நம்பிக்கையை தளரவிடாதீர்கள். நிழலியும் மனம் மாறலாம்.
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி நிழலி. தடுமாற்றங்கள் வராமல் தடுத்துவிட்டீர்கள். மலையான்: உங்கள் பெயரில் இன்னமும் திருப்தியில்லாவிட்டால் மலையவன் என்றும் மாற்ற பார்க்கலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழினிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரானுக்கும், நீலப் பறவைக்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புலவருக்கும், பகலவனிற்கும் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முடியும். ஆனால் பரவலாக நடை பெறாது. 3 பச்சை புள்ளிகள் மட்டும் என்பதை ஒருசிலர் இன்னொரு பெயரில் வந்து முறியடிக்கிறார்கள் இல்லையா?. 100% திருத்தமானதல்ல. யாழில் பதிந்து கொள்வோர் கூடிய திரிகளை பார்க்கவும் முடிகிறது. பதிந்து வந்தோர் சோம்பேறித்தனமாக பச்சையை குத்திவிட்டு போகாமல் பிடித்திருந்தால் அது எப்படி என்று ஒரு வரி எழுதவைக்கும். இல்லையேல் ஆரம்பத்தில் ஒருவருக்கு 10 பச்சைகள் கொடுக்கலாம். 1 பச்சை குத்தும் போது .2 பச்சையை(ஒரு மஞ்சள்) கழிக்கலாம். அதாவது ஒரு பச்சைப் புள்ளியை கொடுக்கும் உறுப்பினர் ஒரு மஞ்சள் புள்ளியை இழப்பர். 50 பச்சைகளின் பின் அவர் தனக்கு பச்சைகள் பெற்றிருக்காவிட்டால் அவரால் பச்சை குத்த முடியாது(புதுப்பெயரில் வரலாம்). அநாவசியமாக பச்சை குத்துபவர் தான் எடுத்த பச்சைகளை விரைவில் இழப்பார். நேரத்தையும் உழைப்பையும் போட்டு பச்சை எடுப்பவர் மற்றவர்களின் கருத்துக்களை அளக்க தகுதி உடையவராகிறார். இதோடு சேர்த்து வாகர்களுக்கு ஒருகருத்துக்கு ஒரு மஞ்சள் புள்ளி கொடுக்கலாம். 5 மஞ்சள் புள்ளிகளைப் பெற்ற உறுப்பினர் அதை ஒரு பச்சை புள்ளியாக மாற்றலாம். ஒரு உறுப்பினர் ஒருகருத்துக்கே 5 பச்சைகள் கொடுத்தாராயின் அந்த கருத்தில் ஒரு பச்சையை இழப்பர். வாசகர் ஒரு மஞ்சள் மட்டும்தான் கொடுக்க முடியும். உறுப்பினர் வேண்டியமட்டும், ஆனால் முழுமையான பச்சைகளாக கொடுக்கலாம்(தன்னிடம் இருப்பதை பொறுத்து).
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மேலும் நல்ல முறையில் தொழில்படுவதானால் வாசகர் களுக்கு மட்டும் புள்ளி போடுவதை கொடுத்துவிடவேண்டும். உள்ளே உள்ள உறவுகள் ஆக்கபூர்வமான கருத்துகளை மட்டும் எழுத ஊக்க படுத்த வேண்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரானுக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கும், விஜயகுமாருக்கும், அலையரசிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்கருக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்ச்சிறி நூறாண்டுகாலம் நலமுடன் வாழப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். டிஸ்கி: (போத்தல்களை மறக்காமல் றீசைகிள் பண்ணூங்கோ)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்பு நண்பர் நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழின் குறைந்த வயது 16 என்று நினக்கிறேன். அதனால் 16-25 வயதில் வரம்பிற்கு உள்ளோருக்கு வாழ்த்துகளை தெரிவிப்போம். இவர்கள் தமிழில் எழுதியிருந்திருக்க வேண்டும். யாழின் புதினம் பார்த்தால் மட்டும் போதாது. 2,3 வயதில் யாழில் இணைவோர் யாழின் சட்டங்களை மீறுபவர்கள் ஆகையால் அவர்களை நாம் யாழில் எழுத செய்ய முயற்சிப்பது நிர்வாகத்திற்கு வேண்டப்படாததானதொன்றாய் இருக்கும். நான் பார்த்ததில் எம்மை விட இளைஞர்கள் வயது விடையத்தில் உண்மையானவர்களாக இருக்கிறார்கள். எனவே 16-25 வயதானவர்கள் உண்மை வயதை கூறுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ளாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உடையாரைப் பின் பற்றி எனதும் "இந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்". (யாழின் குறைந்த வயதில் தொடங்கி), 25 வயதிற்கு குறைந்தவர்கள் 3 தரமாவது இந்த வருடத்தில் யாழில் எழுதியிருந்தால், நண்பர்கள் இல்லாவிடாலும், யாழில் இருந்து தானாக ஒரு வாழ்த்துப் பதிய முடியுமாயின் அவர்களை அது யாழில் எழுத ஆர்வம் அளிக்கும். இப்பாடியானவர்களுக்கு, நாம் கவனிக்கும் போது வாழ்த்து தெரிவிப்பது நல்லது.
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
http://www.youtube.com/watch?v=P9dtWoAT5j0
-
மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
Important Information
By using this site, you agree to our Terms of Use.