Everything posted by மல்லையூரன்
-
கருத்து படங்கள்
அவங்கள் ஒருத்தரும் ஒன்றும் சொல்ல போகவில்லை. இது D.B.S. ஜெயராஜ் பேட்டி எடுத்து அரசுக்கு கொடுக்கும் தகவல்கள் போன்றதொரு நிகழ்வு. அவற்றை வைத்து புதையல் கிண்டும்போது அவை சில சமையங்களில் பேட்டி கொடுத்த்தவருக்கு அடிவாங்கி கொடுத்துவிடுகிறது. அரசு ஏமாந்தாலும், என்ன செய்ய. ஜெயராஜ்யுக்கு, பணம் கிடைத்துவிடுகிறதே.
-
கருத்து படங்கள்
அசீம் திரிவேதி அடிக்கடி இந்திய அரசியல் கோமாளிகளை இப்படி சுட்டுவிடுகிறார். அதனால்தான் அவரை உள்ளே போட முயல்கிறார்கள்.
-
கருத்து படங்கள்
அருமை! சேவேசையே பதற வைத்த மேர்வின்?
-
கருத்து படங்கள்
முன்னர் மன்மோகன் சிங்கையும் ஜெயலலிதாவயும் படம் போட்டவர்களுக்கு இவ்வளவு இந்தி எதிர்ப்பு மி சாதாரணமானது. ஆனாலும் இதை முடிந்தவர்கள் முன்னர் மாதிரியே முகநூலில் போட்டு வையுங்கள். சோனியவுக்கு இதுவும் சுவையாகப்படலாம்.
-
கருத்து படங்கள்
UNனின் அறிக்கை, அங்கத்தவ நாடுகள் தாம் விரும்பியவற்றையே அறிக்கையாக கேட்டுப்பெற்றன என்றும், இணைத்தலைமை நாடுகள் தன்னை ஒதுக்கிவைத்துவிட்டு போரை முன் கொண்டு சென்றன என்றும் சொல்லியிருக்கு. அறிக்கையில், ஐ.நா, தன்னை அங்கத்துவ நாடுகள் முடக்கிவிட்டன என்று குறை கூறினால், அதை செய்திருக்கக்கூடிய நாடுகள், போரில் ஈடுபட்ட சீனா, ரூசிய, இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளாக மட்டுமே இருக்கலாம். நோர்வே, யப்பான், பாகிஸ்த்தான், ஈரான், ஸ்ரேல் போன்ற நாடுகளாக இருக்க முடியாது. அதாவது இணை தலைமையில் இருந்துகொண்டு இதை செய்திருக்க கூடிய ஒரு நாடு அமெரிக்கா மட்டுமே. அறிக்கையின் எல்லா இடங்களும் பெயரைச் சொல்வதை தவிர்த்திருப்பதால், இதிலும் அறிக்கை தான் குறை கூறும் அங்கத்துவ நாடுகளின் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால், மேற்காட்டியப,டி அறிக்கை அமெரிக்காவைத்தான் சுட்டுகிறது போலப்படுகிறது. அது சரியாயின், அந்த நேரம் இலங்கை சம்பந்தமாக அமெரிக்காவின் எல்லா வகை கொள்கைகளையும் இயக்கிய ரொபேட் பிளெக், தான் முன் வந்து, ஐ.நா. அறிக்கை பற்றி கருத்து சொல்லவில்லை. ஆனல் கொம்ஸின் பெயர் தவிர்க்கப்பட்டிருந்தாலும் கொழுப்பின் ஐ.நா தலமையதிகாரியாகக் கடமை ஆற்றிய கொம்ஸ் தனது பாகத்தை மறுக்கும் விதமாக எதிர்ப்பறிக்கை விட்டுவிட்டார்.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
https://www.google.com/search?hl=en&sugexp=les%3B&tok=USQjTrsqE7tsCk8KwMPYxA&cp=9&gs_id=10&xhr=t&q=10000+people&bav=on.2,or.r_gc.r_pw.r_qf.&bpcl=38897761&biw=1280&bih=899&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=KLq2UOOlO8WJ0QGajIHADg பத்தாயிரம் மக்கள் கூடினால் இப்படி இருக்கும். முருகதாசன் திடலில் 15,000 என்பது அவர்களின் சுயவிளம்பரம் போலத்தான் தெரிகிறது.
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
தம்மினம் வாழ என்று இன்னுயிரை ஈய்ந்து, நாமினிது வாழ்வதால் மட்டும் நம்மினம் வாழாதென்ற செம்மதி சொல்லினை நமக்குபதேசித்த மழலைகள் உம்பாதையை நாம் பற்றி உம்கனவிற்குழைத்து எம்மின விடுதலையை வரவேற்கச்சபதமெடுத்தோமின்னாள். விடுதலைக்குழைத்த வீரர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்
-
நியுயோர்க் மாநகரத்தில் நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வின் முன்னறிவிப்பு.
- இன மானம் காக்க தம்முயிர் ஈர்ந்த புனிதர்களின் நினைவு வாரம் (நவம்பர் 21-27) !
காலம் கனிந்து வரும் கார்த்திகையை மூட வந்த கார் மேகங்கள் விலகும். பல மதங்கள் கொண்டாடும் இந்த ஒளிமாதம் முழுவதும் ஒரு நாள் ஒரு தனி திருநாளாக மலரும். அன்று வரை ஒரே நோக்காக, ஒரே இனமாக போராடி தமிழீழம் அமைப்போம்.- கருத்து படங்கள்
வெளிவரும் உற்பத்தி பொருள்களில் அதிகம் சுவராசியம் இல்லை. இதை இலங்கை மாதிரி சில பின்னல் போகும் நாடுகளும் செய்கின்றனதான். ஆனால் வெளிவரும் கழிவு பொருள்கள் நிச்சயமாக சுவாரசியமானதாக இருக்கிறது. இதுதான் மோடய அரசியலின் முடிவு.- கருத்து படங்கள்
விமல் ஐ.நா அறிக்கைக்காக ஓடினார் என்று சொல்வதிலும் பார்க்க சிராணி போய் முடியட்டும் என்று பொறுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் கருத்து, பொன்சேக்காவை காப்பாறியது போன்று சிராணியையும் யாராவது காப்பாற்றிவிடலாம் என்று விமல் வரைக்கும் சந்தேகம் போகிறது. ஆனால் சிராணி இதில் பதவி காப்பாற்றபட்டாரானல், இது அவ்வளவு இலகுவில் போய்முடியாது. மலக்கா சில்வா அடித்ததாக கூறிய இராணுவ அதிகாரி சிறை போகிறார். அடியை வங்கிய பின்னர் மூச்சு கட்டாமல் வெளியே வர மறுத்த மஞ்சுள திலகரத்தினாவின் பாலியல் வன்புணர்வு முயற்சியும், அதில் தோல்வி அடைந்தால் தன்னை ஏமாற்றிய பெண்ணை கூடாத இடத்திற்கு சட்டத்திற்கு எதிராக மாற்றிய வழக்கும் மகிந்தாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதி மன்றம் போனால் மஞ்சுளா திலகரத்தினா 20-25 வருடம் வாங்கலாம். எது நடந்தாலும் பிரதீப் காரிய வாசம் இனி சூரிய வெளிச்சம் காண முடியாது. எனவே சிராணி இரண்டு விடயங்கள் உடனே செய்ய வேண்டும். 1.) தானாக விமலை அழைத்து 13ம் திருத்தத்தை கோட்டுக்கு எடுத்து 13ம் திருத்தத்தை சட்ட பூர்வம் இல்லாததாக்குவது. 2.) அதை செய்து முடித்த கையோடு மகிந்தாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு, பதவியை திரும்ப தரும்படி கேட்பது. பதவி விலக முயல்வது நல்லதல்ல. இது யான்ஸ் மாதிரி நாட்டை விட்டு ஓடவைக்கும். அது சொத்து பத்து குறந்த ஜான்ஸ் செய்ய முடியும். சிராணிக்கு முடியாது. இந்த விசையத்தில் விமல் தோற்கவில்லை. காடூன் சரியாகப்படவில்லை.- கருத்து படங்கள்
1500 ரூபா தான் பொதுமகனுக்கு சம்பள உயர்வு. இது விலைவாசி சுட்டெண்ணுக்கு கீழே என்றது JVP. ஆனால் மகிந்த குடும்ப செலவுக்கு 750 கோடி கொடுக்கபட்டிருப்பதாக கணக்கு கொடுக்கிறது. பட்ஜெட்டில் 75% க்கு மேல், அண்ணன் தம்பி, மகன் கைகளுக்குள்ளல்த்தான் போகிறது. குரங்கிடம் அப்பம் பங்கிட கொடுத்த சிங்களவரும், தமிழரும், முஸ்லீம்களும் மேசையின் கீழ் இருந்து மகிந்தரின் வாயைப் பார்க்கட்டும். மகிந்தர் தனக்கு தான் Serve பண்ணிக்கொள்கிறார்.- கருத்து படங்கள்
இனப்படி(உயிரியல்) அவர்கள் ஆரிய வெள்ளையர். ஆனால் அமெரிக்கா, கனடாவில் வெள்ளையர் எனப்படுவோர் பிருத்தானியர், யேர்மனியர், பிரெஞ்சுக்காரர் இத்தாலியர், நெதர்லாந்த்தவர் மட்டுமே. கிரேக்கரும் போத்துகல் நாடுகளும் இரண்டாம் தரங்கள். யூஸ் மூன்றாம் தரம். தென் அமெரிக்கர் நாலம் தரம். கருப்பர் ஐந்தாம் தரம். சீனர், தென் கிழக்காசியர் ஆறம் தரம். பிரச்சனையான இனம் கிழக்கு ஐரோப்பியர். இவர்களை இடத்துக்கிடம் வேறு இடங்களில் போடுவார்கள். ஆனால் கிழக்கு ஐரோப்பிய யூதர் யூதருக்கு கீழே. இதில் பகிடி என்ன வென்றால் கிந்தியர் தமது சாப்பாடு கடைகளில் தென் நாட்டவர்களுக்கு சாப்பாடு போட விரும்ப மாட்டார்கள். ஈழத்வர் தென் நாட்டார். தமிழீழத்தமிழரோ தம்மிடம் தாயகத்து சாதியையையும் கொண்டு வந்திருக்கிறார்களாம். வாழ்க உலக இன சாதிப்பாகு பாடு.- யாழ் களம் 2012 மாவீரர் நினைவு நாள் நிகழ்வுகள்
யாழ்க்கள உறவாகிய நான், தமிழீழ மண்ணுக்கும், மக்களுக்கும் ஒரு விடிவு வரும் வரை ஜனநாயக விழுமியங்களுக்கும், மானுட தர்மங்களுக்கும் உற்பட்டு என்னுடைய கடைமைகளை செய்து மாவீரர் கனவை நிறைவாக்க உழைப்பேன் என்று மக்களுக்காக, மண்ணிற்காக தங்களுடைய உயிரை அர்ப்பணித்து உறங்கி கொண்டிருக்கும் மாவீரர்கள் மீது இன்றைய நாளிலே உறுதி எடுத்துக்கொள்கின்றேன். தமிழரின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்- நியுயோர்க் மாநகரத்தில் நடைபெறவிருக்கும் மாவீரர் தின நிகழ்வின் முன்னறிவிப்பு.
- கருத்து படங்கள்
போர்குற்ற விசாரணை நேரம் பொன்சேக்காவும், சரத் என் சில்வாவும் கைது செய்து விசாரிக்கப்படவேண்டும். JVP, மங்கள, கெட்டியராச்சி, சரத்என் சில்வா , சரத் பொன்சேக்கா ஆக இந்த ஐந்து பக்கமும் தான் ராஜபக்சா பதவிக்கு வரக் காரணம். இதில் சட்டங்களை துர்ப்பிரயோகம் செய்து, மகிந்தாவுக்கு உதவி, வெளிப்படையாக குற்றம் செய்தவர்கள் மேற்காட்டிய இருவரும். மேலும், பதவி ஆசை காரணமாக, மகிந்த சொன்ன அதே ஏமற்று கதைகளை மக்களுக்கு கூறி, அவரிடம் இருந்து தாம் பதவியை பறித்து தாங்கள் சர்வாதிகாரிகளாக வரவும் முயல்பவர்கள் இவர்கள் .இருவரும்.- ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 106 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்- கருத்து படங்கள்
சம்பந்தர் தீர்த்துவைக்க வேண்டும். இழுபட்டு கிழிபட்டு போக சும்மா பார்த்திருக்க முடியாது.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
[size=4]பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகண்ணா[/size]- கருத்து படங்கள்
பொலிசின் வாய் மட்டும் சுப்பர்.- கருத்து படங்கள்
இரவும் பகலும் மாறுவேடம் போடும் இலங்கை குற்றவாளிகளும் காவல் துறையும்.- கருத்து படங்கள்
அதுதானே நமது இலங்கை சகோதரர்களும் செய்கிறார்கள். பண்டாரநாயக்கா, சிறிமா, அநுரா, சந்திரிக்க, விமுக்தி- கருத்து படங்கள்
என்.எம். பெரரா தொடக்கம், சர்ப் அமுனுகம வரைக்கும் உலக நாடுகளிடம் தண்டித்தான் வரவுசெலவுத்திட்டம் போட்டவர்கள். 2006 இல் சர்வதேசங்கள் இதை முட்டாள்த்தனத்தால் பயங்கரவாத எதிர்ப்பு என்று கொடுத்துவிட்டு இருக்கிறார்கள். இப்போததைய வள்ளல் சீனா.- இன்று தமிழ்ச்செல்வனின் பிறந்த நாள்
வஞ்சகத்திற்கு சமாதானம் என்று இன்னொருபெயர் வைத்த சிங்கள சின்னத்தனங்களால் வஞ்சிக்கபட்ட தமிழ் செல்வனுக்கு வீர வணக்கங்கள்- வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்
செங்கொடிக்கு வீர வணக்கங்கள்! - இன மானம் காக்க தம்முயிர் ஈர்ந்த புனிதர்களின் நினைவு வாரம் (நவம்பர் 21-27) !
Important Information
By using this site, you agree to our Terms of Use.