Everything posted by உடையார்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
காற்றினிலே வரும் கீதம்- இறைவனிடம் கையேந்துங்கள்
கலக்கமில்லை கலக்கமில்லை உம்மை நம்பியோருக்கு- இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் நிறைந்த இறைவனே- இறைவனிடம் கையேந்துங்கள்
குறை ஒன்றும் இல்லை- இறைவனிடம் கையேந்துங்கள்
சின்ன கண்ணன் அழைக்கிறான்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் என்று நினைத்தாலே போதும்- இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்! சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தையெல்லாம் மன்னித்து விட்டாரே- இறைவனிடம் கையேந்துங்கள்
உன்னை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே- இறைவனிடம் கையேந்துங்கள்
சிந்திக்கும் ஆற்றலை- உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
தங்க தாமரை தொட்டினிலே ஆடும் அழகா- இறைவனிடம் கையேந்துங்கள்
தந்தானை துதிப்போமே திருச்சபை யோரே துதிபாடி பாடி தந்தானை துதிப்போமே திருச்சபை யோரே துதிபாடி பாடி- இறைவனிடம் கையேந்துங்கள்
மதினாவில் ஒரு நாள்- இறைவனிடம் கையேந்துங்கள்
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே- இறைவனிடம் கையேந்துங்கள்
தாசரே இத்தரணியை அன்பாய்- இறைவனிடம் கையேந்துங்கள்
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு தேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் ஏசுப்பிதா (2) -கேளுங்கள் ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார் இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே எல்லா உயிரையும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே (2) -கேளுங்கள் ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே (2) பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே இளமை செய்த திறமையில் பஸ்கா பெருமையை வளர்த்தாரே (2) இளமை பருவமதில் எளிமை வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே -கேளுங்கள் தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே தங்க உழவர்கள் உளிதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள் தொழிலாளர் ஊராரின் எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார் முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே யோவான் என்ற ஞானியின் அன்பில் நோன்புகள் ஏற்றாரே ஞானஸ்தானமும் பெற்றாரே துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே (2) இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே. ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே (2) சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே இயேசுவை சிலுவையில் அறைந்தாரே -கேளுங்கள்....- இறைவனிடம் கையேந்துங்கள்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே அதைத் தேடியே நாடி ஓடியே வருவீர் திருச்சபையானோரே தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே- இறைவனிடம் கையேந்துங்கள்
குயிலே உனக்கு அனந்த கோடி நமஸ்காரம் குமரன் வர கூவுவாய் நன்றி கெழும்பான் நேரகிடைக்கும் போது, நீங்கள் ரசித்த பாடல்களை எங்களுடன் பகிருங்கள்- இறைவனிடம் கையேந்துங்கள்
கர்த்தார் உனக்கு செய்திடும் கணக்கில்லா நன்மையை பாரு- இறைவனிடம் கையேந்துங்கள்
உம்மை ஒருபோதும் நான் மறவேன்- இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கிருந்தோ வந்தான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து- இறைவனிடம் கையேந்துங்கள்
ஒருபோதும் உனைப் பிரியா நிலையான உறவொன்று வேண்டும் என் உடல்கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே -2 நீங்காத நிழலாக வா இறைவா- இறைவனிடம் கையேந்துங்கள்
ஞானத்தின் திறவுகோல்- இறைவனிடம் கையேந்துங்கள்
ஆமா எப்ப கேட்டாலும் மனதில் ஒரு அமைதி என் உயிரான இயேசு - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.