Everything posted by உடையார்
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி அகரம் அகழாய்வில் கிடைத்த 17ஆம் நூற்றாண்டு தங்கக் காசு கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை நடத்திவரும் அகழாய்வில் அகரம் பகுதியில் 16 - 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காசு கிடைத்துள்ளது. அந்தப் பகுதி தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரமாக இதனைக் கொள்ள முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கீழடியிலும் அதனை ஒட்டியுள்ள அகரம், கொந்தகை பகுதிகளிலும் மாநில தொல்லியல் துறை தற்போது அகழாய்வுகளை நடத்திவருகிறது. இது கீழடி பகுதியில் நடந்துவரும் ஆறாவது கட்ட அகழாய்வாகும். இதில் கொந்தகை பகுதி ஈமக் குழிகள் அமைந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அகரம் பகுதி மக்கள் வாழ்ந்த பகுதியாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. இந்த அகரம் பகுதியில் நடந்த அகழாய்வில் தங்கக் காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் ஒரு சென்டிமீட்டர் அளவுடையதாகவும் 300 மில்லி கிராம் எடையும் கொண்டிருக்கிறது. படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY நாணயத்தின் முன் பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியனும் அதன் கீழே சிங்க உருவமும் காணப்படுகின்றன. பின் பக்கம் 12 புள்ளிகளும் அதன் கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவமும் காணப்படுகின்றது. இந்த வகை காசுகள் 17ஆம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்துள்ள காசுகள் என்றும் இவை வீரராயன் பணம் என்று அழைக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். "இம்மாதிரி காசுகள் தமிழ்நாடு மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் கிடைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு பகுதிக்கும் சில மாறுபாடுகள் இருக்கும். தமிழ்நாட்டில் எங்காவது தங்கப் புதையல் கிடைக்கும்போது எடுக்கப்படும் காசுகளில் பெரும்பாலானவை இந்த வீரராயன் காசுகள்தான்" என்கிறார் நாணய சேகரிப்பாளரான மன்னர் மன்னன். படத்தின் காப்புரிமைTAMIL NADU STATE DEPARTMENT OF ARCHAEOLOGY "இந்தக் காசுகளை தனியாக எந்த ஒரு மன்னரும் வெளியிட்டார் எனச் சொல்ல முடியாது. இது தமிழ்நாடு பல பாளையங்களாகப் பிரிக்கப்பட்டிருந்த காலத்தில் வெளியிடப்பட்ட காசு" என்கிறார் ஆய்வாளர் பழங்காசு சீனிவாசன். "தற்போது அகரம் பகுதியில் 11ஆம் நூற்றாண்டு காலம்வரை தோண்டப்பட்டிருக்கிறது. தற்போது கிடைத்திருக்கும் காசு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆகவே இந்தப் பகுதியில் தொடர்ச்சியாக மக்கள் வாழ்ந்திருப்பதை அறியலாம்," என்கிறார் அங்கு தொல்லியல் பணியை மேற்கொண்டிருக்கும் தமிழக தொல்லியல் துறையின் துணை இயக்குனர் டி. சிவானந்தம் தெரிவித்தார். தற்போது கீழடி, கொந்தகை, அகரம் பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. https://www.bbc.com/tamil/india-53076219
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பாட்டி & பிள்ளையின் சிரிப்பு பிடித்திருக்கு- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- நடனங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாந்தியக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்- நடனங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
பூரி போல குண்டு குண்டு தேங்காய் வடை- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
Today's recipe is Homemade Choco bar Ice cream - eggless, without cream and without ice cream maker. chocolate icecream recipe by tiffin box. Ingredients: Powdered milk - 1 cup Water - 3/4 cup Condensed milk - 1/3 cup Cornflower - 2 tablespoons Water - 2-3 tblsp vanilla essence - 1/2 tsp Milk chocolate - 200 g Roasted peanut - 1 tblsp- உணவு செய்முறையை ரசிப்போம் !
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- நடனங்கள்.
- நடனங்கள்.
- உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டிலேயே செய்யலாம் மட்கா மலாய் குல்ஃபி தேவையான பொருட்கள்பால் - 2 கப் கிரீம் - 1 கப்கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்ஏலக்காய் - 1/2 தேக்கரண்டிட்ரை ஃப்ரூட்ஸ் - 1/4 கப் குங்குமப்பூ - 10-15 செய்முறைபாத்திரத்தில் பால் ஊற்றி, அதனை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.அத்துடன் கிரீம் சேர்த்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.அடுத்து அதில் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கவும்.குங்குமப்பூ, ஏலக்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்று கைவிடாமல் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும்.கால் பங்காக சுண்டும் வரை இதனை அடுப்பில் வைத்து நன்கு கிளறி கொண்டே இருக்கவும்.கால் பங்காக சுண்டிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆற வைக்கவும்.சூடு ஆறியபின் அதனை சிறு மண் பாத்திரத்தில் ஊற்றி இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் அதன் மேல் நறுக்கி வைத்த ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும். https://www.maalaimalar.com/health/kitchenkilladikal/2020/06/11162618/1597143/Matka-Malai-Kulfi.vpf- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நல்ல கேள்வி, பதில் சொல்வார்களா? வேணுமென்றே தமிழை கொல்கின்றார்கள் 😡- உணவு செய்முறையை ரசிப்போம் !
- உணவு செய்முறையை ரசிப்போம் !
- அமரர் துரைரத்தினம்- இவரின் வாழ்க்கையை நீங்கள் அறிந்ததுண்டா?
நல்லதொரு பகிர்வு, இதுவரை இவரைப்பற்றி அறியவில்லை- பெயர் மாற்றங்கள்.
அகத்தான் "உள்ளிடத்தில் இருப்பவன் மனத்தில் தங்கி இருப்பவன் இல்வாழ்வான் உறவினன் முற்றுகைக்குட்பட்டவன் மதில்காத்து உள்ளிருப்பவன்" நல்லதொரு பெயர்👍Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உணவு செய்முறையை ரசிப்போம் !