Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. Silvia Salamanca My swords are covered in rust. My body is dirty with soil. My Soul carries the pain of a thousand wounds. And yet, I rise, over and over again to exist among the living. I dedicate this piece to the strength of all women who have stayed down in order to be accepted and loved. To all of those who overcame the belief and shattered those chains and paved the road to many yet to come
  2. ஆத்தங்கரை ஓரத்துல அரசமரத்து விநாயகரே
  3. குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ****************** அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே.... அருளே நிறைந்த மரியே என்று அன்புடன் அழைக்கயிலே. இருளே நீங்க இறைவனை ஏந்தி இன்னருள் தருவாளே- மாதா இன்னருள் தருவாளே. குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே! ***************** ஜபமே செய்து தவமே புரிந்து ஜெபிக்கும் வேளையிலே... ஜபமே செய்து தவமே புரிந்து ஜெபிக்கும் வேளையிலே ஜயமே தருவாள் பயமே வேண்டாம் ஜகத்தின் இராக்கினியே- இந்த ஜகத்தின் இராக்கினியே. குழலும் யாழும் குரலினில் தொனிக்க கும்பிடும் வேளையிலே மழலை யேசுவை மடியில் சுமந்து மாதா வருவாளே! ஆரோக்கிய மாதா வருவாளே!
  4. கோடி அற்புதரே எங்கள் அந்தோணியாரே
  5. அம்மா அம்மா உன்னைப் பார்த்தேன் தாயே உன்னிடம் சரணடைந்தேன்
  6. கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (2) கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (2) கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (2) -கருணை தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (2) சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (3) -கருணை உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய் கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2) பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2 பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2 கடல்நீரும் கூட உன் கோயில் காண அலையாக வந்து உன் பாதம் சேரும் (2) அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2 அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2
  7. சின்ன கண்ணன் அழைக்கிறான்
  8. மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க ( இசை ) மத்தளம் மேளம் முரசொலிக்க வரிசங்கம் நின்றாங்கே ஒலி இசைக்க கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் கனவு கண்டேன் கைத் தலம் நான் பற்ற கனவு கண்டேன் அந்த கனவுகள் நனவாக உறவு தந்தான் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் பள்ளியறையில் நான் தனித்திருந்தேன் பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன் தோழி... தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள் மனம் படைத்தேன் ... ஏ... மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் செவ்வேல் என நீ பெயர் கொண்டாய் சொல் வேல் கொண்டு நீ தமிழ் வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் கை வேல் கொண்டு நீ பகை வென்றாய் இரு கண் வேல் கொண்டு நீ எனை வென்றாய் மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு
  9. கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் எழில் கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி ஆசையினால் ஆடி துன்பம் அடைந்ததெல்லாம் கோடி பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி பாசத்தினால் கூவி உன்னை பாடுகின்றேன் தேவி திரு கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை பலர் வெறுத்தார் என்னை என்று பழிப்பதுண்டோ அன்னை கலைமகளே தாயே மெய் கருணை கடல் நீயே கலைமகளே தாயே கருணை கடல் நீயே - தெய்வ கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ எழுதி விட்டார் யாரோ கண்ணில் இருப்பதெல்லாம் நீரோ அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா அழுது விட்டேன் சும்மா நீ அன்பு செய்வாய் அம்மா- அம்மா கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி நெஞ்சில் இருள் ஓட்டும் அருள் நிலவு முகம் காட்டும் எழில் கஞ்சி காமாட்சி உனை காணும் திருக்காட்சி அம்மா அம்மா அம்மா
  10. நீதானே இறைவா நிலையான சொந்தம் உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் (2) உன்னருள் ஒன்றே எனக்குத் தஞ்சம் உனை என்றும் பிரியாது ஏழை என் நெஞ்சம் - 2 நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் -2 1. கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே (2) கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே - 2 வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே - 2 2. நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன (2) நானெங்கு போவது உனைப் பிரிந்து - 2 நாளெல்லாம் வருவேன் உனைத் தொடர்ந்து - 2
  11. இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன், அந்த ஆர்வத்திலே தான் பாடுகிறேன் இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன், உன் உள்ளமையை நான் உணர்ந்து கொண்டேன் (2) உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன், என் உயிரினிலே உன்னைக் காண்கின்றேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .... பேதமில்லாமல் யாவினிலும் உன் பேரருளை நான் பார்க்கின்றேன் (2) பேதமையால் உன்னை நான் மறந்தேன், அந்த வேதனையால் தான் பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ... தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன், என் துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன் தூயவனே உன்னை துதிக்கின்றேன், உன் துணையே கதி எனப் பாடுகிறேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .... எழிலுக்குள் எழிலாய் இருக்கின்றாய், என் விழியுனுல் ஒளியாய் ஜொலிக்கின்றாய் இதயத்தை நீயே ஆளுகிறாய், என்னை இசைத்திட தூண்டி ரசிக்கின்றாய் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் .... விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய், பெரும் மதியுடன் விளையாடி ஜெயிக்கின்றாய் மனிதரின் உள்ளத்தை பார்க்கின்றாய், அங்கு தெரிவதை கண்டு சிரிக்கின்றாய் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ..... அல்லாஹு என அழைக்கின்றேன் அந்த அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன் ( 2 ) ஆயிரம் முறை உன்னை நினைக்கின்றேன் உன் ஆதாரம் நாடி அழுகின்றேன் ஆசையுடன் உன்னை நாடுகிறேன் ... இறைவா உன்னை தேடுகிறேன் , அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன் ( 3 )
  12. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
  13. சொக்கநாதன் பெற்றடுத்த பிள்ளையாராம்
  14. என் கூடவே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நீர் இல்லாமல் நான் வாழ முடியாது 1. இருளான வாழ்க்கையிலே வெளிச்சம் ஆணீரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனீரே என் வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாம் நீங்கதனப்பா 2. கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமாநீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனாணீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாம் நீங்காதானப்பா 3.வியாதியின் நேரத்தில் வைத்யராநீரே சோதனை நேரத்தில் நண்பரானீரே என் வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாம் நீங்கதானப்பா
  15. எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்! அன்புள்ள தோழர்களே அஸ்ஸலாமு அலைக்கும்! ஒன்றே சொல்வான்! நன்றே செய்வான்! அவனே அப்துல் ரஹ்மானாம்! ஆண்டான் இல்லை! அடிமை இல்லை! எனக்கு நானே எஜமானாம்! மேரா நாம் அப்துல் ரஹ்மான்! மேரா நாம் அப்துல் ரஹ்மான்! மேரா நாம் அப்துல் ரஹ்மான்! மேரா நாம் அப்துல் ரஹ்மான்! ஆடும் நேரத்தில் ஆடிப் பாடுங்கள்! ஆனாலும் உழைத்தே வாழுங்கள்! வாழ்வில் நாட்டம் ஓய்வில் ஆட்டம் இரண்டும் உலகில் தேவை! ஆடும் போதும் நேர்மை வேண்டும் என்றோர் கொள்கை தேவை! மேரா நாம் அப்துல் ரஹ்மான்... யாரும் அறியாமல் செய்யும் தவறென்று ஏமாற்றும் நினைவை மாற்றுங்கள்! ஒன்றில் ஒன்றாய் எங்கும் நின்றான் ஒருவன் அறிவான் எல்லாம்! காலம் பார்த்து நேரம் பார்த்து அவனே தீர்ப்பு சொல்வான்! மேரா நாம் அப்துல் ரஹ்மான்... உலகம் ஒன்றாக எதிரே நின்றாலும் அஞ்சாமல் கருத்தைக் கூறுங்கள்! வந்தான் வாழ்ந்தான் போனான் என்றா உலகம் நினைக்க வேண்டும்? சொன்னான் செய்தான் என்றே நாளும் ஊரார் சொல்ல வேண்டும்! ஒன்றே சொல்வான்.
  16. கோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே! கோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே! வேங்கடத்து மலைதனிலே,வெண்முகிலாய் மாறுங்களே! ஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே! (கோபியரே கோபியரே) நந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே! பந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே! சிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்! மந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்! (கோபியரே கோபியரே) ஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்! தாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்! நாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன் நந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்!! (கோபியரே கோபியரே)
  17. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா ஏற்றிய தீபத்திலே கிருஷ்ணா கிருஷ்ணா ஏழைகள் மனதை வைத்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா சாற்றிய மாலையிலே கிருஷ்ணா கிருஷ்ணா தர்மத்தைத் தேடி நின்றோம் கிருஷ்ணா கிருஷ்ணா கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தாயிடம் வாழ்ந்ததில்லை கிருஷ்ணா கிருஷ்ணா தந்தையை அறிந்ததில்லை ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா கிருஷ்ணா ஓரிடம் நீ கொடுத்தாய் கிருஷ்ணா அதை உலகத்தில் வாழ விடு கிருஷ்ணா கிருஷ்ணா உலகத்தில் வாழ விடு கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா நீ உள்ள சன்னிதியே கிருஷ்ணா கிருஷ்ணா நெஞ்சுக்கு நிம்மதியே கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கோவிலில் குடிபுகுந்தோம் கிருஷ்ணா கிருஷ்ணா குடை நிழல் தந்தருள்வாய் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா... கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா எண்ணெயில்லாதொரு தீபம் எரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா உன்னை நினைந்தது உருகி இருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்களைப் போலிமை காவல் புரிந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கண்ணன் திருவடி எண்ணியிருந்தது கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா.. கிருஷ்ணா... கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா
  18. கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை (கண்ணா...) மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா நிறம் பார்த்து வெறுப்போர்முன் கொடுத்தாய் கண்ணா இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா இனம் பார்த்து எனை சேர்க்க மறந்தாய் கண்ணா நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா கண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா அதில் பூப்போல நினைவொன்று வைத்தாய் கண்ணா கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா...)
  19. 😂அந்த கோணத்தில் யோசிக்க கூடாது
  20. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ…… மைவிழியே தாலேலோ…… மாதவனே தாலேலோ……. கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை….. உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தம் இந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள்வரைக்கும் தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா அன்னமிடும் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது உன்னருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா .. மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா கண்கள் படக் கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை கன்னம் சிந்தும் தேனமுதை கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து பாடுகின்றேன் ஆராரோ…… மைவிழியே தாலேலோ…… மாதவனே தாலேலோ……. ஆராரிரோ……..ஆராரிரோ…….. ஆராரிரோ………. ஆராரிரோ……. ஆராரிரோ
  21. ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர. ஓம் ஜெய சங்கர சாமசிவா. ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர. ஓம் ஜெய சங்கர சதாசிவா. அருணாசலனே....ஈசனே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.