Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யார் என்னை கைவிட்டாலும் மன்னியும் இயேசுவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காப்பார் காப்பார் உன்னை
-
நடனங்கள்.
தப்பாக ஏதுமில்லையே, தமிழ் பாட்டு ஆடினார்கள் வெள்ளைகள் அதுதான், திரும்பி திரும்பி எத்தனை தடவை பார்த்தும் ஒன்று வித்தியாசமாக தெரியவில்லை 🤔🤔🤔... கலையைதானே ரசிகின்றோம், இதில் ஆண் சமுதாயத்தை சாடுமளவுக்கு என்ன பிரச்சனை, இந்த திரியை பந்த வைக்காமல் ஓயமாட்டோம், இது யாள்கழ ஆண்கள் சார்பாக எடுத்த முடிவு. சுமே தகுந்த விளக்கமளிக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடக்கும்😎😎
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
பாட்டும் நானே பாவமும் நானேபாடும் உனை நான் பாடவைப்பேனேபாட்டும் நானே பாவமும் நானேபாடும் உனை நான் பாடவைப்பேனே(பாட்டும்)கூட்டும் இசையும் கூற்றின் முறையும்காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோகூட்டும் இசையும் கூற்றின் முறையும்காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ(பாட்டும்)அசையும் பொருளில் இசையும் நானேஆடும் கலையின் நாயகன் நானேஎதிலும் இயங்கும் இயக்கமும் நானேஎதிலும் இயங்கும் இயக்கமும் நானேஎன்னிசை நின்றால் அடங்கும் உலகே…என்னிசை நின்றால் அடங்கும் உலகே…நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமேநான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமேஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதாஅறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதாஆடவா எனவே ஆடவந்ததொருபாடும் வாயினையே மூடவந்ததொரு(பாட்டும்)- இறைவனிடம் கையேந்துங்கள்
ஒரு வார்த்தை சொல்லும் கர்த்தாவே எங்கள் வாழ்க்கையெல்லாம் செழிப்பாகுமே உம் வார்த்தையிலே சுகம் உம் வார்த்தையிலே மதுரம் உம் வார்த்தையிலே எல்லாம் சந்தோஷம் மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாக மாறிப்போகும் கண்ணீர் மாறியிடும் துக்கம் மாறியிடும் ஒரு வார்த்தை சொன்னால் போதும் ஒரே ஒரு வார்த்தை சொன்னாரே வேலைக்காரன் சொஸ்தமானானே சுத்தமாகு என்று சொன்னாரே குஷ்டரோகி சுத்தமானானே கூடாது ஒன்றுமில்லையே -3 என் தேவனால் கூடாது கூடாது ஒன்றுமில்லை- இறைவனிடம் கையேந்துங்கள்
அடைக்கலமே உமதடிமை நானே ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே நித்தம் நான் நினைப்பேன் 1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை 2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை 3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே நடக்கும் வழிதனை காட்டுபவரே நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை 4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை 5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை- இறைவனிடம் கையேந்துங்கள்
நீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல முடியவில்லை- இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாவை நாம் தொழுவோம்- இறைவனிடம் கையேந்துங்கள்
என்னை சுமப்பதனால் இறைவா உம் சிறகுகள் முறியவில்லை அள்ளி அணைப்பதினால் இறைவா உம் அன்பு குறையவில்லை ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும் நதிகள் அழுவதில்லை கருவை சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை வானை சுமக்கும் மேகத்திற்கென்றும் மழைத்துளி சுமையில்லை மழைத்துளி சுமையில்லை அகழும் மனிதரை தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை இகழும் மனிதரில் இரங்கும் மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நான் ஒரு சுமையில்லை உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என் இதயம் சுமையில்லை என்னையும் என் குடும்பத்தையும் சுமப்பது போல் எல்லா குடும்பத்தையும் சுமக்க வோண்டுமைய்யா நீா் உயீா் உள்ள தேவனய்யா- உணவு செய்முறையை ரசிப்போம் !
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன்- இறைவனிடம் கையேந்துங்கள்
அள்ளித்தரும் பிள்ளையாரை கும்பிடுவோமே அந்த ஆணை முகன் திருவடிகள் நம்பிடுவோமே அள்ளித்தரும் பிள்ளையாரை அனைவரும் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திப்போம்- இறைவனிடம் கையேந்துங்கள்
நீயே நிரந்தரம்…..இயேசுவே……என்…. வா…ழ்வில்… நீயே நிரந்..தரம்… ஆ……ஆ……..ஆ……ஆ……ஆ…….ஆ.…… அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்…. மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்… இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்….(2) நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்….. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்... ஆ…ஆ..(அம்மை அப்பன்…) தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்….. தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்…. தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்….. நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்…. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.….. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்… பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்…. நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்.. அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்…..(2) நிரந்தரம்…நிரந்தரம்…நீயே நிரந்தரம்.. நீயே நிரந்தரம்.. நிரந்தரம்…நிரந்தரம்…நீயே..நிரந்தரம்.….(அம்மை அப்பன்…)- இறைவனிடம் கையேந்துங்கள்
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க, உனக்கென்ன குறை- இறைவனிடம் கையேந்துங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்- இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹ் ௨ந்தன் ஆற்றல்- இறைவனிடம் கையேந்துங்கள்
நன்றி ஈழப்பிரியன் இறைவா என்னை அன்பு செய்கிறீர்- உணவு செய்முறையை ரசிப்போம் !
1/2 கப் ரவை இருந்தா இட்லி தட்டில் soft பிஸ்கட் ரெடி https://www.youtube.com/watch?v=RpD11yOvJlY- இறைவனிடம் கையேந்துங்கள்
திருசெந்த்தூரின் கடலோரத்தில்- இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன கொடுப்பேன் என் யேசுவுக்கு- இறைவனிடம் கையேந்துங்கள்
நன்மைகள் செய்து நலிந்து போன நண்பனே... ✝️ நன்மையின் நாயகன் இயேசு உன்னை நேசிக்கிறார்- இறைவனிடம் கையேந்துங்கள்
வான்மறை சோலையில் வள்ளல் நபி பாதையில்- இறைவனிடம் கையேந்துங்கள்
காண கண் கோடி வேண்டும் கஃபாவை - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.