Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. திருநீர் என்னை காக்கும் வடிவேலவா
  2. கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே சின்ன சின்ன பூக்கள் சிந்திய வேலை அன்பு என்னும் நூலில் ஆக்கிய மாலை பாதம் செல்லும் பாதை காட்டிடும் தலைவா என் தலைவா ஊணம் உள்ள பேரை காத்திடும் இறைவா என் இறைவா ஜீவன் யாவும் ஒன்று இங்கு யாரும் சொந்தமே இது தான் இயற்கை தந்த பாச பந்தமே... கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கண்ணிழந்த பிள்ளை காணும் உண்மை கண்ணிருக்கும் பேர்கள் கண்டது இல்லை ஊருக்கு ஒரு வானம் இல்லையே இறைவ உன் படைப்பில் ஆளுக்கொரு ஜாதி இல்லையே அது போல் உயிர்பிறப்பில் உன்னும் உணவும் நீரும் தினம் தந்த தெய்வமே உன்னும் உனவும் நீரும் தினம் தந்த தெய்வமே என்றும் உமக்கே நாம் நன்றி சொல்லுவோம்.... கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே அடைக்கலம் கொடுத்தவன் அருளை பாடுவோம் தந்தை இல்லை தாயும் இல்லை தெய்வம் அன்றி யாரும் இல்லை கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே
  3. யா அல்லா யா ரஹீம் என்று சொல்
  4. அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் ஆதி சக்தி
  5. வந்தோம் உம் மைந்தர் கூடி ஓ மாசில்லாத் தாயே
  6. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா சாமி பொன் ஐயப்பா
  7. திருமால் பெருமைக்கு நிகர் ஏது
  8. அன்பே பிரதானம் சகோதர அன்பே பிரதானம் பண்புறு ஞானம் பரம நம்பிக்கை இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம் பலபல பாஷை படித்தறிந்தாலும் கலகல வென்னும் கைம்மணியாமே என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும் பணிய அன்பில்லால் பயனதிலில்லை சாந்தமும் தயவும் சகல நற்குணமும் போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள புகழிறு மாப்பு பொழிவு பொறாமை பகைய நியாயப் பாவமுஞ் செய்யா சினமடையாது தீங்கு முன்னாது தினமழியாது தீமை செய்யாது சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும் மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
  9. வல்லோனின் தூதே வான்மதியே யாரசூல்லாஹ்
  10. எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது ஐயப்பன் சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குது என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது இன்பமாக ஊதுவத்தி அங்கே மணக்குது! என்ன மணக்குது மலையில் என்ன மணக்குது வீர மணிகண்டன் சன்னதி நெய்யும் மணக்குது ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது! பள்ளிகட்ட சுமந்துவிட்டால் பக்தி பிறக்குது அந்த பனி மலையில் ஏறிடவே சக்தி பிறக்குது பகவான பார்த்துவிட்டால் பாவம் தொலையுது பதினெட்டாம் படி தொட்ட வாழ்வும் இனிக்குது! வேட்டி துள்ளி ஆடும் பொது மனமும் துள்ளுது அய்யன் பேரழகை காண உள்ளம் ஆசை கொல்லுது காட்டுக்குள்ளே சரண கோஷம் வானை பிளக்குது சுவாமியே சரணம் ஐயப்பா வீட்டை மறந்து பக்தர் கூட்டம் காட்டில் இருக்குது! பூங்கா வன தோப்புக்குள்ளே பவனி வருகிறான் அய்யன் வேங்கையின் மேல் ஏறி வந்து வரமும் கொடுக்கிறான் நோம்பிருந்து வருவோரை காத்து நிற்கிறான் ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறான்!
  11. சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ஹரிவராஸனம் சுவாமி விஷ்வமோஹனம் ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம் அறிவிமர்த்தனம் சுவாமி நித்யநர்த்தனம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணகீர்த்தனம் சுவாமி சக்தமானஸம் பரணலோலுபம் சுவாமி நர்த்தனாலஸம் அருணபாசுரம் சுவாமி பூதநாயகம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே ப்ரணயசத்யகம் சுவாமி ப்ராணநாயகம் ப்ரணதகல்பகம் சுவாமி சுப்ரபாஞ்சிதம் ப்ரணவமந்திரம் சுவாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா துரகவாஹனம் சுவாமி சுந்தரானனம் வரகதாயுதம் சுவாமி வேதவர்னிதம் குருக்ருபாகரம் சுவாமி கீர்த்தனப்ரியம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே த்ரிபுவனார்ச்சிதம் சுவாமி தேவதாத்மகம் த்ரினயனம்ப்ரபும் சுவாமி திவ்யதேசிகம் த்ரிதசபூஜிதம் சுவாமி சிந்திதப்ரதம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா பவபயாபஹம் சுவாமி பாவுகாவஹம் புவனமோஹனம் சுவாமி பூதிபூஷனம் தவளவாஹனம் சுவாமி திவ்யவாரணம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே களம்ருதுஷ்மிதம் சுவாமி சுந்தரானனம் கலபகோமளம் சுவாமி காத்ரமோஹனம் கலபகேசரி சுவாமி வாஜிவாஹனம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா ஷ்ருதஜனப்ரியம் சுவாமி சிந்திதப்ரதம் ஷ்ருதிவிபூஷனம் சுவாமி சாதுஜீவனம் ஷ்ருதிமனோஹரம் சுவாமி கீதலாலஸம் ஹரிஹராத்மஜம் சுவாமி தேவமாஷ்ரயே சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
  12. என்ன அழகு உன் அருள் அழகு நிலவைப் போல் அழகுள்ளவளாய் கதிரவனைப் போல் ஒளி உள்ளவளாய் விடிகாலை வானம்போல் எழுந்து வரும் இவள் யாரோ அழகு அழகு என்ன அழகு என்ன அழகு என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - 2 கீழ் வானின் நீர்சுனையே தாவீதின் கோபுரமே சாரோனின் மலரழகே சீரோனின் அருள் மகளே என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு - அம்மா கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளை கொண்டதே என்னை கொள்ளை கொண்டதே உன் இயேசுவின் தாசனாய் என்னை வாழ வைத்ததே அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சிலே விளைந்திடுமே கனிந்திடுமே - உன் வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே அன்பே அழகே அருளே அமுதே அழகே நீ வாழ்க
  13. எல்லாம் வல்ல தாயே எங்கும் நிறைந்தாயே
  14. தாயே உன் சன்னிதானப் பயணம் வந்தேன்
  15. உலகம் இறைவனின் சந்தை மடம் உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம். உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் கருவூரில் இருந்து புறப்படுவான் கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான் கருவூரில் இருந்து புறப்படுவான் தாயின் கருவூரில் இருந்து புறப்படுவான் கொஞ்சம் களைப்பாற இங்கே தங்கிடுவான் உறவோடு உரிமையும் கொண்டாடுவான் உறவோடு உரிமையும் கொண்டாடுவான் அவன் ஒருவருக்கும் சொல்லாமல் ஓடிடுவான் உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும் இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை இருப்பவன் இங்கேயே நிலைப்பதில்லை யாரும் இதை விட்டுப் போனவன் திரும்பவில்லை மறுப்பவன் இதனை யாரும் இல்லை மறுப்பவன் இதனை யாரும் இல்லை மறுப்பவன் இதனை யாரும் இல்லை மறுப்பவன் இதனை யாரும் இல்லை மனதில் ஆசைகள் மட்டும் குறையவில்லை உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் 1 அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்... உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன் இறந்ததும் தொழுகை உண்டு பாங்குஇல்லை பிறந்ததும் பாங்குண்டு தொழுகை இல்லை அவன் இறந்ததும் தொழுகைக்கு பாங்கு இல்லை புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை புரிந்தவன் ஆணவம் கொள்வதில்லை இதை புரியாதவன் அறிவு தெளிவதில்லை உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும் தொடரும் கதை ஒரு நாள் முடிந்து விடும் அந்த தூயோனின் தீர்ப்பு அதைக் காட்டி விடும் நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும் நடை போட்ட முன்னோர்கள் சென்ற இடம் நீ நினைத்தாலே சிந்தனைகள் மாறி விடும் உலகம் இறைவனின் சந்தை மடம் இது வருவோரும் போவோரும் தங்கும் இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் இதுவல்ல நமக்கு சொந்த இடம் அங்கே இருக்குது வேறு உரிய இடம் உரிய இடம்... உரிய இடம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.