Everything posted by உடையார்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-14-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-13-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-12-maveerar-veparam-tamileelam/
-
கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி - முன்னோர்கள் பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு கீழடி 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது, நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பதிவு: ஜூன் 11, 2021 14:59 PM சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடி ஊராட்சியில், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய 7 ஆயிரத்து 878 பொருட்கள் கண்டறியப்பட்டன. அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தமிழக அரசின் மாநில தொல்லியல் துறை சார்பில் 2 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யப்பட்டன. இதில் 6 ஆயிரத்து 720 பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த 5 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளும் கீழடி பகுதிகளில் மட்டுமே நடைபெற்றன. இதையடுத்து கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி தொடங்கிய 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது பிராமி எழுத்து உள்ள மண்பாண்ட ஓடு, சூது பவளம், சுடுமண்ணால் ஆன முத்திரையில் ஆமையின் வடிவமைப்பு, விலங்கின எலும்புகூடு, எடை கற்கள் உள்பட 900-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 6-ம் கட்ட ஆராய்ச்சி பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. பின்பு அனைத்து பொருட்களையும் ஆவணப்படுத்துதல் பணி மட்டும் நடைபெற்றது. 6 கட்டங்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 498 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தநிலையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் தற்போது 7-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வின் போது கீழடியில், நம் முன்னோர்கள் ஆபரணமாக பயன்படுத்திய கண்ணாடி மணிகள், தண்ணீர் குவளையின் முகப்பு பகுதி ஆகியவை கிடைத்திருக்கின்றன. இங்கு கிடைத்த பொருட்கள் அனைத்தும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. https://www.dailythanthi.com/News/State/2021/06/11145937/Keeladi-7-Phase-Excavation--Discovery-of-glass-beads.vpf
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-11-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-10-maveerar-veparam-tamileelam/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பாடகி - தயானந்தன் அஜானா நாதஸ்வரம் - ஈழநல்லூர் நாதஸ்வர கானவினோதன் P.S. பாலமுருகன் தவில் - ஈழநல்லூர் லயஞானபாலன் P.S. செந்தில்நாதன் தபேலா - லயஞானவினோதன் சதா வேல்மாறன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-9-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-8-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-7-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
ஆனி மாதம் 06 ம் திகதி வீரச்சாவடைந்த மாவீரர் விபரம் https://www.eelapparavaikal.com/june-6-maveerar-veparam-tamileelam/
-
இன்று.... சிவகுமாரின், 47 ஆவது நினைவு தினம்.
ஈழத் தமிழரின் விடுதலைக்காக முதல் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த சிவகுமாரன் ; இன்று நினைவு நாள் 69 Views ஈழத் தமிழ் மக்களது விடுதலைக்காக முதன் முதலில் நஞ்சருந்தி வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரனின் 47 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 1950ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி பிறந்து 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பின் போது நஞ்சருந்தி மரணமடைந்தார் பொன் சிவகுமாரன். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர்நீத்தவர் இவராகவே உள்ளார் . யாழ்ப்பாணம் உரும்பிராய் பொதுச்சந்தைக்கு அருகில் அவரது நினைவாக நினைவுச் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதனைவிட உரும்பிராய் வேம்படி மயானத்தில் அவருக்கு ஒரு நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளமையும் சிறப்பான அம்சம். பொன்.சிவகுமாரன் இறக்கும்போது அவருக்கு வயது 23 மட்டுமே. ஈழப்போராட்ட வரலாறுகளின் ஆரம்பம் பெரும்பாலும் மாணவர்களின் முன்னெடுப்புகளால் நிறைந்தது. தமிழர்களின் கல்வி ஒடுக்குமுறைக்கு வித்திட்டது கல்வித் தரப்படுத்தல். அதனைத் தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் நஞ்சு (சயனைட்) அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட பொன்.சிவகுமாரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவன். மாணவர்களின் பெரும் புரட்சிக்கும் எழுச்சிக்கும் வித்திட்ட ஒரு மூத்த வழிகாட்டியம் கூட. முதல் தற்கொடையாளன் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஜூன் 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஜூன் 6ஆம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய காலத்தில் சிவகுமாரனின் சாவு இளைஞர்களிடத்திலே ஓர் எழுச்சியை ஏற்படுத்தியது. சுடுகாட்டுக்குப் பெண்கள் முதன் முதலில் வந்த நிகழ்வாக அவரது இறுதி நிகழ்வு அமைந்தது. சிவகுமாரனின் எழுச்சிமிகு செயற்பாடுகள் அப்போதைய இளைய சமூகத்தை கவர்ந்து அவர்பின் அனைவரும் அணிதிரள தொடங்கியமையால் சிவகுமாரனின் தலைக்கு ஐயாயிரம் இலங்கை ரூபா பரிசு தரப்படும் என அரசு அறிவித்தது. ஈழப் போரில் முதலில் மாணவனாக இருந்து. சயனைட் அருந்தி தற்கொடையாளனாகச் சாவடைந்த இவர், ஈழப்போராட்ட வரலாற்றில் ஒரு விதை! https://www.ilakku.org/?p=51506
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-5-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-4-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-3-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .. https://www.eelapparavaikal.com/june-2-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/june-1-maveerar-veparam-tamileelam/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/வைகாசி-மாதம்-31-ம்-திகதி-வீர/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/maveerar-veparam-2/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/maveerar-veparam-3/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/maveerar-veparam-4/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/vaikari-matha-maveerar-veparam-27/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://www.eelapparavaikal.com/maveerar-veparam-6/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் http://www.eelapparavaikal.com/wp-content/uploads/2019/04/0-3.jpg http://www.eelapparavaikal.com/wp-content/uploads/2019/04/2-27.jpg http://www.eelapparavaikal.com/wp-content/uploads/2019/04/1-26.jpg