Everything posted by துளசி
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியார் அண்ணாவுக்கும் சபேசன் அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எப்பிடியெல்லாம் கலாய்க்கிறீர்கள்...
-
02.11.2000 அன்று தமிழீழக் கடற்ப்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
-
30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு
வீர வணக்கங்கள்...
-
வவுனியாவில் காவியமான கப்டன் லோறன்ஸ் உட்பட்ட நான்கு மாவீரர்களின் 27ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்....
-
கடற்கரும்புலிகள் மேஜர் நளினன் - கப்டன் ஜெயராஜ் ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்....
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்....
-
கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) மற்றும் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) ஆகிய கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
வீர வணக்கங்கள்....
-
சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் உட்பட்ட 10 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்...
-
திருகோணமலை துறைமுகத்தில் காவியமான லெப்.கேணல் றெஜி உட்பட்ட ஆறு கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்...
-
கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
வீர வணக்கங்கள்...
-
நாகர்கோவிலில் காவியமான மூன்று கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்...
- 23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் அதுவும் விமான படைத்தளத்திற்குள் ஊடுருவி சென்று தாக்குதல் நடத்திய திறமைசாலிகள். வீர வணக்கங்கள். இப்படியான பலரும் உயிருடன் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. இனிவரும் காலத்தில் போர் நடக்குமானால் தற்கொலை தாக்குதலை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவர்கள் இறக்க இறக்க ஈழப்பற்றாளர்கள், திறமைசாலிகள் குறைந்து செல்ல ஈழத்துக்கெதிரானவர்கள், காட்டிக்கொடுப்பாளர்கள் அதிகரித்துக்கொண்டு செல்கிறார்கள். எனவே தாக்குதலை நடத்தி விட்டு தப்பி செல்லும் வகையில் அவர்கள் தாக்குதல் வியூகம் அமைய வேண்டும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்....
-
லெப்.கேணல் கலாத்தன், கடற்கரும்புலிகள் மேஜர் றோசா, கப்டன் இளங்குயிலன் உட்பட்ட 24 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்....
-
கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் கடற்கரும்புலி மேஜர் றோசா ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
வீர வணக்கங்கள்....
-
18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) மற்றும் கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் ஆண்டு
கடற்கரும்புலிகளுக்கு வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் வாசன் உட்பட்ட 5 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்.
-
கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
-
புல்மோட்டைக் கடலில் காவியமான 6 கடற்கரும்புலிகளினதும் அம்பகாமத்தில் காவியமான 64 மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்பு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.