Everything posted by துளசி
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவு நாள்!
வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்...
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
அப்பாடா, நன்றி அக்கா. உங்கள் முடிவை வரவேற்கிறேன். :)
-
லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 16 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்...
- பெயர் மாற்றங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
உங்கள் திரியில் அவர் கருத்துகளை வாசித்த பின் எனக்கு அந்த சந்தேகம் இருந்தது. அது தான் இதை நான் நேற்று அவரிடமே கேட்டு விட்டேன். அவருக்கு உங்கள் மேல் அவ்வளவு அன்பு தானே அக்கா.... நேற்று ஏதோ க்ளு கொடுத்தார். நான் நினைத்தேன் அவர் யார் என்று கண்டு பிடித்து விட்டீர்கள் என்று. இன்னும் கண்டு பிடிக்கவில்லையா? எனக்கும் வல்வை சகாறா என்ற பெயரே பிடித்திருக்கிறது. நானும் அப்படியே அழைப்பேன்.
-
பெயர் மாற்றங்கள்.
சகாறா அக்கா, அடுத்தவர்கள் கதையை கேட்டு இயங்க வெளிக்கிட்டால் உங்கள் சுயத்தை ஒரு நாள் இழந்து விடுவீர்கள். எனவே உங்கள் மனதில் பிரதேச வாதம் இல்லாத போது உங்கள் பெயரை மாற்ற வேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து. வல்வை சகாறா என்ற பெயரில் பிரதேச வாதம் இல்லை. நான் வல்வையில் பிறந்தேன். நீங்கள் அங்கு பிறந்தீர்கள் என்று யாருடனும் சண்டை பிடித்தால் தான் அது பிரதேச வாதம். எழுத்தாற்றல் உள்ளவர், புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடிய உதயம் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.... (அண்ணா சொல்லாமல் கொள்ளாமல் கொண்டாடிப்போட்டீங்கள் )
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள்..
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் நல்வரவு. அரிச்சுவடி பகுதியிலேயே start new topic என்பதை அழுத்தி ஏதும் ஒரு தலைப்பு ஆரம்பியுங்கள். (உதாரணமாக "வணக்கம்" என்ற தலைப்பு). சில கருத்துகள் எழுதிய பின்னர் தான் உள்ளே அனுமதிப்பார்கள். http://www.yarl.com/forum3/index.php?showforum=27 நீங்கள் 2004 இல் இணைந்தாலும் இவ்வளவு நாட்களாக எதுவும் எழுதாமல் விட்டு விட்டீர்களே???? கருத்து களத்தில் வலது மேல் மூலையில் உள்ள உங்கள் பெயரை அழுத்தி my profile என்பதை அழுத்தினால் உங்களால் உங்கள் profile ஐ பார்க்க முடியும். இப்போதைக்கு google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி copy பண்ணி paste செய்யுங்கள்.
-
லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட 13 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 161 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்று!
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
:D தனிநபர் தாக்குதலை நடத்துவதற்காக பொய் id வைத்திருப்பவர்களை மட்டும் சொன்னேன். அவர்கள் தமது கள்ளம் பிடிபட்டுவிடும் என்று யோசிப்பார்கள். சிலர் பல id க்களில் வந்தாலும் நல்ல கருத்துகளை வைப்பவர்கள். அவர்களை நான் குறை சொல்லவில்லை.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒருவர் எத்தனை id க்களில் வருகிறார் அல்லது எத்தனை பேர் சேர்ந்து ஒரு id ஐ பயன்படுத்துகிறார்கள் என்றும் மட்டுக்களால் பார்க்க முடியும். அதனாலும் பலர் பயத்தில் உள்ளார்கள். தெரியாத நபர்கள் மட்டுவாக வந்தால் அப்படியானவர்களில் சிலருக்கு சங்கடம் தானே.... (ரதி அக்காவை சொல்லேல்லை)
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அண்ணா, வெளியில் நின்று பார்க்கும் போது இறுதியாக எழுதுவது கீழே காட்டுகிறது.. உள்ளே சென்று பார்க்கும் போது இறுதியாக எழுதியதை மேலே காட்டுகிறது.
-
“ஓயாத அலைகள் - 4” நடவடிக்கையில் காவியமான லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட 10 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்....
-
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்....
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நியானி அண்ணா, இங்குள்ள சிலருடைய கருத்துகளை வாசிக்கும் போது எனக்கு சிரிப்பு தான் வருகிறது. பாவம் பயந்து விட்டார்கள் போலிருக்கு. நீங்களும் மனசுக்குள் சிரித்திருப்பீர்களே... நீங்கள் யாராக இருக்கும் என்று புதிதாக யாழுக்கு வந்த நான் கூட ஊகித்து விட்டேன். (அது சரியா பிழையா என்பதற்கு அப்பால்) நான் நினைக்கும் நபர் தான் நீங்களாக இருந்தால் யாழின் ஒரு நீண்ட கால உறுப்பினர் மட்டுவாக வருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நிச்சயமாக நிழலி அண்ணாவை விட அதிகளவு பொறுமைசாலி நீங்கள். வாழ்த்துகள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
மட்டுறுத்தினராக வர இருக்கும் நுணா அண்ணாவுக்கு என் வாழ்த்துகள். :) யார் நியானி என்று தெரியவில்லை. அவருக்கும் என் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு அண்ணாவுக்கும் துன்னையூரான் அண்ணாவுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
-
யாழ்தேவி முறியடிப்பில் காவியமான 80 மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.