Everything posted by vaasi
-
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - 2026
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.🎉🥳
-
இரசித்த.... புகைப்படங்கள்.
முகநூல் படங்களுக்கு நேரடியாக முகநூலுக்கு வெளியே இருந்து தொடர்பு ஏற்படுத்தினால் இப்படி தொடர்பு துண்டிக்கப்படும். இதற்கு பாதுகாப்பு, மேலதிக பாவனை போன்ற பல்வேறு காரணங்கள் உண்டு.
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
வீட்டில் புட்டு அவிப்பதைத் தவிர மற்ற சமையல் எல்லாம் நான் தான்.🤫 இனி புட்டு அவிப்பதையும் பழகவேண்டியதுதான்.🤣
-
யாழ் களமூடாக அறிமுகமான வில்லுப்பாட்டு இராஜன் காலமானார்.
அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!!
-
சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
நிலாவில் பாட்டி வடை சுடுகிறா அல்லது வெத்திலை இடிக்கிறா.😀
-
முதல்தர கிரிக்கெட்டில் மேகாலயா வீரர் ஆகாஷ் இரண்டு சாதனைகள்: 8 பந்துகளில் 8 சிக்ஸ்கள்; அதிவேக அரைச் சதம்
T20 முதல் தர கிரிக்கட்டில் அடங்காது 🙂
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
அந்த வாசனை நிச்சயமாக குடிக்க சொல்லும், ஆனால் என்னால் முடியவில்லை. 😀 அதை எப்படி செய்கிறார்கள் என்று சொல்லாமல் 🤫 தந்திருந்தால் நிச்சயமாக குடித்திருப்பேன். 🙂
-
ஒரு கப் காபி விலை ரூ.8,000: 'புனுகுப்பூனை' காபியில் அப்படி என்ன இருக்கிறது?
அண்மையில் பாலியில் (இந்தோனேசியா)இந்த காப்பி தயாரிக்கும் இடத்திற்கு போயிருந்தேன். சுவைத்துப்பார்ப்பதற்காக சிறிய அளவில் தந்தார்கள், மணந்து பார்த்தேன் வாசனை மிகவும் நன்றாக இருந்தது ஆனால் அதைக்குடிக்க மனம் இடம்தரவில்லை.
-
மீண்டும் உச்சத்தை தொட்ட தேசிக்காய் விலை!
சென்ற வாரம், கனடாவிலும் (டொரொன்டொ), சில கடைகளில் ஒரு தேசிக்காய் $1.00 இற்கு போனது.
-
தேங்காய்க்கு... ஏன் Coconut என்று பெயர் வந்தது தெரியுமா?
தமிழில் “தேங்காய்” என்பது “தேன்” + “காய்” என்பதிலிருந்து வந்தது. அதாவது தேன் போன்ற இனிய நீர் தரும் காய் → தேங்காய். 🥥 உபயம்: Chat GPT
-
யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம் ; புதின் – ஷி ஜின்பிங் பேசிக்கொண்ட உரையாடல் கசிவு
இவர்கள் 3D பிறின்டட் உடலுருப்புக்களை (3D Printed organs) பற்றிப் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன்.
-
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
அமெரிக்காவில் போர் குற்றவாளிக்கு செங்கம்பள வரவேற்பு !!!!!!!!!!!!! ☹️
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டொனால் ட்ரம்பின் பெயர் பரிந்துரை!
- சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
- கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
இது புதிய தகவலாக உள்ளது. உறுதிப்படுத்த முடியுமா?- கீரிமலை ஜனாதிபதி மாளிகை - எதிர்கால பயன்பாடு குறித்து கலந்தாய்வு!
நீங்கள் சொல்வது சரி: https://rtisrilanka.lk/en/keerimalai-presidential-palace-given-on-unrestricted-lease-to-a-private-university/- 2025 இற்கான கற்டான் உலகக்கிண்ணத்தை வென்ற தமிழர்
ஏப்ரல் 5, 6ம் திகதிகளில் சுற்காட், ஜேர்மனியில் நடந்த கற்டான் உலகக்கிண்ணப் போட்டியில் கோகுலன் நரேந்திரன் என்ற தமிழர் வெற்றி பெற்றுள்ளார். CATANCATAN Worldchampionship 2025 in StuttgartCongratulations to Kohulan Narendran! He is the new CATAN World Champion.- தமிழர்களின் படுகொலைகளை விசாரிக்க விரும்பாத அரசாங்கம் செம்மணி புதைகுழியை தோண்டுவதில் தயக்கம் - கஜேந்திரகுமார்
இந்த செய்தி 5 வருடம் பழையது.- எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நெடுக்ஸுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்- உலகின் மிகப்பெரிய இயற்கை எரிபொருள் தேக்கம் கண்டுபிடிப்பு: பிரான்ஸ் அதிரடி அறிவிப்பு!
பழைய செய்தி,நான் இன்னும் வாசிக்கவில்லை https://www.euronews.com/next/2024/02/07/scientists-are-shocked-by-the-discovery-of-white-hydrogen-in-france-could-it-be-europes-fu- யாழில் சமூக வலைத்தளத்தில் நேரலை காணொளிகளைப் பதிவிட்டு முரண்பாட்டில் ஈடுபட்ட சந்தேக நபருக்கு விளக்கமறியல்
வங்கியில் நடந்தது இதுவாக இருக்கலாம் https://www.facebook.com/Jaffna.Investigation/videos/1483275412383632- தையிட்டி விகாரை இடிக்கப்பட வேண்டும்! -சிவஞானம் ஸ்ரீதரன்
சிரிப்புக்குறி போட மறந்துவிட்டீர்களா அல்லது …..?- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.- இராஜன் (சோழியன்) அண்ணாவின் மனைவி சிவபுஸ்பா காலமானார்
கண்ணீர் அஞ்சலிகள்…! - சர்வதேச கிரிக்கெட்டில் ஐசிசி புதிய விதிகள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.