• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  7,726
 • Joined

 • Days Won

  32

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

 1. பிறகு வாறதை பிறகு பார்த்துக்கொள்ளுவம் மனிசன் வீட்டில நிண்டால் புதுசு புதுசா ரெசிப்பி சொல்லியே என்னை ஒரு வழி பண்ணிப்போடுவார். உங்கட வீட்டு நிலவரம் பற்றி இதில சொல்லுறது சரி இல்லை அண்ணா ஆண் மருமக்களுக்கும் மாமிமாருக்கும் நல்லா ஒத்துப்போகும் யாயினி. அந்தப் பெண்கள் தான் ....
 2. பட்டரை அல்லது நெய்யை உருக்கி அதற்குள் இருவல்நறுவலாக அரைத்த உள்ளியையும் சிறிதாக வெட்டிய மல்லித் தளைகளையும் கலந்து பூசவேண்டும். வீடியோவில் தவறவிட்டுவிட்டேன்
 3. பிள்ளைகள் நல்லாய் என்யோய் பண்னீனம் உணவை மனிசன் வேலைக்குப் போட்டு மாலையில் வந்தால் சந்தோசமா சாப்பிட்டுவிட்டு படுக்கப் போகிறார். அவர் வீட்டில் நிண்டால் தான் எனக்கு மாமியார் இருப்பது போன்றது
 4. மாற்றியுள்ளேன் நாதமுனி. இந்தியன் தமிழர் செய்வது. எங்கடை ஆட்கள் செய்வதில்லை.
 5. சில தெரியாத விடயங்களை மற்றவர்களிடம் கேட்டுத்தான் செய்ய வேண்டும் உங்கள் கவிதையும் படங்களும் நன்றாய்த்தான் இருக்கு பசுவூர் கோபி. வெளிநாட்டில் உள்ளவர்கள் தான் கிடைக்காத எம் நாட்டுப் பொருட்களுக்கு அலைகிறோம். அங்குள்ளவர்களோ பக்கத்தில் இருப்பதைக்கூடப் பயன்படுத்துவதில்லை.
 6. எண்ணெயில் பொரித்து நாரை உரித்துவிட்டுச் செய்தால் கடிக்காது. அல்லது அடுப்பு நெருப்பில் வாட்டிவிட்டுச் செய்தாலும் கடிக்காதாம். நான் அப்படிச் செய்து பார்த்ததில்லை. வதக்கிவிட்டுச் செய்தேன் கடிக்கவில்லை.
 7. தோலுடன் செய்யும்போது வறண்டதுபோல் வேறு சுவை. உண்ணும்போது தோலை நீக்கிவிடுவதுதானே. இது சிறிய கால்கள் என்பதனால் கீறாவிடாலும் ஊறிவிடும் அக்கா
 8. நன்றாக எழுதுகிறீர்கள் தோழி.தொடர்ந்து யாழில் பயணியுங்கள்.
 9. நீங்கள் உங்கு கோழி வளர்ப்பதில்லையா ???? சரி அதையும் ஒருக்காச் செய்து சாப்பிட்டுப் பாப்பம்
 10. நானும் அதை ஒவ்வொரு தடவையும் எண்ணுவது. இனி கவனத்தில் எடுக்கிறன்.
 11. இது விபி & சன்ஸ்சில் விக்கிது ரதி. வறுக்கத் தேவை இல்லை. அப்படியே போட்டு வைக்கலாம். பெரிய விலை யும் இல்லை. எம்மவர் கடைகளில் இதை மாவாக நான் காணவில்லை. நான் மாறி வரகு என்று கூறிவிட்டேன். வரகு என்பது குரக்கன். இது கம்பு மா. பார்க்க ஒரு சாம்பலும் பழுப்பும் கலந்ததுபோல் இருக்கும். வீடியோவை வடிவாக கேட்கவேணும். முட்டைபோட்ட வெந்தையக் குழம்பு என்று சொல்லியிருக்கிறன். நன்றி அண்ணா
 12. உது முட்டை போட்ட வெந்தையக் குழம்பு கம்பு கம்பு பல அத்தியாவசிய சத்துகள் நிறைந்தது.இதை தினந்தோறும் காலையில் கூழ் அல்லது களியாக சாப்பிட்டு வந்தால் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்குவதை தடுத்து, தசைகளுக்கு நல்ல இறுக்கத்தை தந்து, உடல் பலத்தை பெருக்குகிறது. நீரிழிவு நோயாளிகள் அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மேலும் கம்பு இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்ல ஆற்றல் படைத்தது. சிறுதானியமான கம்பில் உடலுக்கு தேவையான பல சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் அதிகரித்து, உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது. கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் இது நீக்கும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச் செய்து, இவர்களின் உடல் எடையை குறைத்து விடும். கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுகிறது. கம்பு அதிகம் உட்கொண்டால், அவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராண வாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. மேலும் முதுமை அடைவதை தாமதப் படுத்துகிறது. புதியதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். பருவமடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும். கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். கம்பு ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது. முடி நன்கு தழைத்து வளர காரணமாகும் கெராட்டீன் எனும் புரதம் கம்பில் அதிகம் நிறைந்துள்ளது. இதை உணவாக அதிகம் உண்பவர்களுக்கு முடி கொட்டுவது குறையும். சிலருக்கு சுற்றுப்புற சூழலாலும், உடலில் ஏற்படும் மாற்றங்களினாலும் உடல் அதிகம் வெப்பமடைந்து, அதனால் சில பாதிப்புகளை சந்திக்கின்றனர். இவர்கள் தினமும் காலை வேளைகளில் கம்பு கூழை பருகி வந்தால் உடல் அதிகம் உஷ்ணமடைவது குறையும். கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும். கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும். அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம். https://www.unavemarunthutamil.com/கம்பின்-மருத்துவ-குணங்கள/ உங்களுக்குத் தெரியுது
 13. நான் தான் deta வை நிப்பாட்டி வச்சிட்டன். இன்றுதான் கண்டுபிடிச்சன்.
 14. ஐயய்யோ நான் என் கறிவேப்பிலைக்கு கன்றைத் தூக்கி வெளியே வைத்துள்ளேன்
 15. யாழில் தான் யாரையாவது கேட்க வேண்டும். ஒரு பதிவைப் போடுவம் திரும்பச் செய்து கட்டாயம் போடுவன்
 16. கீழே உள்ள உணவுகளைச் செய்து imove இல் எடிட் செய்திட்டு Youtube இல் ஏற்ற முதல் போனில் இருந்து படங்களை அழித்துவிட்டேன். இனித் திரும்பச் செய்யவேணும். சரி செய்த படத்தையாவது போடுவம் என்று போட்டிருக்கிறன். இறால் பிரியாணி கெபாப்
 17. உங்கட அண்ணர் உங்களை விட யேர்மன் உணவுகள் வடிவா சமைப்பார். எங்கட உணவுகள் சமைப்பாரோ எண்டு உங்கட அண்ணியைக் கேட்டுப்பாருங்கோ ???? நானும் உத்து கேள்விப்பட்டதில்லை.